Tuition Center

tution centerநமது குலம் மிகச்சிறந்த தொழில் அதிபர்களை சமூகத்துக்கு அளித்திருக்கிறது.  TVS, Simpson, India Cements, TTK  என்று பெரிய அளவிலும் மற்றும் நடுத்தர தொழில் முனைவோரையும் கொடுத்திருக்கிறது. நமது குலத்தவர்கள் சென்ற தலைமுறையில் ஓட்டல் நடத்துபவர்களின் முன்னிலையில் இருந்தார்கள். காப்பி கொட்டை விளையாத கும்பகோணத்தில் அதற்கு என்றே பிராண்ட் டை உருவாக்கினார்கள். மருத்துவதுறை, தொழில்துறை என பல தொழில் முனைவோரை நமது குலம் உருவாக்கியிருக்கிறது.

உண்மையில் நமது குலத்தவரின் தொழில் வெற்றி நம் இளைஞர்களை தொழில் முனையும் சமூகமாக மாற்றியிருக்க வேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக அவ்விதம் நடக்கவில்லை. மாதம் ரூ.25000 வரும் கடை வருமானத்தைவிட மாதம் ரூ.15000  தரும் வேலையே நமது குலத்தவர் விரும்புகின்றனர். தொழில் துவங்க பல தயக்கங்கள். மேலும் நம் இயல்புக்கு ஏற்ற தொழில்களை பற்றிய அறியாமையும் காரணமாகும்.

இந்த தொடரில் (அதிக) RISK  இல்லாத மிதமான வருமானம் தரும் தொழில்களை பற்றி பார்க்கலாம்.

Tuition Center

பிராமணர்களின் 6 வகை தொழில்களை பற்றி தொல்காப்பியர் தொகுத்து கூறுகிறார். ஆதில் மிக முக்கியமானது “ஒதுவதும் ஒதுவிப்பதும்”.  அதாவது வேதத்தை ஒதுவது மற்றும் கற்பிப்பது ஆகியவை நமது பாரம்பரிய தொழில்.   இயப்பிலேயே நம் குலத்தலரங்கள் நல்ல ஆசிரியராக இருக்க முடியும். ஆழகாக சொல்லிக் கொடுக்கும் தன்மை நமது ஜீன்களில் இருக்கிறது. “நல்ஆசிரியர் தினம்” இந்தியா முழுவதும் திரு. ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளில் கொண்டாடப்படுகிறது என நினைவில் கொள்வோம்.

ஆசிரியர் தொழில் மரியாதைக்குறியது.  வெறும் பணம் மட்டுமல்ல புண்ணியத்தையும் சேர்க்கலாம். எந்த வயதிலும் செய்யலாம். பகுதி நேரமாகவும் செய்யலாம். கடன் கொடுத்து திரும்பவராது என்ற அலைச்சல் இல்லை. முதல் வீணாகும் என்ற அச்சம் இல்லை. பெரிய அளவில் வெற்றி

பெறாவிட்டாலும், நம்மால் முடிந்ததை செய்தோம் என திருப்தி இருக்கும். நமது குலத்திற்கான மிகச்சரியான தொழில்களில் ஒன்று ஆசிரியப்பணி.

Case Study:

“சென்டம்” கோவிந்தன் அவர்களின் கதையை பார்ப்போம். (பெயர், இடம், நிகழ்வுகள் மாற்றப்பட்டுள்ளன) கோவிந்தன் படித்தவர் தான். அனால் கணித  புலி இல்லை. ஆசிரிய பணி செய்த அனுபவமும் இல்லை. ஒரு கட்டத்தில் நிதி நெருக்கடியில் 12-ம் வகுப்புக்கான  Tution Center  ஆரம்பிக்க   வேணடும் என முடிவு செய்தார்.  தான் கணித பாடத்தையும், அறிவியல் பாடங்களை மற்றவர்களை வைத்த சொல்லி கொடுப்பது என முடிவு செய்தார்.

 

Analysis:

பல மாணவர்களிடம் பேசி பார்த்தார். பலருக்கு கணிதம் புரியவி;ல்லை, அதனால் பிடிக்கவில்லை. நமது பெரும்பாலான பள்ளிகளில் “:கடன் எழவே” என கணித   ஆசிரியர்கள் பாடங்களை  ஒப்பிக்கிறார்கள். பல அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பல வேலைகள் இருக்கின்றன. சொல்லி கொடுக்க “நேரமே”  இல்லை. 80% மாணவர்கள் நல்ல ஆசிரியர்களுக்கு காத்திருக்கிறார்கள் எனவே Demand  எப்போதும் இருக்கும்.

நல்ல ஆசிரியர் ஆவது எப்படி :

 1. கணிதம் நன்கு தெரிந்திருக்க வேண்டும்.
 2. ஒரு கதையை விவரிப்பது போல, கணக்கை மாணவனின் மூளையில் ஏற்ற தெரிய வேண்டும் .
 3. வகுப்பை சுவாரசியமாக ஆக்க வேண்டும்.
 4. எந்த மாணவருக்கு புரியவில்லையோ அவர்மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
 5. தனக்கு என தனி வழிமுறைகள் இருந்தல் சிறப்பு.
 6. எந்த மாணவருக்காவது தான் சொல்லி கொடுப்பது புரியாவிட்டால் அது அந்த மாணவனின் தவறு அல்ல. தன் தவறு. அவருக்கு புரிய வைப்பது தன் கடமை என எண்ண வேண்டும்

Preparation

கோவிந்தன் 12 ம் வகுப்பு கணித புத்தகத்தை தலைகீழாக புரட்டினார். பல Guide-களை வாங்கி படித்தார். சுலபமான வழிமுறைகளை குறித்தக் கொண்டார். Formula-க்களை தொகுத்த XEROX  புத்தகம் செய்தார்.

5 வருட தேர்வு கேள்விகளை ஆராய்ச்சி செய்தார். மீண்டும் மீண்டும் கேட்கப்படும் கேள்விகளை குறித்துக் கொண்டார். பல புத்தகங்களிருந்து நினைவாற்றல் Techiques  மற்றும் தேர்வுக்கு தயாராக வேண்டிய முறைகளை படித்துக் கொண்டார். ஞாபக சக்தியை அதிகரிக்கும். நமது பாரம்பரிய முறைகளை தெரிந்து கொண்டார். (பிரணயாமம் எனும் மூச்சு பயிற்ச்சி, தியானம் மற்றும் பிரம்மி  எனப்படும் மூலிகை மருந்து)

BSC  கணித புத்தகங்களை புரட்டினார். அதிலிருந்து குறிப்புகளை எடுத்துக் கொண்டார். மூளையை சுருசுருப்பாக்கும் LOGICAL QUESTIONS கள் பலவற்றை சேகரித்துக் கொண்டார்.

தன் புகை பழக்கத்தை விட்டொழித்தார். மாணவர்களுக்கு முன் உதாரணமாக வாழ்ந்து காட்ட முடிவெடுத்தார்.

அடுத்த சில மாதங்கள், கணிதமே அவரின் மூச்சானது, பேச்சானது, தன்னை முழு ஆசிரியராக தயார் செய்து கொண்டார்.

Place of Business:

பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் இடம் இருந்தது. ஒரு தகர கொட்டாயும் இருந்தது.  Co-opetex  ஸில் 4  BedSheet  வாங்கினார். தகர கொட்டாய் அழகிய வண்ண வண்ண டெண்ட் கோட்டாயானது.  இரண்டு பெஞ்ச் (பழையது) மற்றும் ஒரு கரும் பலகை, சாக்பீஸ் குறைந்த வாடகை. இடம் ரெடி.

Branding

தேர்வு தாள் ANALYSIS (எந்த பாடத்தில் எவ்வளவு பதிப்பெண்) மற்றும் FORMULA ஐ நினைவில் வைக்க வேண்டிய முறைகள், அதிகாலை படிக்க வேண்டிய காரணம் (பிரம்ம முகூர்த்தம்) என மாணவர்களுக்கு தேவையான  அனைத்தையும் இரண்டு பக்க NOTICE  அடித்தார். “ராமானுஜம் கணித பள்ளி”  என பெயர் வைத்தார் . 11/12 ம் வகுப்பு மாணவர்களுக்கு NOTICE களை வினியோகம் செய்தார். மிதமான கட்டணம் வைத்தார்.

Operation Hours

TUTION CENTER  நேரம் அதிகாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை; மாலை 5 முதல் 9 வரை;  வாரத்தில் ஒரு மாணவனுக்கு மூன்று நாட்கள்  என முடிவு செய்தார்.

Starting the Operation:

“ஐகிரிவ: ஹோமத்துடன்  ஒரு சுபயோக சுபதினத்தில் TUTION CENTER  சில மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. மாணவர்கள் அனைவருக்கும் மூச்சு பயிற்சியும் தியானமும் கட்டாயம். வாரம் ஒருமுறை TEST.  குறைந்த மதிப்பெண் பெறுபவருக்கு  சிறப்பு வகுப்புகள்.  படிப்பில் சுத்தமாக கவனம் செலுத்தாத ROWDY மாணவன் ஒருவரின் பெற்றோரை அழைத்து பணத்தை திருப்பி கொடுத்து இனி அவன் வர வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

முதலில் கொஞ்சம் தடுமாறினாலும் போக போக சொல்லிக் கொடுக்கும். கலையை கற்றுக் கொண்டார். பரிவுடனும் அக்கரையுடனும் சொல்லிக் கொடுக்கப்பட்ட மாணவர்கள் வைரமாய் மின்னினார்கள். அவர்கள் படித்த பள்ளிகளில் சிறப்பாக செயல்பட்டார்கள்.

தினமும் ஒரு LOGICAL QUESTION அல்லது கனித விளையாட்டு  (3 முதல் 5 நிமிடம்) போன்றவை வகுப்பை சுவாரசியமாக்கின. ஆதிக மதிப்பெண் பெருபலருக்கு சின்ன சின்ன பரிசுகள், மூன்று மாதத்துக்கு ஒரு முறை பெற்றோருடன் சந்திப்பு என்று அக்கரை எடுத்துக் கொண்டார்.  குறைவான மதிப்பெண் பெரும் மாணவருக்கு தனியே சிறப்பு வகுப்புகளை எடுத்தார்

முதல் பேட்ஜ் மாணவர்களில் பெரும்பாலோர் கணிதத்தில்  100/100 எடுத்து அசத்தினார்கள்.  தங்கள் பெற்றோருடன் வந்து நமஸ்காரம் செய்துவிட்டுப் போனார்கள்.

அடுத்த Batch க்கு  நீண்ட Q நின்றது.  பேராசை படாமல் அதே FEES வாங்கினார்.  நன்கு படிக்கும் அனால் வழிகாட்ட யாரும் இல்லாத ஏழை மாணவருக்கு ஒரு BATCH  இலவசமாக கொடுத்தார்.   கோவிந்தன் “சென்டம்” கோவிந்தன் ஆனார்.

Tuition Center Revenue Analysis (approx):

Students per batch : 60

Total batches          : 4 with fees and 1 with no fees

Total Students :   300

Tuition Fees  per student :  Rs. 6000

Total fees collection per year: 14,40,000

பிற:

அவர் அந்த பகுதியின் ஆளும் கட்சியின் M.L.A யின்  மகள் கூட அவரிடம் படித்தவள் தான்.  அவர் தெருவில் இருக்கும் ஆட்டோ ஓட்டுபவர்களின் மகன்களும் அவரிடம் படித்தவர்கள்.  அவர் சாலையில் நடந்து சென்றால் 3 நிமிடத்துக்கு ஒருவர் வணக்கம் வைக்கிறார்.

அவர் வாழ வைத்து வாழ்கிறார்.

நீங்க ரெடியா?

 

43 Responses to Tuition Center

 1. Rajagopalan Janakiraman says:

  Excellent. Very glad to note. I can offer similar class for Engineering Graduates for pre employment.

 2. Kala srinivasan says:

  Willing to take spoken english class in bangalore preferably in my house.

 3. S RAMASUBRAMANIAN says:

  i am ready to teach hindi, sanskrit, german, french, engish, tamil, japanese languages in my residence at poonamalee, chennai. contact no.9940472809.

  • admin says:

   Sir, Your language talent is one of the rare combination. Please do good marketing to get a success. Views 1. Students of 11th and 12th for french higher marks; Software companies who handle Japan projects for transation; English for grammer and spoken communication on vaccation cources (No one give depth knowledge on this area). BTW: The tution center is a idea. It will be great it triggers a great businessman in you (or our community), please write the success story. – Admin,

 4. SIVARAMAKRISHNAN K says:

  FROM 22 YEARS I AM RUNNING A TUITION CENTRE IN ACHARAPAKKAM NEAR MELMARUVATHUR.

  I AM TEACHING FOR VILLAGE STUDENTS AND THEY ARE POOR BACKGROUND NOT LIKE CITY STUDENTS.

  ALSO HELPING POOR STUDENTS FOR THEIR STUDIES. DON’T TEACH FOR MONEY. MONEY NEED. BUT MONEY IS NOT LIFE.

  I AM A MATHEMATICIAN. IF ANY ONE NEED HOME TUITIONS FOR OUR BRAHMIN STUDENTS CALL 9445622156.
  SUBJECTS TAKEN
  MATHS,CHEMISTRY

  FOR 12TH BOTH CBSE AND STATE BOARD
  10TH BOTH CBSE AND STATE BOARD

  FROM
  SIVARAMAKRISHNAN K
  M.Sc B.ED MAHTS, M.Sc M.PHIL Computer Science
  veda nilayam, no.1,3rd street, gandhi nagar,acharapakkam.

 5. Dr.SJayaraman.M.Sc,Ph.d says:

  I am retired professor of chemistry ,I am coaching CBSE chemistry students of XI and XII.I handle a small batch of five students .I also train students towards IIT-JEE& NEET.Interested students can contact me .Itake classes at,my home at KK Nagar in chennai.

  • J.JAIKUMAR says:

   could you pls. share your phone number. I am also in kknagar

  • krishnamoorthy says:

   i wish to know your contact number. I publish SCIENCE magazines in the name of SCIENCE PARK and SCIENCE FOR KIDS
   my telephonenumber 04424790618 mobile 9444153483

 6. J.JAIKUMAR says:

  I help people grow their wealth by advising them on mutual fund/fixed deposits and other investment avenues. Imparting financial literacy is my objective

 7. SSampathkumar says:

  I am a coil spring manufacturerout of wire forms.are widely used in automobile,electronic, electric and domestic purpose also.(hand showers,foot valves) etc.I request you to contact me if you require these springs.
  S.sampathkumar,Vijoy springs,Chennai 600073.Mob no.9444107242.email vijoysprings123@yahoo.co.in.Thanks

 8. T.E.BADRI NARAYANAN says:

  i can take sanskrit online, interested can contact online, skype id is aswavadana1

  • sugumar s says:

   sir iam astrologer and prohith sugumar frm thanjavur. willing to learn sanskrit online. my cell num 92451 95222, pls advise me further.

 9. AMVEL Kumar says:

  I am near mogappair East.
  I am interested to teach engineering Skill for Entrance automation.
  But uninterrupted dedicated participation for one to two years.I will try organise stipend from my group company.

  Also can initiate knowledge on Farming and provide training for 1 year. can generate self sustainable empowerment if total involment is shared.

  • MadhavanMC says:

   Interested in Irganic Farming methods. If u are able to guide I am interested as I am staying in Ambattur near your place

 10. G. VEERASATHIYARAMASAMY says:

  I AM PG ASST. IN COMMERCE. I AM WORKING IN A GOVT. SCHOOL. I AM HANDLING 11th, 12TH COMMERCE AND ACCOUNTANCY SUBJECTS. I AM READY TO TAKE TUITION. I AM RESIDING AT R. S. PURAM, COIMBATORE.

  • R.Athinarayanan says:

   நான் மதுரையில் இருந்து சென்னை வருகிறேன் எனக்கு ஏதாவது தொழில் வாய்ப்பு இருக்கிறதாR.Athinarayanan

   • admin says:

    வாழ்த்துக்கள். உங்களுக்கு “தொழில் முனைவோரை உருவாக்குபவர்’ திரு Hari Baskar அவர்களுடன் ஈமெயில் தொடர்பு மெயில் அனுப்பப்பட்டுள்ளது

   • admin says:

    we sent you a contact details.

 11. ayyanar says:

  I am interested in business. Kindly send related contacts

  • admin says:

   வாழ்த்துக்கள். உங்களுக்கு “தொழில் முனைவோரை உருவாக்குபவர்’ திரு Hari Baskar அவர்களுடன் ஈமெயில் தொடர்பு மெயில் அனுப்பப்பட்டுள்ளது

 12. Gopalakrishnan B says:

  Running a trading firm supplying hotel Equipment, refrigeration systems, table top items, insulation boxes, corporate gifting, fragrance solutions, air purifiers for various hospitality firms. Can offer employment for deserving candidate. Can take classes on ways for self improvement and willing to learn Vedas…

 13. V.T.Rajalakshmi says:

  Iam interested in business.So what can I do?

 14. Ramakrishnan V says:

  Sirs, I have more than 30yrs of Software industry experience. I have come out voluntarily to serve the community. I am keen to help small business owners computerize their operations and achieve automation, improve business. I also coach final year engg. Students for employability.. Anyone interested please contact

 15. R Natarajan says:

  Hello sir,

  My name is Natarajan. I stay in Saligramam. I am interested in doing business. Milk Dairy with cows, is my foremost interest. Any guidance? I am also interested in organic farming. Also give me the contact details of Mr Haribaskar. I am also interested in Hotel.

 16. Janaki says:

  Home tution for HINDI UP TO 8 th std.around Puzhuthivakkam, Madipakkam and Naganallur.mob.no.9786325839.

 17. Nandikara Parasuraman says:

  I Can give 3 cottages near Kaverpakkam. Each cottage can take at least 15 students. Good teachers can teach local students

 18. Srinivasan says:

  Hi
  My daughter taken online MATHS class for 7th grade to higher sec.in all syllabus …Like stateboard,CBSC please mail if any body need…
  Weekly session also available

 19. Revathi says:

  Willing to take mathematics tution till grade 10.
  Boards:CBSE and “O level”IGCSCE
  Location: Mugalivakkam
  Contact Number: 9790932754

 20. VAISHNAVI NARAYANAN says:

  Willing to take math class

 21. Hari says:

  I am at Chennai willing to take diploma and maths classes. Interested may msg me in messanger

 22. srikumar ramanujam says:

  I have prepared Tuition DVDs for Maths ( in English)and also online for 8th, 9th and 10th standard as per State syllabus. Anybody can see my website freemathstutorindia in YouTube and all lessons are free for all.
  In case any school requires I can send them free.
  srikumar
  9449854103 Bangalore

 23. Krishnamacharry Govindan says:

  DEAR SWAMIN!!!!
  Dasan adiyen. I am native of near kumbakonam villge called Neduntheru.Iam 68yrs now and settled in Hyd.bad.Iam having experience in production ,packging,and printing industries as a executive level.presently working in a pharma based company as a Stores finished goods incharge.
  I am interested to render my services to our community people. Iam ready to accept suitable offers preferably in HYD.bad/Sec.bad or Chennai,kumbakonam/Tanjore.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *