தந்தை மகனுக்காற்றும் உதவி

தந்தை மகனுக்காற்றும் உதவி :

இடம் : நமக்கான திருமண மேளா – கோவை

மேளாஉக்கு வந்த பெண்களின் ஜாதகம் : ஆண்களின் ஜாதகம்  விகிதம்  1:10.

நம் சமூக ஆர்வலர் பம்மல் ஸ்ரீனிவாசனுடன், ஒரு தந்தையின் உரையாடல்.

தந்தை : என் பையன் 28000 சம்பளம் வாங்குகிறான். 30 வயது ஆகிறது. எதாவது வரன் இருந்தால் சொல்லுங்கள்.

பம்மல்  ஸ்ரீநிவாசன் : எனக்கு தெரிந்து ஒரு பெண் இருக்கிறாள். இப்போ மாசம் 10000 சம்பாதிக்கிறாள்.  உங்க பையனுக்கு பொருத்தமாக இருப்பா.  ஆனா அவா கொஞ்சம் கஷ்ட படும் குடும்பம்.  உங்களால கல்யாண செலவை ஏத்துக்க முடியுமா.  அவங்க தரப்பிலும் கொஞ்சம் பணம் கொடுக்க சொல்றேன்.  சிம்பிள் லா கல்யாணத்த  முடிக்கலாம்.

தந்தை : அது எப்படி சார்.  என் பொண்ணுக்கு நல்லபடியா நான்தான் கல்யாணம் செய்து வைத்தேன்.  எங்க குடும்பத்தில் சொந்தங்கள் அதிகம்.  கல்யாணத்த நல்ல படியாதான் பண்ணனும்.  வேற வரன் பாருங்க.

(இது ஒரு உண்மை உரையாடல்.  “தந்தை” பெயரை மரியாதையை நிமித்தம் விளியிடவில்லை)

நடந்தது :  அந்த பெண்ணுக்கு நல்ல இடத்தில் திருமணமாகியது.

நிஜம்:

30000 கீழ சம்பளம் வாங்கினால் எங்கள் ஜாதக வலை தளத்தில் பதிய வேண்டாம்.  வீணாக உங்கள் பணத்தை செலவழிக்காதீர் என்று நமது சமூகத்திற்கான ஜாதக பரிவர்த்தனை நிலையம் அறிவிக்கிறது.  அது ஒரு நேர்மையான அறிவிப்பு.  உண்மை நிலை அதுதான்.

30 தை தாண்டினால் திருமண வாய்ப்பு 75% குறைகிறது.

x-x-x-x-x-x-x

கொஞ்சம் பயணிப்போம் :  வருடம் 2027

அந்த பையன் இப்போது வயது 40.  மனதளவில் தளர்ந்து விட்டான்.  தந்தைக்கு வயதாகி விட்டது.  யாரை பார்த்தாலும் யாராவது பெண் இருந்தால் சொல்லுங்கள் என சொல்லிக்கொண்டிருக்கிறார்.  மகன் தனிமையில் தன் வாழ்வை கழிக்கிறான்.  நம் சமூகத்தை திட்டுகிறான்.  நம் பெண்களை குறை சொல்லுகிறான்.  இயல்பான மனித உணர்ச்சிகளை தனிமையிலும் / தவரான இடங்களிலும் காட்டுகிறான்.  அடுத்த 30 ஆண்டுகாலம் வலியுடனும் வேதனையுடனும் வாழ போகிறான்.

தந்தை “விதி” என்று சொல்லுகிறார்.  தான் அனைத்து முயற்சிகளையும் செய்து விட்டதாக அமைதி அடைகிறார். ஜோதிடன் “ஜாதக குற்றம் என்கிறான்.

ஒரு சமூகம் மெல்ல மெல்ல கரைகிறது.

யார் தவறு:

தந்தை :   நாட்டில் / நம் சமூகத்தில் நடப்பதை அறியாமல் இருக்கிறார்.

மகன் :  28000 சம்பளம். அதில் 15000 வீட்டுக்கு கொடு! மீதியை நிம்மதியாக செலவு செய்!  டிவி பார்!. படம் பார்!  வேலைக்கு போ-திரும்பி வா.  அப்புறம் துங்கு!  28000 மே மிக அதிக சம்பளம் என நினை.  அடுத்தாக முன்னேற எந்த முயற்சியும் செய்யாதே . எந்த விதத்திலும் சமூகம் செல்லும் திசை பற்றி தெரிந்து கொள்ளாதே. சமூக நிகழ்ச்சிகளில் பங்கிற்காதே / செய்யாதே!   உன் திருமணம் ஒரு சவால்.  உன் 90′ களில் வாழும் பெற்றோர் இந்த சவாலை சமாளிக்க முடியாது.  உன் வாழ்க்கைக்கு நீதான் முயற்சி எடுக்க வேண்டும்.

இந்த காலத்தில் வீட்டுக்குள் இருப்பவனை எவளும் மதிப்பதில்லை.  “என் பிள்ளை ஒரு வம்புக்கு போக மாட்டான்” என்பது நல்ல சொல் இல்லை.  “பலருக்கு நல்லது செய்பவன் நல்லவன்”  எதுவும் செய்யாமல் / வெளி உலக தொடர்பே இல்லாமல் வளர்ப்பவன் _____  என உலகம் அழைக்கும்.

 1. உன் திருமண வயது 25;  30 அல்ல
 2. Project Leader எப்போது வேண்டுமானாலும் ஆகலாம். ஆனால் “அப்பா” ஆக முடியாது.
 3. Make Arranged Marriage attractive for Woman by taking care of all the marriage expenses or share all the marriage expenses.
 4. ஜாதகம் பார்க்காதே.
 5. வெளி மாநில பெண்களையும் தேடு.

செயல்பாடு. காலம் கடப்பதற்குள் செயல் படு.  ஏனெனில் செயல் மட்டுமே வழக்கை

8 Responses to தந்தை மகனுக்காற்றும் உதவி

 1. Shanthi says:

  Iam interested in simple marriage my son 89 born Bharani Bharadwajam B.Tech 8lpa anybody interested call me at 9976935681

  • PRASANNARAJ says:

   I AM IN COIMBATORE WITH GOOD CONTACTS. GROOMS IN MIDDLE-CLASS FAMILIES LOOKING FOR TIER-III FAMILIES FOR EARLY MARRIAGE WITHOUT SPENDING MUCH ON MARRIAGE. VERY GOOD BOYS, DECENT FAMILIES WITH REASONABLY GOOD ASSET VALUES. I CAN VOUCH. I AM DOING MATRI SERVICES AS A HOBBY TO SPEND TIME USEFULLY. SEND DETAILS TO sripathiraj51@gmail.com. WITH PRAYERS. PRASANNARAJ

 2. A S RAMAMURTHI says:

  Join hand

 3. Mrs. Kanthamani says:

  Respected Sir, En Magan 21.8.1981 born. Bharani, Bharatwajam, Vadakalai Iyengar, heifght 5.5. Working as Asst.Manager(Finance)IBM, Bangalore middle class family bride is also accepted. Mother pensioner. Own house. No expectations. Avargalin selavugalaium pagirnthu kolgiren. Nalla ponnu irunthal sollungal. Yearly income Rs. 13.00 lakhs.

 4. Venkatasubramanian. N says:

  My son venkatasubramanian is born in 1981. He is a teetotaler. We are ready for simple marriage and willing to share the expenses. He is earning around 55000 per month. Well qualified and working as asst manager in a well known reputed firm. Please send suitable alliances for him. Pls contact at 9942820781/9842948696

 5. Ravi S says:

  Hariom. My son is Apr 1987 born. He has BE MBA from Singapore. Handful salary at Bangkok. My problem is he does not want to get married. He is against any religion, says that “I am an atheist” We don’t know what to do. Can anyone help.
  We need a homely girl. Don’t want office going girl. She must be from a respectable family with rich value systems. Money is secondary.
  Pl contact 9243200615

 6. S.Balaji says:

  Good news

  We are looking for my younger brother working in mnc IT company. interested for simple marriage.

 7. M.R.Anandhan says:

  I am looking bride for my brother in law born in 1979 employed in RKMV college government job looking for simple marriage intrested can contact me

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *