One Community – One Senior Member – One Telephone Conversation..

ஒரு டெலிபோன் உரையாடல்West Mambalam Posters as on 15-3-2017 (1)

BrahminForSociety :    நமஸ்காரம். என் பெயர் xyz.  நான் சென்னையிலிருந்து பேசுகிறன் .  என் நண்பர் ABC உங்கள் E-Mail Id  கொடுத்தார்.  உங்களுக்கு E-Book  அனுப்பியிருந்தேன்.  அது தொடர்பாக உங்கள் உதவி தேவை.

சார் :  படிச்சேன் !!  படிச்சேன் !!.  நன்னா இருந்தது.  உண்மையை சொல்லியிருக்கீங்க.

BrahminForSociety :  அமாம்.  நீங்கள் வாரணாசியில் பிசினஸ் செய்வதாகவும்,  உங்களுக்கு UP Brahmin Society யுடன்    நல்ல தொடர்பு உள்ளதாகவும் நண்பர் சொன்னார்.  எங்களுக்கு உங்கள் உதவி தேவை.

சார்:  ஆமா ஆமா சொல்லுகோ.

BrahminForSociety :  நமது பிராமண பையன்களுக்கு Uttar Pradesh   பெண்களை மணமுடிக்க விருப்புகிறோம்.  உங்கள் செல்வாக்கை பயன்படுத்தி இதை சாத்தியப்படுத்த  வேண்டும்

சார்:  இங்கே பெண்கள்  நம்ம பையன்களை கல்யாணம் செய்ய ஒப்புக்கணுமே.  ரொம்ப கஷ்டம்

BrahminForSociety :  கர்நாடக Brahmins ஏற்கனவே 9 கல்யாணங்களை நடத்திட்டங்க.  நம்மளும் பண்ண முடியும்.

சார்:அவன் பண்ணுவான் சார் .  அவன்கிட்ட ஒற்றுமை இருக்கு .  நம்ம கிட்ட என்ன இருக்கு.  ஒரே Selfish Mentality.   பணம் பணம்னு அழியறானுக.  நம்ம பொண்ணுக வேற பேரை கல்யாணம்  பண்ணிக்கிறாங்க.   மொதல்ல அதை தடுங்க. போதும்.   Problem Solve ஆகும்.

BrahminForSociety : Sir.  It is not possible at all. We want a practical solution to the problem.   ஆண் பெண் : Ratio குறைத்து போய் விட்டது.  நாம் 1000 திருமண உறவுகளை ஏற்படுத்தினால்,  அது சீக்கிரத்தில் பல்கி பெருகும்.   வடநாட்டு மருமகள் தனக்கு துணையாக பலரை (பெண்களை) தன் குடும்பத்துக்கு அழைத்துவருவாள். நம் குலம் தழைக்கும்

சார்:  நம்ம ஆளுங்க நொட்டம் சொல்லுவான்.  இவனுக்கு புரியவே புரியாது.  நம்ம பசங்க பிராமண பாரம்பரியத்தை விட்டுட்டான்.  அது தான் எல்லாத்துக்கும் காரணம்.  ஒரு தடவ பெரியவா சொன்னா.  ஓற்றுமை இல்லாட்டி என்ன ஆகும்னு.   அது தான் நடக்கிறது இப்ப.

BrahminForSociety : மன்னிக்கவும்.  ஒரு நிமிடம் நான் சொல்வதை கேட்டுக்க முடியுமா?   நீங்க என்ன சொல்ல வரிங்க?  நம்ம சமூகம் அழிய வேண்டிய சமுகம் தான் னு சொல்ல  வரிங்களா.  நாங்க சிலர் Help  தேடி ஓடுகிறோம்.  நாம சமுக பெரியவர்களிடம் பேசுகிறோம்.  Karnataka Swamyji  உதவி கேட்கிறோம்.  நமது bramin matrimony Services கொடுப்பவர்களிடம் பேசுகிறோம்.

ப்ரமணா சமுகத்தின் குறைகளை மட்டுமே பேசி, எந்த உதவியும் செய்ய விரும்பாத உங்கள் பேச்சு எங்களை DE-MOTIVATE  மட்டுமே செய்யும்.  எங்களை –DEMOTIVATE செய்து எங்கள் காரியத்தை கெடுப்பது ஒரு பாவ காரியம்.  இது உங்கள் பேரன் பேத்திகளை எதிர்காலத்தை பற்றிய  விஷயம்.  ஒரு நல்ல முயற்சியை உங்கள் வார்த்தையால் கெடுக்காதீர்கள்.  …..

சார்: நீங்கள் என்னை தப்பாக …….

BrahminForSociety : No sir.  We understand you correctly.  You are not the first person whom I am seeking help.   If you cannot help, it is ok.  But do not back-stab our community and badmouth about it.   Atleast do not Quote “பெரியவா” for it.

Namaste!!!
Disconnected.

Note:

  1. It is a true conversation.  To avoid identity of the person, few things are changed.
  2. Our community is in very difficult situation.   The most important problem is the cancer patient does not even understand he got cancer.
  3. Never bad mouth about our community.
  4. Read history of “Srirangam” and how thousands got killed by invaders.  Read about the stories of how our forefathers managed to save our temples “moolavar”.   (read how difficult times were faced by our elders and how they bravely / intelligently solved it)
  5. We do not want all of them become cooks.  We need only few dedicated cooks who can provide food for millions.  There is no need for entire society takes a same stand, 100% united etc… etc… etc… which never happens to any society/country…….. We need selfless, focused, intelligent, determined 1% of the population can work for our community, which is sufficient to manage the current situation (or any situation).  Remember, only 0.1% of the people who fought for freedom and 30 crore Indians got benefited.
  6. Only few drop of butter milk can change the milk (or save the milk from getting spoiled).  We need few change agents and some strong supporters.  That’s it.
  7. You can be fall under 1% or 99% but never be a traitor category.

A request from

Admin.

4 Responses to One Community – One Senior Member – One Telephone Conversation..

  1. V.Jayaraman (Iyer from Mayiladuthurai. ) says:

    I came across this website through facebook,today 25.3.17. I spent 2 hours going through various links. I am greatly impressed. I am a retired LIC official aged 77 now at Hyderabad.I am very active. I have close contacts (relatives and old friends) in Tamil Nadu. I will surely spread awareness about you and need for Brahmins unity. I will send you contact details about Brahmin girls in Hyderabad and Secunderabad who are of marriageable age. Thanks. Best wishes.

    • mohan kalkinathan says:

      can we organise some public meetings atBangalore for the start & followed at chennai pl connect mr.sundar ji

    • VK SWAMY says:

      Jayaraman Mama I am also from Hyderabad. I am looking for a suitable girl for my son who is in Texas working as Manufacturing Engineer age 26 – Gothram – Bharadwajam, Star – Punarpoosam. Can you suggest a suitable girl preferably BE/MS/M.Tech. My contact No. 9959939991.

  2. RADHAKRISHNAN. G says:

    I may also be included in this team of volunteers.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *