பணம் பந்தியிலே; குணம் குப்பையிலே! – Article in Dinamar

dinamalr article photo

தினமலரில் வந்த ஒரு பதிவும் அதற்கான பதிலும். இரண்டிலும் உண்மை உள்ளது என்பது வேதனையான உண்மை. உங்கள் சிந்தனைக்கு :

மகள்களைப் பெற்ற பிராமண அப்பாக்கள், ஒரு காலத்தில் வசதியின்றி, 20 வயது பெண்களை, 60 வயது கிழவர்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்தனர். அது, ஆணாதிக்கம் அதிகமாக இருந்த காலம். அதனால், 60யை, 20க்கு கட்டி வைத்து, இளம் விதவைகளை உருவாக்கினர். ஆனால், இப்போது அவர்களே, என் போன்ற முதிர்கண்ணன்கள் உருவாக காரணமாக இருக்கின்றனர்.
உங்களை போன்றவர்களால், நாங்கள் படும் வேதனையை வார்த்தைகளால் கூற இயலாது. பிராமண குலத்தில் பெண்களைத் தேடித் தேடியே, 40 வயது வரை வாழ்கையைத் தொலைத்த ஆச்சாரமான பிராமணனில், நானும் ஒருவன்.
வரன் தேடி அலையும் இளைஞர்களிடம், பெண் வீட்டார் செய்யும் திருவிளையாடல்கள் அளவில்லாமல் போய் விட்டது. அவற்றில் சில, என்னை மிகவும் வேதனைப்படுத்தி உள்ளன.
வரன் தேடும் இடங்களில், பல கேள்விக் கணைகளைத் தொடுத்து, திணறடிக்கின்றனர். பையன் பார்ப்பது அரசு உத்தியோகமா அல்லது தனியார் கம்பெனி வேலையா… தனியார் வேலை என்றால், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கிறானா… நகரில் சொந்த வீடு இருக்கிறதா என்பது போல கேட்கின்றனரே தவிர, குடும்பம் நடத்தும் அளவிற்கு வருமானம் ஈட்டுகிறானா, எந்த தீய பழக்கங்களும் இல்லாமல் ஆச்சாரமாக இருக்கிறானா என, பார்ப்பதில்லை.
அப்படி, ஆச்சாரமாக இருப்பதை, என்னை போன்றவர்கள் பெருமையாக கூறினாலும், அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்வதே இல்லை, பெண் வீட்டார். செவிடன் காதில் சங்கு ஊதியது போன்ற நிலை தான், பெண் தேடும் என்னை போன்றவர்களுக்கு.
அடிமாட்டை விலைக்கு வாங்குவது போல, பணத்திலேயே குறியாய் இருக்கின்றனர். சரி, தொலைகிறது… பெண் அதிகம் படித்தவளாக இருப்பாள் போலும்… அதனால் தான் இவ்வளவு கேட்கின்றனர் என பார்த்தால், ஏராளமானதை எதிர்பார்க்கும் அந்தப் பெண் வீட்டாரின் பெண், 10ம் வகுப்பு முடித்து, வீட்டில், சும்மா தான் இருப்பாள்.
பெண்ணின் பெற்றோர், மணம் முடித்துக் கொடுக்கும் இடத்தில், தங்கள் மகள், எந்த கஷ்டமும் இல்லாமல் நன்றாக வாழ வேண்டும் என, நினைப்பதில் எந்த தவறும் இல்லை.
அதே நேரத்தில், ஆண் பிள்ளையின் குணத்தை, அழகை, படிப்பை புறக்கணித்து, பணம், வசதி, வாய்ப்பை மட்டுமே குறியாய் இருப்பது, என்ன நியாயம்?
ஒரு காலத்தில், பெண்ணை விலைக்கு வாங்கிய நிலை போய், மாப்பிள்ளையை விலைக்கு வாங்கும் அவல நிலை, எங்கள் சமுதாயத்தில் நிலவுகிறது. மாதம் ஒரு முறை வரும், ‘மேட்ரிமோனியல்’ இதழ் ஒன்றில், கடந்த ஐந்தாண்டுகளாக, பிராமண ஆண் ஒருவரின் குறிப்பு வந்து கொண்டே இருக்கிறது. 40 வயதிலிருந்து, இப்போது, 45 வயது வரை, அவரை யாரும் சீண்டவில்லை.
அவருக்கு இன்று வரை திருமணம் ஆகவில்லை. மணமகள்கள் மற்றும் அவர்களின் பெற்றோரால் புறக்கணிக்கப்பட்ட அவர், இப்போது, 45 வயதில், இளமையை இழந்து, பரிதாபமாக காட்சியளிக்கிறார்.
இத்தனைக்கும் அவர், சிங்கப்பூரில் வேலை மற்றும் கை நிறைய சம்பளம் வாங்குபவர். திருமணத்தை தன் சொந்த செலவிலேயே நடத்திக் கொள்கிறேன் எனவும் சொல்கிறார்; கண்டு கொள்வர் தான் யாருமில்லை. காரணம், அவர், ஏழை பிராமணன். அவரை போன்ற, என்னை போன்ற, ஏழை மற்றும் நடுத்தர வசதி, பிராமண இளைஞர்களின் நிலையை என்னவென்று சொல்வது?
இப்படித் தான் ஒரு குடும்பத்தில், பெண்ணிற்கு பல, நல்ல, குணமிக்க மணமகன் வரன்கள் தேடி வந்தன. அவற்றை எல்லாம் தட்டிக் கழித்த, அந்தப் பெண்ணின் பெற்றோர், வசதியான இடத்தில் மாப்பிள்ளை பார்த்தனர். ஒரு வழியாக நிச்சயதார்த்தம் முடிந்தது. மாப்பிள்ளை வசதி மிக்கவர் என்பதால், மணப்பெண் பார்த்துக் கொண்டிருந்த வங்கி வேலையையும் விடச் சொல்லி விட்டனர். திருமணத்திற்கு, 15 நாட்கள் முன், மணமகன் ஏதேதோ காரணம் சொல்லி, அந்தப் பெண்ணை நிராகரித்து விட்டான்; திருமணம் நின்று விட்டது. வேலையை விட்டிருந்த அந்தப் பெண், மனம் நொந்து, தற்கொலைக்கு முயன்று, காப்பாற்றப்பட்டு, மன நோயாளியாய் இருக்கிறார்.
வேறு சமுதாயங்களில், ஒரு ஆண் மகன் வேலையின்றி இருந்தாலும், பெண் வீட்டார், தாம் பார்க்கும் தொழிலையோ அல்லது வேறு தொழிலையோ ஏற்படுத்திக் கொடுத்து, அந்த இளைஞனை சமுதாயத்தில் நல்ல நிலைக்கு உயர வழிவகுக்கின்றனர்.
ஆனால், பிராமண சமுதாயத்தில் அவ்வளவு பெருந்தன்மையான மனது பலருக்கும் இல்லை என்பது, உச்சபட்ச கொடுமை. மாப்பிள்ளையை விலைக்கு வாங்கும் இத்தகையோரின் மனப்போக்கால், எத்தனையோ பிராமண இளைஞர்கள், 40 வயதை கடந்தும், பிரம்மச்சாரிகளாய் உள்ளனர். இந்நிலை எப்போது மாறும்… இவர்களின் வேதனைக்கு விடை எங்கே கிடைக்கும்?
பெண்களைப் பெற்றவர்கள் மனது வைத்தால், முதிர்கன்னிகளைப் போல் முதிர் கண்ணன்களாக, திருமணத்திற்கு ஏங்கி நிற்கும், பிராமண இளைஞர்களுக்கு வழி கிடைக்கும்; வாழ்கை கிடைக்கும். நாங்களும், ஆசாபாசங்கள் நிறைந்தவர்கள்; நற்பண்புகள் உடையவர்கள் தான்; பெண்களைத் தாய் போல் பாவிப்பவர்கள் தான். தனக்கு வரப்போகும் வாழ்க்கை துணையை, நல்ல முறையில் வாழ வைக்க, கனவு கண்டு கொண்டு இருப்பவர்கள் தான். மணவறையில் வாழத் துடிக்கும் இவர்களை, பிணவறைக்கு மாற்றி விடாதீர்கள். ‘பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே’ என்ற எண்ணத்தை மாற்றுங்கள்.
பணம் மட்டுமே வாழ்கையாகாது. இறுதியில் போகும் போது, பணம் கூட வருவதில்லை. புகழும், நற்செயல்களும் தான் கூட வருபவை. ‘குணம் பந்தியிலே பணம் குப்பையிலே’ என்ற சிந்தனைக்கு மாறுங்கள். என்னை போன்ற பிராமண முதிர் கண்ணன்களுக்கு, உங்கள் பெண்களைக் கொடுத்து வாழ விடுங்கள்.
ரா.முத்து சுவாமிநாதன், சமூக ஆர்வலர்.
இ – மெயில்: isaipriyann@gmail.com

 

Response from the Father of a Bride:

First of all my sympathies to Sr. Muthu Swaminathan.   I wish him to get suitable bride and wish him all the best. But in the article, i could see lot of contradictions and unfortunately the it is far from reality.   I would like to share my views and my experience (mine and my friends and relatives).   I am a good writer in tamil and the difficulty in typing in Tamil make me to give  reply in English now.  Apologize for it.

 1.  He claims he is orthodox Brahmin. But, without any proof, accusing co Brahmin brother or painting Bramins in bad shape in the public forum and hence painting bad picture about our community.  Let’s consider it is his freedom of speech and we move forward.
 2. The title says  “பணம் பந்தியிலே; குணம் குப்பையிலே!”.  The brides families are keen on Money only is the accusation. Did anyone of you heard the brides parents got money from grooms.   (அடிமாட்டை விலைக்கு வாங்குவது போல, பணத்திலேயே குறியாய் இருக்கின்றனர். சரி, தொலைகிறது)   Then what is the meaning of these lines marked in red;  the title and the contents are  misleading / knowingly given wrong information to get cheap publicity. ( he claims he is from Orthodox Brahmin.. what a cruel joke)
 3. According to him, brahmin guys (i.e grooms) who are getting good salary and good positions are frauds; the guys who get low salary are good people;  Nice joke.
 4. Can any one of you seen 10th only completed  Brahmin girls (aged between 20-26) staying at home and waiting for marriage.    In fact, entire Tamil Nadu, girls are getting higher education and scoring good marks. It is the case for all the communities.  ரா.முத்து சுவாமிநாதன், சமூக ஆர்வலர்.   can only find it 10th std only completed brahmin girls in large number.   I challenge him to find 100 girls in this status.
 5. பணம் மட்டுமே வாழ்கையாகாது. இறுதியில் போகும் போது, பணம் கூட வருவதில்லை. புகழும், நற்செயல்களும் தான் கூட வருபவை.  – is it?  It is news to us.  Only groom’s family knows this fact.
 6. My definition of good person means the person who does good things.  Not the inactive man, or the man who kills time by simply watching TV / chating with friends.  Most people complete their degree and join in one company and get between Rs. 25000 to Rs. 30000 at the age of 30.  The only way for them to settle peaceful is to get brides who are getting Rs. 24000 to 29000 (just Rs. 1000 less what his salary) and lead a happy life.  They do not try to educated themselfs or do something to improve their financial status / social status. None come forward to share their  marriage expenses.  (handful of exceptions).  At the age of 40, they apply for a girl who is 24 and gracefully offer they take care of their marriage expenses.
 7. Is it anything wrong for a girl who look for socially settled grooms.  It is their wish.  Who can stop them.
 8. People do not understand the ratio of girls and boys in bramin community totally collapsed.   There is a scarcity.   சமூக ஆர்வலர் could not even understand the problem and how come he go towards the solution.

Searching for Groom : an Experience

Story  of a small family but high income family.  The father is working in a bank and mother is doing online business of selling cloths and girl completed her IT and joined in a Startup who is paid good salary. She extemly good in technology she reaches Rs.50000 at the age of 23.  They look for a suitable Grooms.   Advertisement placed in Hindu/ online  clearly explaining the expectation .

 1.  900 online responses.  Most of them between 40-45 (father age is 49 only). 300 phone calls.
 2. People who are in 27-28 are in very bad positions.  Many software guys, but no high end software experience (doing so and so) and getting the salary of Rs. 30000 – Rs. 60000 after 7 years of experience.  There is no hunger to improve their talent and they are very happy to remain in the same position.
 3. Filtered few and later identified they Jacked up their salary.  Very difficult to find who tells truth and who tells lies.
 4. Every one claims “they do not have any expectation”.  The girl asked the father, whether the marriage is for both of them  or for her alone.  She is equal status of the guy in terms of education, earning, knowledge.  Why no one is willing to come forward for joint marriage. (offering sharing expenses).
 5. After 30, Some of them believe wearing “Thiru namam” on forehead believes that only make them good guys. Every one claims they are from ஆச்சாரமான family.  Most abused  word.
 6. Few of them do not even understand where the world is going.  Too much of protectionism by parents.  The one (groom) son family, the are carefully protected by mother and some time by father.  Needless to say about the boy’s  maturity level.  They look for mother to say even to tell their names.  (It is our experience only, i do not want to generalize it).
 7. Most of the one son boys do not have back bone.  Their wings are tied up and they do not know how to fly on the sky.  The simple reason is they are under 100% protection of their mother.  But, the girls are grown with self identity with considerable braveness. (i do not want to generalize it.  But it is based on my experience).
 8. Most do not have language power. The parents speak well, but the guys are  shy and always mix Tamil-English and claiming they do not study Tamil so they could not speak tamil well.  It is pathetic to lesson when they speak in TanGlish.  (one occasion the girl could not control the smile/laugh)

It is very very difficult to find a suitable bramin groom.  It is our experience.  This is a situation of the brahmin marriages.

-a father of a girl child

 

 

 

 

 

 

 

 

 

 

 

6 Responses to பணம் பந்தியிலே; குணம் குப்பையிலே! – Article in Dinamar

 1. Ra chandiramouliswara says:

  This is not a matter to be brushed aside. Best thing is to get brahmin girls from north. The bus contention is correct mostly! Hence don’t brush aside his views.

  • Anand M says:

   கால மாற்றம் ஒன்றும் சொல்லுவதற்கு இல்லை.சமூக மனநிலை எப்படியோ அது குடும்பங்களிலும் பிரதி பலிக்கும் .
   பெண் வீட்டாரும் அவர்களுடைய பொருளாதார பாதுகாப்பையும் கவனிக்க வேண்டி உள்ளது. தான் தனது தன்னுடையது என்று இருக்கும் போது புத்தி யில் குடும்ப அமைப்புகள் சிதறும் .
   #உன்னை சொல்லி குற்றமில்லை
   என்னை …………..
   காலம் செய்த கோலம்
   கடவுள் செய்த குற்றம்

 2. My dear Community members,

  Sorry I am unable to read / write in tamil, I am from bangalore and got the article translated to kannada/english by one of my friend. So I am writing my comments in english.

  As I am in the field, and running a Matrimonial website Only for brahmins ( anuragamatrimony.com ), with some experience in the matter i would like to share a few words with you all.

  Yes, everyone in the community understands that there is a scarcity of brides in the community and it has come to a point “survival of the fittest”. Unless the community fights for its own survival, only the fittest will live and leave Brahmanism.

  Abusing one another ( Brides, grooms or parents) will not make any impact. Some one needs to understand the situation as a whole and try to bring in some solution in this regard.

  It is just abusing oneself, if we abuse the community. We belong to this race and we need to solve it. Neither from another community or from another country can solve this. Please let us get together to bring back the pride of the community.

  Probably Brahmans may stand first in achieving 100% Education for girls in the country. Though it seems good, the turnaround is in the marriage, which have been a great headache today.

  People need to understand one simple thing that “Brides” or “Grooms” cannot be manufactured according to one’s requirement. First thing Parents, Brides and grooms need to understand today’s facts and also analyze what best suits to them. There needs to be a time frame at the early stage in finding the alliance and he/she has to come out of their boundary to find a near match ( not the best match).

  Apart from the education, there are many other reasons that brides & grooms not getting a proper matches. At least if our elders, Swamiji’s, thinkers and speakers can get together to solve with a proper panel, i hope we can achieve a bit.

  It is required to through some light with facts and figures on

  1. Right age of marriage.
  2. Importance of family over salary or education.
  3. Unity among different groups and sub-groups.
  4. Undue importance of carrier / Job with marriage.
  5. Love and affection between Parents and Children.
  6. Thinking too long about feature.
  7. Problems related to post-marriage.
  8. Too much concerns about horoscope and predictions.

  and many such problems…

 3. Gokulnath Padmanabhan says:

  there is always saying — something is better than nothing; people reading and writing reg community need to understand the definition of word BRAHMIN MAN and BRAHMIN WOMEN …

  ITs basic that human life starts in milk and ends in MILK in between its upto individual species to decide what to follow and what not to

 4. Sekar says:

  Now a days girls parents are very adamant.they are not teach good habits as well as our culture.veey pathetic.boys parents are become slaves.nit able to open their mouth even for good thing for them.veey sad.

 5. ஒரு காலத்தில் எத்தனை பிராமண பெண்கள் இதே காரணத்தினால் கல்யாணமாகாமல் கண்ணீர் விட்டார்கள்.சக்கரம் சுழல்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *