Category Archives: Movie-2 Creators

முதுமையிலும் தளராத முக்தா!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவர், ஃபிலிம் சேம்பர் தலைவர், எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் சேர்மன், அரசு திரைப்பட விருதுக்குழு தலைவர்… இப்படிப் பல பொறுப்புகளில் இருந்த தயாரிப்பாளரும் இயக்குநருமான முக்தா சீனிவாசன் சமீபத்தில் காலமானார். தன் நெருங்கிய நண்பர் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார் நடிகர் சிவகுமார்.

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகில் உள்ள மானாபுரம் கிராமத்தில் 1929-ம் ஆண்டு பிறந்தவர், முக்தா சீனிவாசன். அவரின் அண்ணன் ராமசாமி. ஏழ்மையான குடும்பம். பள்ளிக் கட்டணம் கட்டக்கூட வசதியில்லை. முக்தாவின் வகுப்புத் தோழராக இருந்த கபிஸ்தலம் கருப்பையா மூப்பனார்தான் இருவருக்கும் எஸ்.எஸ்.எல்.சி-வரை மாதாமாதம் கல்விக் கட்டணத்தைக் கட்டினார்.

Hitchcock of Tamil Movie – Antha Naall

Veena doyen S. Balachander will be remembered on April 13, the day he passed away 26 years ago. His family has made sure that every year; homage is paid to the multi-faceted genius in the form of veena concerts. But this year they have decided to give it a twist by showcasing his contribution to cinema. Taking centre stage will be ‘Andha Naal,’ the songless wonder that has attained cult status over the decades.

தில்லானா மோகனாம்பாளை திரைக்குத் தந்த கொத்தமங்கலம் சுப்பு!

விஞர், சிறந்த எழுத்தாளர், சினிமா கதை வசனகர்த்தா, இயக்குநர் கொத்தமங்கலம் சுப்புவின் பிறந்தநாள் இன்று. இலக்கியவாதிகள் பொதுவாக சினிமாவில் சோபிப்பதில்லை என்ற அரதப்பழசான குற்றச்சாட்டு இன்றளவும் திரையுலகில் உண்டு. அதைத் தகர்த்த முன்னோடிகளில் ஒருவர் கொத்தமங்கலம் சுப்பு. தமிழ்த்திரையுலகின் தவிர்க்கமுடியாத சினிமா தயாரிப்பு நிறுவனமான ஜெமினி நிறுவனத்தின் பல வெற்றிப்படங்களின் ஆதாரமாக இயங்கியவர் சுப்பு.

SS Vasan – Interesting Life story and Documentary

ss vasan

15 நிமிடங்கள் ஓடியது அந்த ஆவணப்படம். படம் முடிந்ததும் ஒட்டுமொத்த அரங்கும் ஆழ்ந்த மௌனத்தில் மூழ்கியது. முதல் வரிசையில் அமர்ந்திருந்த ரஜினியின் கண்கள் கலங்கியிருந்தன. முதல் எஸ்.எஸ்.வாசன் விருதைப் பெறத் தயாராக, மேடைக்கு அருகிலுள்ள அறையில் காத்திருந்த கமலஹாசனின் முகத்தில் பெருமிதம் ததும்பியது. கவிஞர் வைரமுத்துவிடம் மெல்லிய சிலிர்ப்பு வெளிப்பட்டது. விஜய், சிவகார்த்திகேயன் என்று அரங்கில் இருந்த அத்தனை பேருமே தம்மை மறந்து நெகிழ்ந்துதான் போயிருந்தார்கள். 

K Balachander – Legendary Tamil Director

K balachandar

உங்களுக்கு 75 வயசா… நம்பவே முடியலை. 25 வயசுப் பையன்போல இருக்கீங்க” என்றால், “பொய்… பொய் சொல்றீங்க” – எனப் பகபகவென மனம்விட்டுச் சிரிக்கிறார் கே.பாலசந்தர். “வாழ்க்கையில் இப்படி எவ்வளவோ பொய்களை தினம் தினம் சந்திக்கிறோம். அப்படி அழகான ஒரு ‘பொய்’ பற்றிதான் இப்போ படம் எடுக்கிறேன்” என்கிறார் தன் கண்ணாடியைச் சரிசெய்தபடி.

Mani Ratnam – Director crossed the TN border

Mani Ratnam

Roja, Bombay and Dil Se weren’t planned as political films, director Mani Ratnam told the writer recently in New York, at a screening of works from his oeuvre

With his grey hair, rimmed eye-glasses and gentle smile, Mani Ratnam is an unlikely global rock star. Yet, rock star he was when the prestigious Museum of the Moving Image in New York screened the film series, “Politics as Spectacle: