Category Archives: Brahmin-Marriages

தந்தை மகனுக்காற்றும் உதவி

தந்தை மகனுக்காற்றும் உதவி :

இடம் : நமக்கான திருமண மேளா – கோவை

மேளாஉக்கு வந்த பெண்களின் ஜாதகம் : ஆண்களின் ஜாதகம்  விகிதம்  1:10.

நம் சமூக ஆர்வலர் பம்மல் ஸ்ரீனிவாசனுடன், ஒரு தந்தையின் உரையாடல்.

தந்தை : என் பையன் 28000 சம்பளம் வாங்குகிறான். 30 வயது ஆகிறது. எதாவது வரன் இருந்தால் சொல்லுங்கள்.

Brides Hand Book – Part I

Brahmin Marriage

மணப்பெண்ணுக்கு ஒரு வார்த்தை :

வாழ்கநீ.  நல்ல மணமகனை தேர்ந்து எடுத்து வழிய பல்லாண்டு.  நமது குலத்தில் நல்ல மணமகனை தேர்வு செய்ய இது சிறு குறிப்பு :

1. திருமண செலவுகளை பகிர்ந்து கொள்ளாத மணமகனை தவிர்த்து விடு. முதுகெலும்பில்லாதவனுடன் வாழ்வது கேவலம்.
2. அவன் ஒரே ஒரு பிள்ளை என்றால், மனிதர்களுடன் பழக / சேர்ந்து வாழ / பகிர தெரிந்தவனா என்று பார். “அம்மா கோண்டு” – நல்ல பிள்ளையாக இருக்கலாம்; ஆனால் புருஷனாக இருப்பதில் அவர்கள் தடுமாறுகிறார்கள்.
3. “எங்களுக்கு உறவினர் எவரும் இல்லை, கல்யாணத்துக்கு நாங்க 10 பேர்தான் வருவோம்” என்று மாப்பிள்ளையை பெற்றவள் சொன்னால் …… மகளே!. நீ யோசி. உறவினருடன் பழக தெரியாத மாமியாரும், நட்பு வட்டம் இல்லாத பிள்ளையும்…….
4. நீ ஒரு பெண்ணாக இருந்தால், உன் பெற்றோர் உன் வருமானம் (ஒரு பகுதி) தேவை பட்டால், அது உன் உரிமை / கடமை. இதை ஒப்பு கொள்ளும் மணமகனை தேர்வு செய்.
5. திருமணத்துக்கு பிறகு, புதிய உறவுகள் உனக்கு வருகின்றன. நீ திருமணம் செய்து கொண்டவன் அனாதை அல்ல. அவன் உறவுகளும் உனதே. அவர்களை நேசி.
6. அதி அளவுக்கு மீறிய நாகரிகம் கொண்டவர்களை கவனி. உனக்கே புரியும் எங்கு நிறுத்துவதென்று.

இரண்டு வரன்கள் : ஒரு பார்வை

மணமகனின் தாயாரின் வார்த்தைகள் :

“என் பையன் ரொம்ப நல்ல பையன். வயசு 31 ஆறது.  70000 சம்பாதிக்கிறான்.  ABC கம்பெனியில 5 வருஷமா இருக்கான்.  எங்களுக்கு ஒரே பையன்தான்.  இந்த காலத்துல ஒரு பையனை சீராட்டி வளர்க்காதே கஷ்டம்.  அதனால ஒரே பையன்தான்.

என் பையன் சும்மா சொல்லக்கூடாது. ஒரு கெட்ட பழக்கம் கிடையாது.  ஆபீஸ் முடுஞ்சா உடனே வீட்டுக்கு வந்துடுவான்.  இருக்கிற இடமே தெரியாது.  படிப்புல கெட்டிக்காரன்.  B.E  90% எடுத்து முடிச்சான்.

Rules of Engagement (Marriage Quick Guide for Grooms and Parents)

siva-marriage-1

Note :  The data given here on the based on our analysis.  We get inputs from various sources including Brahmin organizations, matrimonial and other sources. Readers can use their intelligent to analysis on their own.  But for parents who are really concerned about their son’s marriage, please consider this seriously.   The data points are given to explain the intensity of the problem and take remedy action. 

பெண் தேடும் மாப்பிளைக்கு ஒரு கையேடு. மிக கடுமையான வார்த்தை பிரயோகம் இருந்தால், நினைவில் கொள்ளுங்கள் – நம் நலனில் நிஜ அக்கறை உள்ளோர் சிரிக்க சிரிக்க பேசுவதில்லை என்று)

அடுத்து மண பெண்களுக்கான கையேடு விரைவில் வருகிறது – (தன் திருமண செலவை ஏற்காத ஆண் முதுகெலும்பில்லாதன் – அவன் தனிமையில் இருக்கவே தகுதியானவன் – அவனை தவிர்த்துவிடு )

We do not respond to any arguments which questions the data point here.   The intent of this message is to give heads up to parents and grooms, we do not want to waste the time in  arguments and providing more data points to prove this article.

You can ignore or take action; It is your choice.

Attn: Grooms & parents – Ebook

siva-marriage-1It is not a Matrimony Site.  It is a Discussion area and provide a View point from our Elders.  Readers are requested to take their own decision / actions.

The falling  woman and men ratio is the major challenge of our community.  The biggest problem of our younger generation is to get the right bride for their marriage.  The attached e-Book is published to understand the problem in depth and to know how the other community/state  people trying to solve the same problem.   It is in Tamil version.  We request reader’s full attention towards this problem because if it is not solved, it will eliminate our community in next 20 years.   Thanks.

E-Book On Challenges of Brahmin Marriages

பணம் பந்தியிலே; குணம் குப்பையிலே! – Article in Dinamar

dinamalr article photo

தினமலரில் வந்த ஒரு பதிவும் அதற்கான பதிலும். இரண்டிலும் உண்மை உள்ளது என்பது வேதனையான உண்மை. உங்கள் சிந்தனைக்கு :

மகள்களைப் பெற்ற பிராமண அப்பாக்கள், ஒரு காலத்தில் வசதியின்றி, 20 வயது பெண்களை, 60 வயது கிழவர்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்தனர். அது, ஆணாதிக்கம் அதிகமாக இருந்த காலம். அதனால், 60யை, 20க்கு கட்டி வைத்து, இளம் விதவைகளை உருவாக்கினர். ஆனால், இப்போது அவர்களே, என் போன்ற முதிர்கண்ணன்கள் உருவாக காரணமாக இருக்கின்றனர்.
உங்களை போன்றவர்களால், நாங்கள் படும் வேதனையை வார்த்தைகளால் கூற இயலாது. பிராமண குலத்தில் பெண்களைத் தேடித் தேடியே, 40 வயது வரை வாழ்கையைத் தொலைத்த ஆச்சாரமான பிராமணனில், நானும் ஒருவன்.

One Community – One Senior Member – One Telephone Conversation..

ஒரு டெலிபோன் உரையாடல்West Mambalam Posters as on 15-3-2017 (1)

BrahminForSociety :    நமஸ்காரம். என் பெயர் xyz.  நான் சென்னையிலிருந்து பேசுகிறன் .  என் நண்பர் ABC உங்கள் E-Mail Id  கொடுத்தார்.  உங்களுக்கு E-Book  அனுப்பியிருந்தேன்.  அது தொடர்பாக உங்கள் உதவி தேவை.

சார் :  படிச்சேன் !!  படிச்சேன் !!.  நன்னா இருந்தது.  உண்மையை சொல்லியிருக்கீங்க.