Brahmin Help Desk

connecting handsநீங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் வசிப்பதாக வைத்துக் கொள்வோம். நமது கதையின் நாயகன் ராமநாதனின் வீட்டிலிருந்து மூன்று வீடு தள்ளி இருப்பதாக வைத்துக் கொள்வோம். அப்படியும் கூட உங்களுக்கு நமது நாயகன் ராமநாதனை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ராமநாதனுக்கு 50 வயது. பக்கத்து தொழிற்ச்சாலையில் கணக்கர்.  ஒரு பையன் 10 –ம் வகுப்பு . (சொல்ல தேவையில்லை ஒரே மனைவி) . ஒரு சொந்த வீடு;  மூன்றாம் தலைமுறை கண்டவீடு.  ராமநாதன் ஆபீஸ் போவார், வருவார், வெளியே நட்பு, சொந்தம் என அதிகம் இல்லை. அதிகம் போவதும் இல்லை. அழைப்பதும் இல்லை. அவர் 10 வயதாக இருந்தபோது அவரின் அம்மா “என்பிள்ளை சமத்து தெரியுமா!. இருக்கிற இடமே தெரியாது!!!.”;   ஆக ராமநாதனுக்கு சமத்து என்பது எவருக்கும் உபத்ரம் இல்லாமல் வாழ்வது. பின் அமைதியாக சாவது. உலகம் அவரை பற்றி கவலைப்படவில்லை. அவருக்கும் உலகத்தை பற்றி  கவலை இல்லை. அவர் அவரின் சொந்த தீவில் வசித்தார். அதுவே நிம்மதி என்றும் நம்பினார். அந்த செப்டம்பர் மாதம் 15-ம் தேதி வரை…. காலையில் வீட்டை விட்டு வெளியே வந்த ராமநாதனுக்கு சின்ன அதிர்ச்சி, ஆச்சரியம், அவரின் வீட்டை ஒட்டிய மளிகை கடை சாமான்கள் அவர் வீட்டு திண்ணையில் இருந்தன. ராமநாதன் பக்கத்து கடைக்கு  சென்றார். கடைக்காரர் முத்துப்பாண்டியிடம் கேட்டார்.

“இரண்டு நாள் மட்டும் தான் ஐயரே எடுத்திடரேன்”. அடுத்த இரண்டு வாரமும் பொருள்கள் அங்கேயே இருந்தன். மேலும் சாமான்கள் வைக்க வசதியாக மர ரேக்குகள் அடிக்கப்பட்டன.

முத்துக்பாண்டி  ஒரு பிளாஷ் பேக் :-

முத்துபாண்டி அதிகம் படித்தவர் அல்ல. திறமையானவர்.

10-வயதில் பொட்டலம் மடித்தவர். கெட்ட பழக்கம் எதுவும் இல்லை. கடைக்கு வரும் கஸ்டமர்களிடம இன் முகத்தோடு பேசுவார். ;

கடந்த 10 வருடத்தில் பளபளவென்று ஆகியிட்டார். வியாபாரிகள் சங்கத்தில் பதவியிலும்  இருக்கிறார். கடையை விரிவு படுத்த ஆசை.  ராமநாதன் வீட்டை விலைக்கு கேட்டார்.  பூர்வீக சொத்து என்பதால் கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள். திண்ணையை மட்டும் கொடுத்தாலும் பரவாயில்லை. ஆனால் வீட்டின் வாயில் 2 அடியாக குறைந்துவிடும் என்பதால் கொடுக்கவில்லை.

முத்துபாண்டிக்கு வளர வேண்டும்.  பெரிதாக வளர வேண்டும். அதற்கு  இடம் வேண்டும். ஒரு இனிய செப்டம்பர் மாதம் 15-ம் தேதி சில சாமான்களை திண்ணையில் அடுக்கினார். வாடகை கொடுக்கவும் தயாராக இருந்தார்.

பிளாஷ் பேக் போதும்.  இப்போது நடப்புக்கு திரும்புவோம்.

இராமநாதனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. முத்துப்பாண்டி இதோ இதோ என இழுக்கிறார்.  திண்ணையை காலி செய்வது போல தெரியவில்லை. இப்போது அவர் வீட்டு திண்ணை கடையின் ஒரு பகுதியாகவே மாறிக் கொண்டிருந்தது. இராமநாதன் முத்துப்பாண்டிக்கு அமெரிக்காவிலும், ஆப்பிரிக்காவிலும் சப்போர்ட் இருப்பதாக கற்பனை செய்து கொண்டார். அவர் கை சொடக்கினால் திருநெல்வேலி ஜில்லாவில் 1000 ம் பேர் லாரியில் பெரிய வீச்சறுவாளுடன் வந்து இராமநாதனுடன் யுத்தம் செய்வார்கள் என கனவு கண்டார். யாரை உதவிக்கு அழைப்பது என யோசிக்கையில் ஒரு சில வயதான உறவினர்களை தவிர அவருக்கு எவர் நினைவும் வரவில்லை. பெருமாள் சன்னிதியில் மனமுறுகி வேண்டினார். கொஞ்சம் கண்ணீர்.. ஒருமுறை கோபமாக நாளைக்கு திண்ணையை காலி செய்து விடுங்கள் என்றார். முத்துப்பாண்டி  சிரித்து “போ ஐயரே”.

இராமநாதன் அல்லாடிப் பார்த்தார். யார்யாரிடமோ  பேசினார். அவரின் ஒன்றுவிட்ட அத்தை பையன் ஒருவர் Brahmin Help Desk   பற்றி சொல்லி அதன் நம்பரையும் கொடுத்தார். இராமநாதன் தொடர்பு கொண்டார்.

(Brahmin Help Desk ஒரு முன் குறிப்பு)

உதவி தேவைபடுபவர்களையும உதவி செய்யக் கூடியவர்களையும் இணைக்கும் பாலம். ஒரு சிறிய அலுவலகம் மற்றும் இரண்டு; முழு நேர ஊழியர்கள் கொண்ட குழு).  பெரும்பாலும் எளிய மனிதர்களுக்கு சேவை செய்யும் ஒரு அமைப்பு.

இராமநாதன் தன் நிலைமையை விவரித்தார்.  விலாசத்தை அளித்தார். உதவிக்குழு திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படக்கூடிய / உதவ கூடிய நபர்களை தேடி  ஸ்ரீநிவாசராகவனை கண்டறிந்தது.

ஸ்ரீநிவாச ராகவன் மூன்றாம் தலைமுறை வக்கீல். சட்ட நுணுக்கங்கள் அறிந்தவர். நாணயஸ்தர்; பல நல்ல காரியங்களுக்கு பணம் செலவழிக்கும் லோக்கல் வள்ளல்.

நிகழ்வின் சுவாரசியம் கருதி நீட்டாமல் சுருக்கமாக அடுத்த கட்டம் போவோம். முன்றாம் நாள் ஸ்ரீநிவாச ராகவன் திருநெல்வேலி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் “Stay” வாங்கிவிட்டார்.

நான்காம் நாள் ஐந்து ஜீனியர் வக்கீல்களுடன் ஸ்ரீநிவாச ராகவன் முத்துப்பாண்டியிடம் பேசினார்.

“வணக்கம முத்துப்பாண்டி சார். இது உங்களுக்கு எதிரான “Stay & Vacation Order”. நாங்க இன்னமும் போலீசுக்கு போகவில்லை. போலீசு அமீனா உங்க கடைக்கு வரக்கூடாதுன்னு பாக்கிறேன். பேசி தீத்துக்க விரும்புகிறேன்”.

முத்துப்பாண்டி சார்பில் அவர் ஜாதியை சேர்ந்த முக்கியஸ்தர்கள் உடனே வந்தார்கள். வியாபாரிகள் சங்கத்திலிருந்து இருவர் வந்தார்கள்.

“கடை வளர  அந்த இடம் தேவைப்படுது! பணம் தறோம். விட்டுக் கொடுத்தா என்ன?”  என்ற தொனியில் வாதம் எழுந்தது! ஸ்ரீநிவாச ராகவன் திண்ணையை விட்டுக் கொடுத்தால் என்ன ஆகும் என புரிய வைத்தார். உரிமையாளரை கேட்காமல் இடத்தை ஆக்கிரமிப்பது எவ்விதம் சரி என நாசூக்காக கேட்டார்.

இயல்பாக கூட்டம்; சேர ஆரம்பித்தது. தமிழர்களின் இயல்பான மனசாட்சி சாதி பற்று மற்றும் செல்வாக்கை மீறி செயல்பட்டது.  முத்துப்பாண்டி செய்வது  தவறு என அனைவருக்கும் புரிந்தது.

மிக நீண்ட பின்குறிப்பு இருப்பதால் நிகழ்வை உடனே முடித்துவிடுவோம். திண்ணை காலி செய்யப்பட்டது!

பின்குறிப்பு:

இராமநாதன் மாறிவிட்டார்.  அன்னதானம் பஐனை மண்டபங்களில் அவரை பார்க்கலாம். அந்த திண்ணையில் 10 ஏழை பையன்களுக்கு இலவச பாடம்  எடுக்குகிறார். ராமநாத ஐயரை பற்றி சுற்று வட்டாரத்தில் தெரிந்திருக்கிறது. “நாம செத்து போன தூக்கிபோட நாலு மனுஷங்க  வேணும்”  இது அவர் அடிக்கடி பயன்படுத்தும் வாக்கியம்.

“நல்லவனுக்கு அழகு நல்ல காரியங்களை செய்வதுதான். ஊரோடு பழகு! வீட்டிலேயே அடைந்து கிடைக்காதே” என தன் மகனுக்கு சொல்லி கொடுக்கிறார் .

ஸ்ரீநிவாச ராகவன் தன்னிடம் வரும் 10% கேஸ்களுக்கு ( ஏழைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு) இலவசமாக நியாயத்தின் பக்கம் நின்று வாதாடுவார். சித்திரகுப்தன் அவருக்கான கணக்கை எழுதுகிறான் என மனப்பூர்வமாக நம்புகிறார். அவரின் பிறந்த நாள் அன்று அவர் வீட்டில் கூட்டம் இருக்கும். அவரிடம் வாழ்த்து பெற வருபவர்களில் பெரும்பாலோர் 10% தை சேர்ந்தவர்கள். நீங்கள் அப்போது ராமநாதனையும் பார்க்கலாம். கொசுறு செய்தி : பலர் அவரை வாயாற வாழ்த்த வாழ்த்தி வாழ்த்தியே. அவரின் Business  வளர உதவுகிறார்கள்.

Brahmins Help Desk :  இது ஒரு கனவு மட்டுமே.  பிராத்திப்போம் கனவு நிறைவேற.

29 Responses to Brahmin Help Desk

 1. Sridharan Madhavan says:

  Hi

  I am in a OK Position. I live in Pallavaram , Chennai.OI own a small factory in partner ship.
  Can help to get some jobs for Boys & girls. I have good contacts & i can try to help as as possible.

  Please mail me & i will reply at the soonest
  regards
  Sridhar Madhavan

  • LAKSHMINARAYANAN A says:

   My son, MBA finished Fresher, My daughter B.Sc., (CS).
   Both are unemployed. Kindly guide / get them a suitable job Pl.

  • S.Ayyappan says:

   I am in Chennai. I have need a Job in Sales (FMCG). I have 20+ years expereice in retail sales in various products. I am aged 51 years.

  • Gurumoorthy.H says:

   Hi
   This is Gurumoorthy from Chidambaram. I completed BE EEE on 2016. I have teaching experience for 3 years. Can you help me with some jobs.

 2. Hariharasubramanian says:

  Kanavu Meippada Vendum!!

 3. A S KRISHNAMURTHY says:

  Is there any shelter providers / old age home for abandoned old people who have no income. I am hearing that many individuals and very old age couples are struggling for food and shelter in our community due to various reasons. Some are deserted, some are unmarried and some have no clue of life etc. This phenomenon is on the rise. If there are some homes can a list be prepared and published so that whenever we come accross someone we can approach these centres.
  This would be a great help to our community and the well being of the world’s prosperity.

 4. kedar shukla says:

  Brahmin Unity

  https://chat.whatsapp.com/7kyhzaE8kyWCrPajvJLwbIk

  Let us join to our community members from all over the world

  • Dr.Sridharan says:

   Is there anybody to create Mobile App to access the Brahmin Community which may render the colection of Brahmns of the world. It s to be done with each local locality Brahmins association to to verify each individuals veracity of true members.Shelters in chennai to be constructed to stay whenever they enter city for any work of any brahmins also
   also a Bakery type food supply why bakery the food can be preserved for some days rather cooked foods.

 5. veeraiguhan says:

  நெடுங்காலமாக எனக்குள் ஒரு சிந்தனை உண்டு.
  டி வி எஸ், சிம்சன் போன்ற தொழில் முனைவோர்கள் அந்தணருக்கென்றே கல்விக்கூடங்கள் அமைத்து அந்தணர் மட்டுமே கல்வி கற்கும் வகையில் அறிவியலையும், பொறியியலையும், மருத்துவத்தையும் கற்று தந்து, மேலை நாடு பல்கலைக்கழகங்கள் உதவியுடன் பட்டங்கள் வழங்கி அவர்கள் செயல் பட வழி காணல் வேண்டும்
  அந்தணர்கள் சிறந்த தொழில் முனைவோராக வரவும், கைத்தொழில்கள் பல கற்று சிறந்து மேம்படவும், துப்புரவு தொழிற்முதற் கொண்டு “அனைத்து போட்டி இல்லாத இடங்களில்” அவர்கள் போட்டி இட்டு ,அறிவியல் முறையில் இணைந்து பணியாற்ற முன் வருதல் வேண்டும். அப்போது பேதங்கள் மறையும். (என்றாலும் கூச்சல் இருக்கும்.)
  ரயில்வே போன்ற துறைகளில் துப்புரவு பணிக்கு இவர்களும் விண்ணப்பிக்க வேண்டும். தனியார் துப்புரவு நிறுவனங்களை நிறுவி நகர சுகாதாரத்தில் பங்களிப்பு செய்தல் வேண்டும்.
  ஒவ்வொரு நகரத்திலும் மலிவு விலையில் உணவு வழங்கிட அந்தணர்கள் கூடி மலிவு விலை உணவகங்கள் அமைத்திடல் வேண்டும். செல்வ செழிப்பு அந்தணர் அல்லது அந்தணர் சங்கம் இணைந்து அவர்களுக்கு உதவிட முன்வருதல் வேண்டும்.

  I am from Tirunelveli AND non-Bramin ; SAIVA PILLAI

  • admin says:

   Sir, We are Bramins For Society i.e Society first and community next. The aim is to grow more and give more to society. People who are grown more, they are obligated to give more to society (i.e entire tamil nadu / bharat). So, we do not agree our great achievers give to only their own community. However thanks for your suggestion and it is published for viewers.

 6. VARADARAJAN says:

  Dear Community members, interested in creating agraharam layouts in all districts for the promotion of our culture and tradition. Initially started “jagadguru Sri Shankara Colony” at Hosur, Upcoming Project is at Pulivalam,Trichy titled “Sri Ranga Colony. Looking out for all who would be interested in such projects by choosing to invest in our plots for building their homes. http://www.shankaracolony.com

 7. Alamelu says:

  Dear sir,
  I have a friend who can manufacture any import substitute engg spare parts,springs etc. In India, as per their specification and in the material they specify. You can be assured of very good quality. Already he is in the business for more than 20 years. Prompt supply assured. Ian a mediator. Those who want the service can contact me.

 8. S Ravi Iyer says:

  Hariom
  Namaskarams/ Vanakam

  I like to grow Vilwa Vriksham (Vilwa Maram) in my house for personal use. No commercial motive. Does our shastras/ Sanathana Dharma permit the same? Some people say that we should not have Vilva Maram @ home. Can some one clarify with authenticity?
  Ravi
  DRDO Scientist
  Bangalore
  9243200615
  drdosravi@gmail.com

  • harihar says:

   shall reply sure…but needed time so that i can ask an expert. Pls save my number 08281566744 …. am harihar from palakkad kerala

 9. rajagopalan says:

  namaskaram.you are doing very good service to Brahmins.keepi it up.my best wishes.

 10. Ayyappan says:

  I am living in Singapore
  I need to find my Kula Deivam Kovil
  Please advise
  What details you need
  My Father 86 years old living in India
  Chennai
  We really do not know the Kula Deivam

 11. Anurag kulkarni says:

  https://chat.whatsapp.com/659ahQ7oFR4EB9yoOPtiYM
  BHARAT BRAHMIN’MAHASABHA
  Having division in all States of India.
  We Request We all BRAHMIN’S must unite to Uplift our Religion.
  We are ready to support you,if you support us.

 12. sudharsan says:

  hello m sudharsan na iyangar ennaku marketing la exp irukku n na local channel panitrukkan near thambram ipa channel ha varumanam varala athanala part time marketing job iruntha nalarukkum Ila ad ku contact kadaicha nalarukkum apram ad making pnnuvan athu irunthalum sollunga n en channel ha kovil videos iruntha annupunga na channel ha potren

 13. malathi Muralidharan says:

  I am Malathi Muralidharan (F)
  (I am from Iyengar community) and I am living in perungalathur, Chennai and I am 51 years old. From the age of 17 I am working. started my carreer as a school teacher in a small private school and now I am working as a Export Admin Executive in a small private concern. My ambition is to run a small business but i dont have any idea what to do. Think of many business but look only the drawback in such business. Please guide me to choose some good business. Now I am planning to quit my job and always thinking of doing something on my own. Only thinking and no courage to proceed further.

  Please guide me without any ability can i succeed in any business.

 14. Padmanabhan R says:

  Sir, I am searching a job Age 51, experience in Plastic injection moulding, anybody guide me for a job.

 15. Sivakumar Ganapathy says:

  Respected sir
  After reading all the infromation in this site I am absolutely stunned no words to say….
  Last yeaar I have started restaurant along with 2 partners but due to partners dispute and severe financial crisis I had to close the restaurant. Recently I located a place near Thiruneermaalai surrounded by thousands of residens as well as industries but Iam unable to raise funds even tried through close source. Work is in half way. If anyone interested pls help me if required I can show the place. Thanks all for your valued efforts
  Sivakumar
  My mob 9994626626

 16. Bhaalasubhramaniam says:

  I am a tax practitioner of Income tax and GST. I am having an experience of 32 years in the accounts field and doing audit and internal audit for some firms and company at Salem Tamil nadu. I am very familiar with finalisation of accounts for Income tax. I need support from our community people to do more work in Salem. Very capable of handling the accounts in Tally.

 17. Bhaalasubhramaniam says:

  My mobile number 9047854473, 9385363266

 18. R sivaraman says:

  sir,

  I ma retired GM in automobile filed .I am 66 year old
  I am ready to work any company as a consultant …if any body recommend for a job i ma ready to work

 19. My name is Ganapathiraman I am physically handicapped person my native kumbakonam I need one help for my pg course financial support my number 8072421393

 20. Mythili says:

  Hi My mother is in wheelchair and she is living in Maraimalai nagar Chennai in a retirement village. I need some one who can stay at home and help my mother with all her needs like cooking, giving her bath, washing her clothes etc etc.. As she would be staying at home we would like some one who is alone and has no body to support them. if there is anyone available please email me.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *