Pooja and a Corporate Iyer

homam

எங்கள் இல்லத்தில் லட்சுமி பூஜையும்/சுதர்சன ஹோமமும் செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. எங்கள் பகுதியின் ஐயர் கிடைக்கவில்லை. வழக்கம் போல் Google லை கேட்டேன். ஒரு வெப்சைட்டில் “உங்கள் ஐயர்” என்று வந்தது. வலை தளைத்தில் ஐயர்-ரை புக் செய்ய போனேன். எனது பெயர் முகவரி மற்றும் பிறந்த தேதி, குலதெய்வம், கோயில் இஷ்ட  தெய்வம் என எல்வாவற்றையும் வாங்கிக் கொண்டது. பணம் கொஞ்சம் அதிகம் தான். இதில் வெப்சைட் “NON Profit Organization”  என்று பீற்றி கொண்டது. கொஞ்சம் எரிச்சாலாகிப் போய் வலை தளத்தை மூடப் போனேன். என் மனைவியின் நச்சரிப்பால் வேறு வழியின்றி பணத்தை கட்டினேன். 24 மணி நேரத்தில், ஒரு ஆச்சரியம் எனக்கு நீண்ட EMAIL வந்தது.

  1. என் குலதெய்வம் கோயிலுக்கு என்பேரில் கொடுத்த நன்கொடை ரசீது (எந்த நல்ல காரியங்களையும் குலதெய்வம் வேண்டுதல் இல்லாமல் செய்ய கூடாது என்று காரணம் இருந்தது)
  2. எனது சொந்த மாவட்டத்தில் உள்ள எனக்கே தெரியாத பழமை வாய்ந்த கோயிலுக்கு (வருமானமில்லாத கோயிலுக்கு) ஒரு சிறிய நன்கொடை மற்றும் அந்த கோயிலின் படங்கள், புராண கதை மற்றும் கட்டிய பாண்டிய மன்னனின் கதை, அந்த கோயிலில் வணங்குவதால் கிடைக்கும் பலன்கள் என தல புராண புத்தகம். அந்த கோயிலின் இன்றைய பழுதுடைந்த நிலையில் போட்டோக்கள் அனுப்பப்பட்டிருந்தன. அந்த கோயிலின் பராமரிப்பு பணிக்காக ஒரு சிறிய தொகை வருடம் தோறும் அனுப்பி புரவலராக  இணையும் படி கேட்டுக் கொண்டது. (அவர்களின் வலை கலத்தில் என் போட்டோ புரவலராக வருமாம்.)
  3. பூஜைக்கான பொருள்களின் List; ஐயர் போட்டோ; அவரின் நம்பர் என தெளிவாக அளிக்கப்படிருந்தன.

பூஜையன்று அதிகாலை காலிங் பெல் அடிக்கவே கதவை திறந்தேன். “நீங்கள் தானே ஐயர் வேண்டும் என கேட்டிருந்தீர்கள்” தெளிவான ஆங்கிலத்தில் கேட்டார். அவருக்கு நடுத்தர வயதிருக்கும். படிய வாரிய தலை வெளிர் நில நிறத்தில் முழுக்கை சட்டை மற்றும் கருப்பு நிறத்தில் பேண்ட் ஒரு Executive Look  நான் “ஆம்” என்றேன். உங்களுக்கு பணியாற்ற வந்திருப்பவன் நான் தான் என்று  தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். எனக்கும் என் மனைவிக்கும் என்னவோ போல் ஆகியிட்டது. நாங்கள் ஆச்சாரமான குடும்பத்தை சேர்ந்தவர்கள்.   நாங்கள் ஒரு Corporate Iyer ரை எதிர்பார்க்கவில்லை. வேறு வழியின்றி அவரை வரவேற்றேன். அவரின் கையில் Suitcase Bag இருந்தது.  அதில் வலைதளத்தின் பெயர் எழுதியிருந்தது. Bathroomமிற்கு சென்று கால், கைகளை அலம்பிக் கொண்டு வந்தார். உடை மாற்ற இடம் கேட்டார் கொடுத்ததேன்.

ஊடைமாற்றி வெளியே வந்தவரை பார்த்தும் நிஐ ஆச்சிரியம்.  உடல் முழுவதும் 12 திருநாமங்கள், பஞ்சகசம், பன்னீர் வாசனை,  காதில் கடிக்கன், பின் வாரிய தலை என முழு  ஐயர் கோலத்தில்இருந்தார். அடுத்த ஒரு மணி நேரம் ஆனந்தமான இருந்தது. கணீரென்ற குரலில் சுத்தமான தமிழில்  பூஜைக்கான பலன்களை விவரித்தார். கவனம் இறைவனிடத்தில் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். சமஸ்கிரத சுலோகங்களுக்கு தமிழில் அர்த்தம் சொல்லி அசத்தினார்.  என் குழந்தைகளுக்கு இரண்டு சிறிய புத்தகங்கள் பரிசளித்தார். (ராமாயணம் படக்கதை,  வேத காலத்தில் முறையில் கல்வி பயிலும் பயிற்ச்சி) அனைத்திலும் வலைதளத்தின் பெயர் இருந்தது. நான் மகிழ்ந்து. மேலும் தட்சணை அளித்தேன்.  என் பணத்துடன் ஒரு ரூபாய் சேர்த்து ஒரு கவரில் போட்டு என்னிடமே திருப்பி கொடுத்து எங்கள் குலதெய்வக் கோயிலில் சேர்த்து விடும்படி கேட்டுக் கொண்டார்.  என் (EXTRA) பணத்தை மறுத்த விதம் எனக்கு பிடித்த இருந்தது நான் அவருடன் சிறது நேரம் பேசிக் கொண்டு இருந்தேன். அவர் வலைதளத்தின் செயல்பாடுகளை விவரித்தார்.

இன்றைய சமுகம் வேட்டி கட்டுபதையே தவிர்கிறது. இந்த நிலையில் குடுமியும் பஞ்சாகமும் கட்டியவர்கள் பொது வெளியில் கிண்டலுக்கும், கேலிக்கும் ஆளாகிறார்கள். ஒரு முல்லாவோ அல்லது பாதிரியாரோ அவர்களின் பாரம்பரிய உடையில் வரும்போது மதிக்கும் இந்த சமுகம் புரோகிதரை அவரின் பாரம்பரிய உடைக்காக அவமான படுத்துகிறது.

சினிமா ட்ராமா மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் எங்கள் தொழில் கேவலப்படுத்தப்படுகிறது.  பல நேரங்களில் எண்களின் பிள்ளைகள் பள்ளிகளில் கிண்டல் செய்யப்படுகிறார்கள்.   ஆத்திக்க அன்பர்களும் அதை கண்டும் காணத்து போல் இருக்கிறார்கள்.

வைதீகத்தில் இருப்பவர்களுக்கு இந்த காரணங்களால் திருமணம் ஆவது மிக மிக  கடினம்.  உண்மையை  சொல்ல போனால் திருமணமே ஆவதில்லை.   புதிதாக வைதீக தொழிலை ஏற்பவர்களின் எண்ணிக்கை மிக குறைந்து போய் விட்டது. வேதம் படிப்போர் அருகிவிட்டனர்.

இந்த நிலை தொடர்ந்தால் வெகு சிலரே வைதீகத்தில் இருப்பார்கள்.  மேலும் DEMAND – SUPPLY CONCEPT படி வைதீகத்துக்கான செலவும் மிகவும் கூடி விடும்.  வேறு வழியில்லாமல் பலர் வைதீக வழக்கங்களை புறக்கணிக்க வேண்டி வரும். இந்த நிலை அடுத்த 10 ஆண்டுகளில் நமது பாரம்பரியத்தை முழு அழிவில் கொண்டு போய் விட்டுவிடும்.

நான் 12 வருடம் வேதம் படித்தவன்.  நான் இந்த முயற்சியில் இறங்க ஆரம்பத்தில் மிகவும் தயங்கினேன்.  ஒரு டாக்டரோ / போலீஸ்காரரோ தங்கள் தொழில் தவிர்த்த நேரத்தில் Uniform  உடையுடன் இருப்பதில்லை. ஆனால் புரோகிதர் மட்டும் ஏன் ஒரே உடையுடன் / சமூக அவமதிப்பை பொறுத்துக்கொண்டு இருக்கவேண்டும்.  அது மட்டும் இல்லாமல் நாங்கள் சொல்லும் மாந்திரங்களில்/ ஆச்சாரத்தில் எந்த மாற்றமும் இல்லை.  பூஜை இல்லா காலங்களில் எங்கள் உடை மட்டும் காலத்திற்கேற்ப மாற்றி கொள்வதில் தவறு என்ன?

இது கோயில் பிரசாத்தை வாழை இலைக்கு பதில் பிளாஸ்டிக் தட்டில் தருவது போலத்தான்.  பிரசாதம் தன் இயல்பை / தன்மையை / தூய்மையை  இழப்பதில்லை.  எங்கள் உடை மாற்றம் புஜையை / யாகத்தை பாதிப்பதில்லை.

நான்கு Software Professionals சேர்ந்து இந்த வலை தளத்தை ஆரம்பித்துள்ளனர். இது NON PROFIT ORGANIZATION ஆகும்.

புரோகிதர்களின் தகுதிக்கு ஏற்ப PART TIME வேலையும் செய்கிறோம். நான் ஒரு சிறு நிறுவனத்தில் CASHIER.  நான்  என் தந்தை தொழிலான புரோகிதமும் செய்கிறேன்.  வலைதளத்தின் செயல்கள் போக, மீதி பணம் என் Account-க்கு வந்துவிடும்.

வைதீக மற்றும் சாஸ்திரங்களை பற்றி பொது மக்களுக்கு புரியும் படி தமிழில் விளக்கமளிக்க   எங்களுக்கு வலை தளம் சிறப்பு  பயிற்சி அளிக்கிறது.  நான் பொது வெளியில் அவமானப்படுத்தப்படாமல் மற்றவருடன் சரிசமமாக நடத்தப் படுகிறேன்.

சிலர் இந்த மாறுதலை எதிர்கிறார்கள். இந்த எதிர்ப்பு  இயல்பானது. இந்த மாறுதலை எதிர்ப்பவர்கள் வைதீகத்தில் இருப்பவர்களின் நிலையை புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் பெருமறைவு வரவேற்பு இருக்கிறது என்று கூறி முடித்தார்.  நான் மகிழ்ச்சியிடனும் மரியாதையுடனும் அவரை வழியனுப்பினேன்.

இந்துமதம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக உயிர் வாழ்கிறது. உலகில் எந்த கலாச்சாரமும் இவ்வளவு பழமையானதாகவும் உயிர்துடிப்பனதாகவும்  இல்லை. பழமையை புதிய கோணத்தில் அணுகுவதே இந்து மதத்தின் சிறப்பு என்று நினைத்து கொண்டேன்

பின் குறிப்பு : ஒவ்வொரு வருடமும் என் பிறந்த நாளுக்கு  என் இஷ்;ட தெய்வ பிரசாதம் வீட்டுக்கு வருகிறது.

இது கனவு தான் .  நிஜமாக கூடிய கனவு.

x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

உங்களுடன் ஒரு வார்த்தை

நமது வைதிக பாரம்பரியம் சந்திக்கும் சவால் / பிரச்சனை:

  1. வைதீகத்தில் இருப்பவருக்கு திருமணம் ஆவது மிக மிக கடினம்.
    2. பலர் பொது இடங்களில் தங்கள் உடையால் அவமான படுத்த படுகிறார்கள்
    3. 30 வயதுக்கு கீழ் இருக்கும் வைதிகர்கள் மிக மிக குறைவு (20% கீழ் இருக்கும்). அடுத்த 10 ஆண்டுகளில் வைதீகத்தில் இருப்பவர் எண்ணிக்கை மிக மிக குறைந்து போகும்.
    4. தமிழ் நாட்டில் இருக்கும் வேத பாட சாலைகளில் பெருமளவு வட இந்திய மாணவர்கள் மட்டுமே படிக்கிறார்கள்.
    5. வைதிகம் செய்பவர்கள் குறைவதால் , Demand Vs Supply rule படி, வைதிக செலவு மிக மிக உயர்கிறது. நடுத்தர மக்கள் வைதிக காரியங்களை செய்ய முடியாது போகும். 

6. இஸ்லாமிய மற்றும் கிருத்துவ ஆன்மிக வாதிகளின் உடைகளை மதிக்கும் இந்த சமூகம், நமது அர்ச்சர்கர்களை அவர்களின் உடைக்காக அவமான படுத்துகிறது. படங்களில் / நாடகங்களில் / ஊடகங்களில் மிக மோசமாக விமர்சனம் செய்கிறார்கள். நாமும் அமைதி காக்கிறோம்.

7. நமது வைதிக பாரம்பரியம் ஒரு சூறாவளியில் இருக்கிறது.

தீர்வு என்ன ?

நாம் நமது சமூக தேவைகளை கதை வடிவில் வெளியிடுகிறோம். (கனவுகள் – தேவைகள் பகுதி). இது கதை மட்டுமே. உங்களில் பலம் உள்ளவர்கள் (Retired Professionals், Software Engineers , ஓரளவு வசதி உள்ளவர்கள் என தனி மனிதர்களோ, அல்லது குழுவாகவோ சேர்ந்து, இந்த கதையை உண்மையாக மாற்றலாம். “செயல் படும்” நபர்களே ஒரு சமூக அழிவை தடுக்கிறார்கள். நம் சமூக தேவை “பரிதாபம்” / “வெற்று கோபம்” அல்ல. செயல் படுவோர் மட்டுமே தேவை.

மனம் உள்ளவர்கள் இந்த கனவை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லுங்கள்.  நாம் அனைவரும் ஆதரிப்போம்.

x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

முக்கிய குறிப்பு :

உங்களுக்கு நேரம் இருந்தால் 3 வருடம் முன் ஒரு சாத்விக அர்ச்சகனுக்கு (வயது 32) நடந்ததை படியுங்கள். 4 பேரால்  ஒரு நாயை போல அடிக்கப்பட்டு, 3 நாட்கள் கோமாவில் இருந்து மரணமடைந்த மணிகண்டனின் செய்தி உங்களுக்கு தெரியவில்லை எனில் …. ஏன் தெரியாது போனது என உங்களை நீங்களே கேட்டு கொள்ளுங்கள்.

https://www.thenewsminute.com/article/temple-priest-bludgeoned-death-tamil-nadu-allegedly-refusing-conduct-wedding-ceremony-31920

x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x

 

135 Responses to Pooja and a Corporate Iyer

  1. Manikandan. A says:

    Good, Excellent steps taken by you. Heartiest welcome.

  2. srinivasan k iyer m.a. m.phil ph.d says:

    am stunned really…congrats

  3. admin says:

    Sir. It is dream only. we are publishing dreams and needs of our community. We look for people who can execute and make this dream needs as reality. You can find the person when you are in front of the mirror.

    Hope this clarify.

    Regards
    Admin

    • Viswanatha iyer says:

      Good nalla kaariam.Best wishes

    • S Raman says:

      On 18th June 2018, Monday, at Chennai, A Sraardham was done . Two brahmanaal & one Vadyaar came in their own vehicles ( 2 wheelers ) in dhoti and shirt to our home.They took bath, changed their dresses to our traditional pattern, recited all manthraas as per our custom perfectly and conducted the function nicely with prevailing Dakshinai. All of them were having Smartphones
      The arrangements were done through WhatsApp and not through Google, as in the dream .
      WE ARE & WE WILL UPHOLD OUR TRADITIONS .

    • Mrs.santha gomathy says:

      Very true. V must do something like this to improve our society and Vedic rituals to continue. Or else the future generation will not able to follow our footsteps promptly.

    • varadarajan iyengar says:

      kanavu ninaivaakum

    • P V Natarajan says:

      What is the contact # or site id? Or mail I’d ?

    • C Murali says:

      Very very true sir. Days are not far off that we will face the same ugly situation. The problem is that we never realize unless we directly face such insults!!

  4. RAM KUMAR KRISHNAN says:

    what is the website it would be good if you can share that

    • S.SRINIVASA MURTHY says:

      IF IT IS A DREAM ADMN CAN START LIST OF SUCH PERSONS IN YOUR
      WEBSITE
      IT WILL BE USEFUL FOR BOTH THE ENDS

  5. S.Visweswaran says:

    I prefer similar dresscode for all Vadhiyar and gurUK kaliakudi.

  6. S Sundararajan says:

    Good, Excellent steps taken by you. Heartiest welcome

  7. S.SRINIVASA MURTHY says:

    Sir I am impressed I want to know the name website providing
    Iyar for performing poojas at home

  8. hariharanm.m.g says:

    Good, Excellent steps taken by you. Heartiest welcome

  9. AMVEL Kumar says:

    Really I visualized and enjoyed every narration.

    I now feel days for that not that far.

  10. கி. ராமசுப்பிரமணியன் says:

    மேலே குறிப்பிட்டுள்ளத நாளய நிஜம்.

  11. K.kalyanaraman says:

    Good congrats feeling happy dream must come true

  12. Nagarajankalyanaraman says:

    Very good effort.ananthakodi namaskaram. Because of ego only brahmin community divide ourself. This is the time to reunite ourself leaving that ego. We pray and seek mahaperiyava”s blessings for community’s success.

  13. Muthukumar says:

    Please publish the website address once again

  14. Geetha Chandrasekaran says:

    Need of an hour and good effort. We should encourage such act, so Hinduism will florish.

  15. krishna says:

    if anyone is doing this service, i can also pitch in and contribute money, and also give a data base of vaidikas all over india.

  16. T.R. SANKARGANESH says:

    Sir,
    Please that web address sent to me.
    Thank you.

  17. VASUDEVAN says:

    ALL THAT IS OK BUT THERE IS NO VEDAPADASALAI TO LEARN VEDA WHAT IS THE WAY TO START VEDHAPADASALAI IN EVEARY TOWN

    • admin says:

      there are many vedapadasalais in tn. But very poor response from parents. More over, the donors are very less. It is a condition of the veda pada salai in tamil nadu.

      • Mukilan says:

        Hi admin , I need some details how may I contact you? thank you.

      • Thiruvali Seshadri Shrinivaasan says:

        Yes true. People prefer laukika studies and very few come to Veda Adhyayanam. Another fear among our community such vaideeka boys are not getting alliances. On an average a Brihaspati in towns like Chennai earns 25 k to 40 k per month.

    • gayathri d says:

      its for you information that our kanchi periyava is running a veda padasalai in kanchipuram for free of cost. and periva has asked a boy from one family for veda if u have 2 sons

  18. subramanya seetharaman says:

    Good start

  19. Vasudevan Rajagopalan Iyengar says:

    Om Namo Narayanaya
    I am really overwhelmed by this website and concept of Brahminism for modern but unethical valueless society. I am a retired Government of India Senior Scientist (Joint Secretary Rank)strictly following since childhood to this date our Brahmans dharma and practices to the level possible & feasible. Now regularly preaching Practicing & preaching Bhagwad Gitai to limited but interested adults in Bangalore. Not even a day missed Puja & without ‘sricharnam’ I have gone to even office. Associated with religious institutions and like to be associated with you all for the benefit of human, especially Hinduism in real sense. God bless all.

  20. I am living in Surat, Gujarat. Are there any such arrangements in Gujarat. We can use such services for many functions such as Advani Avittam, Ganesh chadurti, Varalaxmi viradham etc. we have sizeable population in many parts of Gujarat.

  21. It is very innovative and noble service. Will help in preserving our tradition. All the best for horizontal expansion.

  22. படிக்கும் போது வருத்தமாக தான் உள்ளது..ஆனால் இளைய தலை முறைக்கு நாம் இதை பழக படுத்த வேண்டும்..

  23. A wonderful, sacred and noble job.,we will support.

  24. G.Srinivasam says:

    Wonderful…feel very proud of my religion and customs.Veas abd vedic practices are scientific backed by high moral values and ethics.Sincerely wish this initiative is circulated among the proper channels of brahmin’s circles to save the age old precious and ancient learnings.

  25. Bala P says:

    *விருப்பம் இருக்கிற வாத்தியார்கள் இருந்தா நான் இந்த சேவைக்கு முதலீடு செய்யவும் , உதவி செய்யவும் தயாராக உள்ளேன். நன்றி உதவுங்கள் நிஜமாக்க – பாலா*

  26. R Subrahmanian says:

    ஐயர் 12 திருநாமங்களுடன் இருந்தார். கனவு ரொம்ப லக்ஷணமாக இருக்கிறது.

  27. Meenakshi.R says:

    Really nice information about the Website.

    Is this In India? What are the cities covered?

    Good start. My best wishes!!!

  28. Surianarayanan says:

    defenetly required for the day of the needs in such kaingaryas.I wish I had the knowledge to be part of it. But any any support can be rendered with in the purview of my capacity and the caliber as contribution from my side

  29. Ramesh Radhakrishnan says:

    Great initiative. Please share the website URL through mail. Thanks

  30. My heartiest congrats.This is a beginning.All retired persons in each locality should join together and be trained by vedic scholars in performing tharpanam,sraardham, pirhur kaaryam, Homams etc.
    They should do this as a honorary service with a Honorarium and transport to be provided for the “PROHIT”
    I am ready to join.

  31. KRISHNAN GANAPATHY says:

    GOOD BEGINNING.

  32. Ramasubramanian Srinivasan says:

    great feat .wish this to be taken wider and wider .

  33. Kannan A says:

    Appreciate you for posting your views on the services received. I received the message through WhatsApp today. I find the event took place in 2016. It is so sad that I could know about this only today. I wish all success to the organization. I have bookmarked this website. There is a big challenge now to unite the community today. Time has come to bring them all to one platform and shed the differences. I wish more utilization of this site. Parents should realise that Veda Adhyayanam is also a professional qualification and children should be put on such vedapada salai for taking to the next generation. God Bless them.

  34. NAGASUBRAMANIAN says:

    Good work. All Taambras group should take involved in this service. Thankyou.

  35. Vijaykumar says:

    please call 9791589122

  36. V ramesh kumar says:

    Need of the time

  37. Vijayalakshmi says:

    Proud of being a Brahmin n welcome to this trend as
    in a way we are not only making out culture n tradition
    Flourish but also helping another Brahmin to survive .
    Atleast in this way we wll spread brahminism as well
    Be helpful to one another .
    It’s all Gods Wishes wch is now becoming True
    Very Happy n Proud
    No one or no bloody Cheats can shake us
    And our community when We are all stand United
    Through this link n chain

  38. Ashokkumar says:

    Could you please share the website address

  39. Janakiraman says:

    A very good initiative to keep our tradition intact in tune with reality and practicality.All the best

  40. மு.சரவணராஜ் says:

    கனவு மெய்பட வேண்டும்.

  41. மு.சரவணராஜ் says:

    Kanavu mai pada vandu.

  42. S.V.Balaji says:

    we welcome your ideas and we will support

  43. Kumar R says:

    Great initiative and service.We must encourage..Any body in New Delhi

  44. உங்கள் காலத்தின் கட்டாயம் எனக்கு
    இன்பமும் சேவையின் பற்றும் ஈர்த்தது.
    என் சுற்றத்திலும் வைதிகம் கற்று
    சாஸ்த்திரிகளாய் செயல்படுகின்றனர்.உங்கள் விலாசம் கிடைக்குமானால் எனது நூல்களில் சில அனுப்புகிறேன் மற்றவை இ மெயில் அல்லது தொலைபேசி மூலம் தொடர்கிறேன். மகஸ்ரீ.

  45. Vasudevan Viswanathan says:

    Fantastic effort. Glad to see our Brahminism and our cultural heritage is being further propagated in the society. Kindly let me know the website to get Vadyaars for all our traditional homely pikas and functions

  46. Annapurani says:

    Very good start. All Brahmins will be proud of this . It will restore pride in the traditional profession

  47. Sir we are already running it for last 10 months

  48. Meenakshi sundaram says:

    If I want to do pooja or Homam, how can I contact & book Corporate Iyer?

  49. S Ramamurthy says:

    Good Excellent effort to uphold our traditions.Best wishes for your dream project.

  50. Jeyanthi Srinivasan says:

    Excellent initiative We need to join together to show to the society our values Next generation needs to be informed of our rich culture and heritage

  51. Is the services for performing pujas , Srardham etc. available at London. If so please forward telephone number/ e mail id .

  52. Parimala Parthasarathy says:

    First I was surprised and felt happy about the article.
    But the last line ‘imaginary’ , hmmm disappointed me.
    Anyway the idea is very good and we all welcome this.
    Your effort is appreciated. Best wishes

  53. s.nagarajan says:

    I hope such dream projects must fructify by God’s grace. We need such services everywhere. Most of the time, Sastrigal could not come in time since they have several engagements. We need traditional trained Sastrigal who comply with the dream project. Thanks for sharing.

  54. P V Natarajan says:

    What is the contact # or site id? Or mail I’d ?

  55. இந்த மாற்றம் காலத்துக்கேற்ற தேவையான மாற்றம் நான் இதை முழுவதுமாக ஆதரிக்கிறேன்

    அன்புடன்
    தமிழ்த்தேனீ

  56. Balasubramanian Sekhar says:

    Good start

  57. R. RAJU says:

    Excellent work. Kindly share the web site ID & places available so that many can avail the facility.

  58. G.Murugan says:

    How to contact in case I need one for performing Pooja in my home. I am from chidambaram

  59. Sathees says:

    I appreciate

  60. Premalatha says:

    My hearty wishes to you all.iam really overwhelmed by the website and their concept.ohm namo narayana.

  61. s.sutharsanam says:

    Sir,
    Web address send to me

  62. sridharan says:

    It is really sad to imagine the future status of Vadhiyars & Vedam.

    What ever little i can do i am doing.

    Will continue to do so

  63. Uma Murali says:

    We need a temple priest to stay and perform poojas, alankarams for Kamatchi temple in Theni.
    Accommodation will be provided.
    Is anyone available?
    Please reply to my email.

  64. TVS Subramanian says:

    It is a wonderful Concept.I am looking forward for persons who can train interested Brahmins in performing basic rituals.

  65. Usha Meenakshi says:

    It’s really a good start

  66. S.jagan says:

    வணக்கம் நன்றி ஐயா தங்கள் ஆன்மீக சேவைகளுக்கு நன்றி மேலும் இதர இந்து இழுக்கும் உதவுவீகளா நன்றி வணக்கம் ஐயா

    • admin says:

      அனைத்து இந்துக்களுக்கும் ; அனைத்து ஜாதியினருக்கும் இந்த சேவை இருக்கும்

  67. SMG KRISHNAN says:

    EXCELLENT STEP TAKEN FOR THE SURVIVAL OF OUR TRADITION. ALREADY, DEMANDS FROM CURRENT DAYS VADHYARS HAVE TERRIBLY INCREASED BECAUSE OF SHORTAGE OF VADHYARS. ALL SHOULD COME FORWARD TO TAKE UP THE VADHYAR PROFESSION WITHOUT ANY HESITATION.

  68. Srikant says:

    Follow our culture with in our family and friends will give big fllip and be proud of Hindu

  69. Soundararajan V.S says:

    Excellent . It is inspiring, please share the web site.

  70. Soundararajan V.S says:

    It is very inspiring to read the whole story. Is it real or just a wishful thinking?

  71. Subramanian santhanam says:

    Sir
    I totally agree with you and Brahmana vaidhihars are slowly being exterminated by the so called society. Only in Hinduism a doting other culture with pride at the cost of our culture is predominant.
    I am proud of your efforts and am willing to participate in any way I can.
    Please let me know any help that I can do.
    I feel sad that I have not obtained proper training in all rituals and forced to be the part of the society that

  72. Shri says:

    Hello
    We are group of astrologers having ritual centre. We do looks and human for clients daily. We are looking for brahmin priests to work with us

  73. H Sundararaman says:

    Good effort Like to contribute Pl send contact
    Details

  74. Somasekhar says:

    I know many brahmins who are professionally qualified yet completed Veda adhyayanam out of genuine interest and serve the community. The do not demand certain amount for any function. All they care for is that the Vedic rituals are followed with shraddai. As long as we support wholehearted this will be quite possible

  75. Venkat says:

    Really great. Congrats

  76. Shridhar Krishnan says:

    Namaskara..I need to register myself for performing Prohitham.. Let me know the procedure if any.. Hare Namaha… Shridhar..+91 70103 41099

  77. D LAKSHMINARAYANAN says:

    Good effort. Congrats. Like to contribute for a such a great effort. Please give me the contact details.

  78. Lakshmi narayanan says:

    Great work.please send me the contact details

  79. D. Lakshminarayanan says:

    Excellent work. May I know the phone number and email address?

  80. N.Krishnamoorthy says:

    Pl send me the contact no including the whatsup no immediately.

  81. vaidhyanathan sankar says:

    Ivarathu thondu thodara ul;lamaarntha vaazhththukkal!

  82. N RAVICHANDRAN Retd. SBI. Sankriti Gothra Annadana Sarma Pushya Karkha Rasi says:

    Is this available at all places ie all cities in India?
    9822438089

  83. ஹரிஹரன் says:

    அருமையான சேவை. இரண்டு வருடத்தில் ஓய்வு பெறுகிறேன். தங்கள் குழுவில் நானும் சேர்ந்து என்னலியன்ற உதவி கைங்கர்யம் செய்யலாம் என நினைக்கிறேன்.

  84. Rajalakshmi says:

    100 Sri Sudharsana homams done for lokashemartham 6/9/2015 to 19/8/2018 in various temples and premises.see through Fb Rajalakshmi Ranganathan

  85. mukundan says:

    to pl get me the postal address and contact no. also watts app. no. for reference and to give the same to my friends circle for their use and reference and to further circulate.

  86. GOWRI says:

    Gr8 job. Marvellous. Cannot reply through words

  87. Ramamani S says:

    I am impressed by the “Corporate Iyer” event. I live in Chennai. I will be interested in keeping a line of communication with you. As and when convenient, pl respond. tks.

  88. Ganesh perumal K says:

    I need to arrange Sandi homam for my business. Please call 9952289263. Ganesh

  89. nandakumar says:

    the site is ungaiyer>com?

  90. Shanmugasundaram says:

    தங்களின் சுயநலம் கருதாது தொண்டு மிகவும் பாராட்டுதற்குரியது….
    இந்தச் சேவை தமிழ்நாட்டில் மட்டும்தானா அல்லது இந்தியா முழுவதிலும் உண்டா?

  91. Dr Parvati Gopal says:

    Brilliant way to propagate our sashtras and our beliefs. The interest sniff initiative taken by all of you should be applauded. Please keep up the great work.
    Any way (public) we can contribute. Thank God for youngsters like you to keep Hinduism alive. May the almighty bless you and your friends.

  92. Paramasivam says:

    This dream should come true

  93. V. Ganesh says:

    Excellent service. Can I get the address and contact number?

  94. Boovaragan narasimhan says:

    Brahmin neelaipar avar thondu enrum serakkum

  95. Sathya says:

    Kanavu maipada vendul

  96. V. Rajendran says:

    Excellent job. Good effort. Keep it up. Best wishes. May God bless the team with all success in every endeavour.

  97. Ram V says:

    Namaskaram, Is there a way where we can donate and help please.

  98. Mrs. SRIMATHI PRAKASH says:

    Good initiative….We intend to do pujas at our residence in Delhi….Please provide me with the details

  99. Sharadha says:

    Great job..we are also human beings and how long we can be accepting all the humiliations. Expecting more veda brahmans to join this noble cause! My best wishes to your initiate!

  100. I need to perform ganapathi homam at my home in puzhuthivakkam I want to know the cost for performing with materials in Chennai. Contact janakiraman mobile number 9047009441.

  101. Bharath says:

    Please let me know the website address

  102. GANESAN says:

    wish to sandhayavandham on every day
    please help me through skype

    namaskarams

  103. Mrs Ghayathri Rajan says:

    Congratulations for your NOBLE services.we intend to do pooja in our residence at Siliguri, West Bengal. Advice me the cost and details of poojas. Thanking you in advance.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *