Business Consultancy

business-consultantமாதம் 24,000 சம்பளம். மனைவி;  மகள், வாடகை வீடு;  இழுபறி வாழ்க்கை; சார்!!  இதெல்லாம் தெரிந்த கதைதானே! என்கிறீர்களா! சின்ன வித்யாசம் இது. கஷ்டபடுபவரின் கதையல்ல. வென்றவரின் கதை. ராமநாதன் வறுமையை வென்ற கதை.

ராமநாதன் முதலில் மேற்கு மாம்பலம் வாசி.  வாடகை அதிகமாகவே கே.கே.நகர் மாறினார். அடுத்த முன்று வருடத்தில் மீண்டும் வேறு வழியின்றி எம்.ஜி.ஆர் நகரில் ஒண்டு குடித்தனம். MUTHOOT FINANCEல் நிரந்தர வாடிக்கையாளர். ஒரு நாள் கையில் பணம் இல்லாமல் ஜெமினியில் இருந்து வீட்டுக்கு நடந்து வந்தார். அன்றைய தினம் தீர்மானித்தார். “பணம் சம்பாதிப்பேன்”.  ஆனால் எப்படி என்பது எல்லோரையும் போல அவருக்கும் தெரியவில்லை. Brahmin HelpDesk க்கை தொடர்பு கொண்டார். அவர்கள் ஸ்ரீநிவாசனிடன் கை காட்டினார்கள்.

Imagine a Hero Introduction (Background music by Illayaraja. Top Angle Camera)

சீனு மாமா! 67 வயது வித்தகர். தன் 16 வயதில் மன்னார்குடியில் இருந்து கையில் பணமில்லாமல் தனியாய் வந்து ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை நிறுவியவர். புணம் சம்பாதிப்பது போரடித்துப் போய் விட்டுவிட்டார். மகன்களிடம்  Business பொறுப்பை ஒப்படைத்தார்.    விளையாட்டாக சமுக சேவை. உதவி கேட்டு பலர் வீட்டில் நிற்கிறார்கள். செயலான மனிதர்.

ராமநாதன் சீனு மாமா வீட்டை பார்த்து மலைத்து போனார். பவ்யமாய்  நின்றார். சீனு மாமா அடுத்த 30 நிமிடங்களில் 20 கேள்விகளில் .  ராமநாதன்னின் ஜாதகத்தை பற்றி தெரிந்து கொண்டுவிட்டார்.

Define ராமநாதன்: கெட்ட வழக்கமில்லை. ஒரே நிறுவனத்தில் (9.00 மணி முதல் 7.00 மணி வரை வேலை) நீண்ட நாள் பணி;  அது ஒரு சிறிய நிறுவனம், வேறு முன்னேற்ற வாய்ப்பு இல்லை. இவருக்கும் பெரிய புத்திசாலிதனமும் இல்லை. எப்போதோ பி.எஸ்.சி. படித்தது! அவ்வளவு தான்.

சீனு மாமாவுக்கு  பணம் பற்றிய  அடிப்படை விதி இருந்தது:

“புத்திசாலிகள் அனைவரும் சம்மதிப்பதில்லை அதிகம் சம்பாதிப்பவர் புத்திசாலியாக இருக்க தேவையில்லை”

சீனு மாமா தீர்மானித்தார்.

ராமநாதனை காலை 5.30 க்கு எழுந்து 1 மண நேரம் நடக்க சொன்னார். ஒரு வாரம் கழித்து என்னை வந்து பாருங்கள் என்றார்.

ராமநாதன் கொஞ்சம் குழம்பிதான் போனார். பணம் சம்பாதிக்க பார் டைம் போல் வேலை கேட்டு வந்தார் . காலையில் நடக்க சொல்லுகிறார். புரியவில்லை ஆனால் செய்தார். சிரத்தையாக காலை 5.00 மணிக்கு அலாரம் வைத்து 1 ½  மணி நேரம் நடந்தார். 5 ம் நாள் சீனு மாமாவின் இல்லம்.

நீங்க காலையில் நடக்கும் போது எந்த கடைகளை பாத்தீங்க?  எந்த வியாபாரங்களை பாத்தீங்க?. எல்லாவற்றையும் ஒரு பேப்பர்ல எழுதுங்க!!!

ராமநாதனுக்கு கொஞ்சம் புரிந்தது; கொஞ்சம் புரியவில்லை; ஆனாலும் எழுதினார்.

“இளநீர் கடை, பால், டீ கடை, பழங்கள் கடை, பேப்பர், கத்தாழை மற்றும் அருகம் புல்  ஜீஸ் சில மளிகை கடைகள், Tuition Center;

உங்களுக்கு இருப்பது  காலை  6 மணி முதல் 8.00 மணி வரைதான். ஆதை பணமாக மாற்றுங்கள் தயங்காமல் முயற்சி செய்யுங்கள்.

ராமநாதனுக்கு இப்போது SWITCH  போட்டது போல் வெளிச்சம் மூளைக்கு பரவியது.   சீனு மாமா வகுப்பு எடுத்தார்.  பணம்! பணமறிய ஆவல் – என்ற வகுப்பு.  எப்படி வியாபாரம் செய்வது என்ற வகுப்பு.

அசோக் நகரில் ஒரு பார்க் அருகே சின்னதாக கடை, சுத்தமாக கத்தரிக்கப்பட்ட கத்தாழை மற்றும் கைகளினால் இயங்கும் ஜீஸ் எடுக்கும் இயந்திரம். ஒரு டேபிள் அருகம்  புல் மற்றும் வேப்பிலை ஜீஸ் சுத்தமான பிளாஸ்டிக் டம்பளர் கைகளில் உரை. தலையில சிறிய  குல்லா, வெள்ளை உடுப்பு. திருப்பதி ஸ்ரீநிவாசர் படம் மற்றும் அதன் மேல் சின்னதாய் பூ சாலையோர கடை, சுற்றி சுத்தம். ராமநாதன் பளிச் என வெள்ளை உடுப்பில் இருந்தார்.  நெற்றி விபூதியும் சுத்தமான பாத்திரங்களும் கட்டாய்  மணம் பரப்பிய ஊதுவத்திம் – அந்த இடம் தெய்வீகமாக  இருந்தது.

இரண்டு மணி நேரத்தில் 2000 பேர் காலை உடல் நலனுக்காக நடக்கும் இடம்.   முதல் நாள் 20 பேர் வாங்கி குடித்தனர்.  ராமனாதம் பேசி பேசி பவ்யமாய் உபசரித்தார். மூன்றாம் நாள் 75 பேர் என Stock  தீர்ந்து போனது. முதல் மாதம் நல்ல பணம் கையில் நின்றது. முத்தூட் பினான்ஸ் நகைகள் வீடு திரும்பின. ராமனாதனின் மனைவி உதவி செய்ய மேலும் பல ஜீஸ் வகைகளை அறிமுகம் செய்தார்.

வியாபாரம் வளர்ந்தது. ஒரு ஆளாக சமாளிக்க முடியாதிருக்கவே மனைவியும் உதவிக்கு வந்தார். காலையில்  இரண்டு மணி நேரம், கடை நன்றாக கல்லா கட்டியது.

நான்காவது மாதம். அவர் கடையின் எதிரே ஒரு சிரிய வேன் வந்தது! OPEN VAN. அலங்கரிக்கப்பட்ட வேன். நடமாடும் ஜீஸ் என அமர்களப்பட்டது. உயர்வாக பிளாஸ்டிக் டம்பளரில் அதிக அளவுடன், சுவையுடன் மேலும் சூடான டீ மற்றும் பில்டர் காபி, உடல் இளைக்க கொள்ளு ஜீஸ் வியாபாரம் அமர்களப்பட்டது. ராமநாதனின் கடையில் வியாபாரம் 30% மாக குறைந்தது.

“நமக்கெல்லாம் BUSINESS சரிப்படாது. எப்போ வேனுமானாலும் கவுத்து விட்டுடும் ” என்று நீங்கள் சொல்பலரானால் கன்னத்தில் போட்டுக் கொள்ளுங்கள், சாமி குத்தம். இப்படி சொல்லுபவர்கள் நம் குல வளர்ச்சியை தடுக்கிறார்கள்.

ராமநாதன் மிக மகிழ்ச்சியாக இருந்தார். சீனு மாமா ஒரு மந்திரத்தை அவருக்கு சொல்லி கொடுத்திருந்தார். “நீயே உனக்கு போட்டியாளராக இரு”.

எதிரே நின்ற ஜீஸ் வேன் “ஸ்ரீநிவாசன் நடமாடும் பழரசக் கடை” என்ற பெயரில் இருந்தது. ராமநாதனுக்கு சொந்தமான இன்னொரு கடை அதாவது அவரின்  போட்டி கடையும் அவருடையதே.

இன்று :-

சென்னையில்  நடமாடும்  பழரசக் கடையை நீங்கள் பார்திருக்கலாம். நமது பாரம்பாரிய பொருள்களை கொண்டு உடல் நலத்தக்காக தயாரிக்கப்படும் குளிர், வெப்ப பானங்கள் மொத்தம் 9 இருக்கின்றன. ராமநாதன் இப்போது 10 வது வண்டியை செங்கல்பட்டில் ஆரம்பிக்க இருக்கிறார். தங்களுக்கு தேவையான மூலிகைகளை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக வாங்குகிறார். கல்கியில் ஒர பேட்டி கொடுத்தார். அடிக்கடி சீனு மாமா வீட்டுக்கு சென்று வருவார். புதிய  CAR  பார்த்துக் கொண்டிருகிறார்.

சீனு மாமா:

புதிய புதிய விதைகளை வீசுகிறார். சில பிரம்மான்டமான மரங்களாக வளர்கின்றன. சில செடிகள். சில  முளைப்பதில்லை. ஆனால் விதைகளை வீசுவதை அவர் நிறுத்துவதில்லை

 

Face Book Introduction:

Our community produced lot of entrepreneurs / industrialist and good business people.  But unfortunately, many think or advice that business is not a suitable option for Brahmins. More over, we think we do not take risk.

We see many of us over take car/bus while we riding in the motor bike.  Sometimes, it may be dangerous over taking and we are taking life risk to get the advantage of early reach to home/office.  Most of us take atleast 3-4 risky overtakes in a month while riding on the motor bike.  But we still think doing business is risky.

The changed scenario, there is no Job guarantee; The “Hire and Fire” concept is evolving in India.  We need to rethink about our strategy.

We are publishing our Dreams / Needs list.  The Brahmins Business Consultancy  – established business man sharing his knowledge is the dream.

26 Responses to Business Consultancy

  1. M.S.RAMAN says:

    Brahmin community with basic Hard working tendency together with Honesty in its roots could come-up well in Business but for the hesitation to take risk and manage initial stages of uncertain income levels.

    But, if all of us join together and raise a CORPUS FUND TO FINANCE SELECTED FIRST TIME ENTREPRENEURS, I AM SURE THIS COMMUNITY CAN ALSO HANDLE OWN BUSINESSES SUCCESSFULLY.

    As a First time entrepreneur in my family circle, an Engineer with 48+ years of experience,, I am ready to contribute to a Brahmin Business Development Fund and also available for Business consultancy. My e-mail id is : musuram@gmail.com

    • A S KRISHNAMURTHY says:

      Gr8 gesture and mind Sir. Wish your initiative to become big and highly successful. I am an attempted first time entrepreuner. It’s unfotunate that I am unable to contribute funds but available for any professional services if need be.

    • S.Sankaran says:

      I appreciate your offer. I too am willing to consider financing. May be, together we can look at proposal

  2. Sai says:

    Nice Ian jobless hyderabad if any good advise my mail elchure.saikummmar@gmail.com

    • S.Sankaran says:

      Please detail the jobs you look for, place, salary etc

      • B santhamurthy says:

        Looking for a job having 20+ years of experience as sales manager and branch head in chennai, now I am ready to join anywhere in India or abroad.

        Thanking you
        B. Santhamurthy555
        9940053011

  3. JAIKUMAR says:

    I am a mutual fund distributor helping clients increase their wealth. Our Brahmin friends can take my advice for their wealth creation My contact number 9445419568

  4. I am also HR & Business Consultant. I can help Mr.Ramanathan in some aspects of his business. I he wishes to take advantage of it he may contact me on 044 26383005 / 9444640723 / vmk_7@yahoo.com.
    V.Muthukrishnan

  5. B VENKATASURIANARAYANAN says:

    I am B.VENKATASURIANARAYANAN From Ganapathy Coimbatore. aged 63. B.Com, M.A. graduate. widower. residing with my 2 unmarried daughters. Accounts and LIC, HDFC deposits, Real Estate and do part time work in Private Management. very low income. Hard to survive. Please advice and suggest to come out of this bitter and tight financial status. Living in a rental house. MOBILE :9894273234

  6. Raghavan says:

    A good move I think any business needs a mass to support and of course money to invest

  7. Ravi Kumar.uj says:

    Ji,GD evng, it is an Small idea why can’t create a data base of our all members with their service available we give first priority so that our people, products, money will circulate it will help to our unity also pls think over….

  8. A. LAKSHMI NARAYANAN says:

    Superb

  9. Srinivasan. P. B says:

    I also practiced TPM in office and learned TPM in manufacturing. Can also give some ideas for reducing expenses. My contact no 8808012291. P. B. Srinivasan

  10. RADHAKRISHNAN.G says:

    After twenty years of employee status, I decided to do something on my own for my family. God helped me in the name of good hearts. For the past ten years I must say that I am a person in my village.
    Now I enjoy my retirement, given by my elder son, ofcourse, he is our aathu wadhyar too. I am only fifty three.
    Panchayadhana pooja apart from nithya karma, limited agaram, no lies, helping the needing one’s. This is enough for this poor. Thank God.

  11. Kannan says:

    Sir
    I am working as Branch manager in Logistics company in Pune. Whether any business ideas available for me. I am having twins and want to switch over my job.

  12. Kannan says:

    Sir
    I am working as Branch manager in Logistics company in Pune. Whether any business ideas available for me. I am having twins and want to switch over my job.

  13. Vaithianathan says:

    Nice to see this, good motivation for brahmins.

  14. Shankar Narayanan says:

    Pls give me Seenu Mama contact details

  15. M.venugopal says:

    In oter communities community oriented financing institutions are supporting them even interest free as in Jain community, it is high time our community also start working in that line

  16. Excellent. We from ADITYA INC BANGALORE GIVE OPPERTUNITY THROUGH OUR ORGANIZATION FOR BRAHMIN CANDIDATES. THOSE WHO ARE CHEMISTRY KNOWLEDGE AND SINCERE IN THEIR WORK CAN SEND RESUME. Multilingual ability is added advantage
    adityaincconsultant@gmail.com
    For Aditya inc
    N. Manikanteswaran
    9448082851

    • B santhamurthy says:

      Dear sir,
      Can I send my resume I am having 20 + years sales and marketing expecting your valuable answer.

      Regards
      B santhamurthy

  17. மகாலிங்கம் says:

    அருமை ….வியாபாரம் செய்யுங்கள் …கண்டிப்பாக முன்னேறுவீர்கள்…

  18. Gurumoorthy.H says:

    Please help me with some jobs. I am BE EEE Graduate on 2016.

Leave a Reply to M.S.RAMAN Cancel reply

Your email address will not be published. Required fields are marked *