Request to Tamil Nadu Government

Help need / Help Needed / Help Needed – Urgent Help needed

Dear friends, we have only one day left.  Tomorrow All party meeting will be conducted to decide the 10% quota for OC category people.  One segment completely oppose it and another segment yet to take decision.  This following solution may be suitable for everyone. The solution needs to reach huge number of people.   PLEASE SHARE.

#10percent_Reservation_FOR_OC

தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள் :

வருகின்ற 8ம் தேதி, அனைத்து கட்சி கூட்டத்தில்  10% சதவீத இட ஒதுக்கீடு தமிழக அரசு எடுக்க வேண்டிய நிலை பற்றி எண்களின் விண்ணப்பம்.

திமுக 10% இட ஒதுக்கீட்டை கண்டிப்பாக எதிர்க்கும். அவர்கள் பிராமணர்கள் 10% முழுவதையும் கைப்பற்ற்றுவார்கள் என்ற எண்ணத்தில் இதை எதிர்ப்பார்கள். அவர்கள் அதிகம் எதிர்க்கட்டும்.

தமிழகத்தில் OC Category சேர்த்தவர்கள் 20% வரை இருக்கலாம். நமது நிலை அவர்கள் ஆதரவை முழுவதும் பெறுவதுடன், தற்போதைய இட ஒதுக்கீடு பெரும் பிரிவினறும் ஒப்புக்கொள்ளும் ஒரு நிலையை எடுக்கவேண்டும்.

தற்போதைய OC ஜாதியினரை 3 பிரிவாக பிரித்து  10% இடத்தை  (4%, 3%, 3%) கொடுக்கலாம். இதில் ஒரு பிரிவில் பிராமணரும் இடம் பெறலாம்.  எப்படி பிரிப்பது என்பதை ஒரு கமிட்டி தீர்மானிக்கலாம்.

பெரியார் “வகுப்புவாரி பிரிதிநிதித்துவம்” என்று கோரினார். அதாவது ஜாதி வாரியாக அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ற இட ஒதுக்கீடு. அவர் கொள்கைபடியே இந்த 10% இடம் பிரிக்கப்படும். இதனால் கொள்கை ரிதியாக எந்த முரண்பாடும் இல்லை

அதிமுகவுக்கு இந்த திட்டம் மிக பெருமையும், ஆதரவையும் சேர்க்கும்

Regards

Admin

www.brahminsforsociety.com

தன் குலம் மீது பாசம்; மற்ற அனைவருடன் நேர்மையான நட்பு;

தமிழ் மீது காதல்; தாய் நாட்டின் மீது மாறாத பற்று;

இறையே! இவையே நாம் வேண்டுவது.

 

Join BFS (Brahmins For Society) us :

Via fb group :  https://www.facebook.com/groups/brahminsforsociety/

Via email group : http://brahminsforsociety.com/tamil/join-us/

 

11 Responses to Request to Tamil Nadu Government

  1. Nambi says:

    ஏழை பிரமணர்கள் பயன் பெற வேண்டும்

  2. J ARUNACHALAM says:

    10% இட ஒதுக்கீடு நிறைவேற்ற படவேண்டும்

  3. KK RANGAN says:

    Yes, the TN govt in cahoot with the opposition dravidian politicians and all those against forwards and brahmins are giving one more push to deny what has been given by Central govt. We don’t have a dimmest hope on this aiadmk govt doing justice to forwards. As such we should take up this matter legally, constitutionally, socially and politically uniting all forward communities.

  4. MuraliR says:

    Not clear how to help

  5. Krishnaswamy Thiagarajan says:

    Please cooperate with central Govrernment’s scheme of 10% reservation for economically backward classes among OBCs thereby helping establish an egalitarian society.

  6. It is a beginning.This Government will definitely persuade others to make a beginning. We have contributed for the growth of State n country starting from Independence which normal. Human beings will accept. After contributing Economically backward Brahmins should not suffer due to politicians whims n fancies.

  7. ப.நாகராஜ் says:

    தமிழக அரசாங்கம் பொருளாதார நலிந்தோர் பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு தர வேண்டும். இதற்கு ஏன் அனைத்து கட்சி கூட்டம். ஓட்டுக்காக ஒரு தரப்பு மக்களை உதாசீனம் செய்தால் இது பெரும் வெட்க கேடு. அரசாங்கம் அனைவருக்காகவும் இருக்க வேண்டும் . இந்த மத்திய அரசாங்க உத்தரவு அமல்படுத்தி பொருளாதார நலிந்த பிரிவினர் அதற்குரிய பலன் கிடைக்க உதவ வேண்டும். மீறினால் வஞ்சிப்பதாக ஆகும்

  8. Vasudevan says:

    நம் உரிமைகளை கோருவோம்.

  9. Vasudevan says:

    நமது உரிமைகளை கோருவோம்

  10. Balasubramanian says:

    Without knowing the reason for the sudden 10% reservation to EWsOf other casts the brahminsfor society is taking efforts that their request would be considered. You have not seen Why they arranged for the all party meet. The reservstikns offered to the daliths for the last ,70 years as against 10 years the scheduled castes exceeded their limit. Only with our concurrence the elected representatives would have extenfed the concession till now. Concession is not the private property of daliths to object it for other castes. The 10% concession offered is for suppressing corruption among the politicians and the executives. Colonial rule is not existing now to beg for our rights. Vhwe can put an end for this if an educated person come forward to hear me. I am watching the activities of the politicians and the executives.my follow up led to the supreme court diluting the SCST Act. I may be contacted by phone 9498431835 thru whats app SMs to know the politicians and tge executives as to who they are. Balasubramanian.

  11. Balaji says:

    காலத்தின் கட்டாயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *