பிரமாண சங்கங்களின் ஒருகிணைப்பு கூட்டம்

bramana ottrumai

Meeting

25-6-2017 அன்று அனைத்து பிரமாண சங்கங்களின் ஒருகிணைப்பு கூட்டம் சென்னை மேற்கு மாம்பலம் ஸ்ரீநாத் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

  1. Tambras – Sri. Balasubrmanian
  2. Tambras  registered : Sri.  Kolathur Jayaraman
  3. World Bramins Welfare Association – Sri. Siva narayanan
  4. ABBA –  Sri. S Ramasubramanian
  5. AMK –  Sri. Mangadu Balaji Sharma

முதலிய இயக்கங்களில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.  திரு சிவா நாராயணன் அவர்களின் முயற்சியில் இந்த கூட்டம் நடைபெற்றது.  அவருக்கு நமது பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.

திரு ஜெயராமன் இந்த முயற்சிக்கு ஒருங்கிணைப்பாளராக ஒருமனதாக தேர்நது செய்யப்பட்டார்.

(திரு ஜெயராமன் இந்து இயக்கங்கலில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படுபவர்.  பிராமண இயக்கங்களின் தலைவர்கள் அனைவருடனும் நெருக்கமானவர்.  பல போராட்டங்களை நடத்தியவர்  நல்ல பேச்சாளர்)

அவருடன் ஒரு உரையாடல்:

கேள்வி :  நமது பிராமண இயக்கங்கள் பல இருக்கின்றன. இது நமது பலவீனம் இல்லையா?

பதில் : முதலில் ஒன்றை புரிந்த்து கொள்ளுங்கள்.  பல குழுக்கள் இருப்பது தவறில்லை. பலவீனமும் இல்லை.  ஒவொருவரு குழுவும் , சிறியதோ பெரியதோ தங்களால் முடிந்த காரியங்களை நம் சமுகத்துக்கு செய்ய வேண்டும்.  அனைவருக்குமான ஒரு ஒருங்கிணைப்பு இருந்தால் போதுமானது.  தனி தனியே  இயங்குங்கள்.  ஒரு முக்கியமான பிரச்சனை என்றால் ஒருங்கிணைத்து செயல்படுவோம். எனவே நீங்கள் பலவீனமாக நினைப்பதை பலமாக மாற்றுவோம்.

கேள்வி : எப்படி தனி தனியாக இருப்பவர்களை ஒரு தலைமையின் கிழ் கொண்டு வருவீர்கள்.

பதில் :  தவறான புரிதல்.  ஒரு தலைமையின் கிழ் என்பதல்ல நோக்கம்.  அது தேவையில்லாதது. நான் ஒருங்கிணைப்பு என்று மட்டும் சொன்னேன். ஒரு தலைமை என்று சொல்லவில்லை.

கேள்வி : எப்படி?

பதில் : மன்னிக்கவும்.  சிறிது காத்திருங்கள். இப்போது நமது திட்டத்தை சொல்வது, காரியத்தை கெடுக்கும்.  சிறிது காத்திருங்கள்.

கேள்வி : இதற்கு முன் பலர் முயற்சி செய்து இருப்பார்கள். இப்போது வெற்றியின் சாத்திய கூறு என்ன?

பதில் : நாம் இப்போது சந்திக்கும் பிரச்சனையின் தன்மை அப்படி.  முன்பு வேலை கிடைக்காது / படிக்க முடியாது.  ஆனால் இன்று நாம் 20 ஆண்டுகளில் இருப்போமா என்ற கேள்வியில் இருக்கிறோம்.  இது காலத்தின் கட்டாயம்.

கேள்வி : இந்த முயற்சி வெற்றி பெற வேண்டும் என நூற்றுகணக்கானோர்  செய்தி அனுப்பி உள்ளார்கள். அவர்கள் அனைவரின் சார்பாக உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

பதில் :  நன்றி. நம் சுதந்திர போராட்டத்தில் தீவீரமாக ஈடுபட்டவர்கள் எண்ணைக்கை மொத்த இந்தியர்களின் மக்கள் தொகையில் 2% மட்டுமே. ஆனால் சுதந்திரம் கிடைத்து.  நம் பிராமணர்களின் மக்கள் தொகை சுமார் 4000000 இருக்கும்.  நமக்கு தேவை 8000 முதல் 10000 செயல்படும் நன்பர்கள். நமது சமுதாயம் முன்னேற பேசுபவர்கள் அல்ல, செயல்படும் நபர்கள் தேவை. நீங்கள் எந்த பிரமாண இயக்கத்திலும் இருக்கலாம்.  உங்களுக்கு பிடித்த துறை எதிலும் பணி செய்யலாம்.  அல்லது நீங்களும் உங்கள் நண்பர்கள் சேர்த்து புதிய முற்சியை முன் எடுக்கலாம்.  தயவு செய்து உங்களின் 5% வருமானத்தையும் 5% நேரத்தையும் நம் சமுதாயத்துக்கு கொடுங்கள். மற்றவை தானாக நடக்கும்.

வாழ்கை பேசுவதில் இல்லை!.  செயலில் இருக்கிறது  என்கிறார் திரு ஜெயராமன்.  யோசித்து பார்த்தால் உண்மை புரிகிறது.  வெற்றி பெற வாழ்த்துக்கள்.

26 Responses to பிரமாண சங்கங்களின் ஒருகிணைப்பு கூட்டம்

  1. GANESAN J V says:

    Useful meeting

    • R.srinivadan says:

      Sir I am in west MAMBALAM.If you require any assistance from me I can give my part.I am 63 years old.

  2. T S NATARAJAN says:

    Ennalana muyarchiyai seyya Tharunam

  3. K V SIVARAMAN IYER says:

    Well said. Wish you all success.

  4. S.Alamelu says:

    We have enough talent and capabilities and if we resolve to achieve something, we can & we will certainly achieve. Plants. Do empower our women which will give you more strength and resolve to achieve our best. We can bring up many of our fellow brothers & sisters who struggle to come up in. Life. If work from home or in. A joint venture n villages, it will give us a peace of mind also we know the wealth of talent our women have,and that can be utilised for empowering as well as mitigating their problems. We too she strive to use our talent of educated women at home be utilised and that can enhance resources for upliftment of people and our community projects. This is my humble request…

  5. S S Sarma says:

    பிராமணா்கள் சங்கம் அனைத்தும் ஒருங்கிணைந்து ஒரு பிரதிநிதித்துவ சபையை ஏற்படுத்தி ஒருமுகமாகப் பிரச்னைகளுக்கும் தேவைகளுக்கும் தீா்வு காண வழிவகை காண வேண்டும்.இளைய தலைமுறையினர் இதில் முனைப்புக் காட்ட முன்வர வேண்டும். -சிங்கப்பூர் சர்மா 26-6-2017

  6. Kumar Padmanabhan says:

    Welcome move. First step towards unity

  7. BALAMANI Venjatasubbu says:

    இப்போது நமக்குத் தேவை அவசியமான அவசரமான ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் தான் அதுவும் நமது அடுத்த தலைமுறைக்கு அதிகமாகவே தேவை
    ஆகவே நான் இதை மனதார ஆதரிக்கிறேன்

  8. R.Sridharan , says:

    god may give his blessing for our people and their goal will be achive all the best

  9. R.Sridharan , says:

    God may bless to achive their goal all the beast

  10. S.v rangarajan says:

    All brahmins please join in one unit only,the ego should be left.The major problem is marriage ,it should be counselled.

  11. Raman Delhi says:

    The ratio of Brahmin Girls to Boys are too much less. The parents of loved girls must make understand that they must come forward to get marriage with only Brahmin Boys. They must avoid the demands like the office Of boys in around where girls are located, the boys must come leave their parents, higher income, conveyance facilities like four/two wheeler, Flats etc., and must advice how get adjusted with the in-laws, patience.

  12. Suresh says:

    I m suresh from chennai I m also support for united brahmin sabh

  13. hariharanm.m.g says:

    god may give his blessing for our people and their goal will be achive all the best

  14. Rajan Iyer says:

    ஒருங்கிணைப்பு வரவேற்க தக்கது – ஆனால் நமது துரதிர்ஷ்டம் நமக்கு சட்டரீதியான பாதுகாப்பு பெற எந்த பிராமண சங்கங்களோ, அமைப்புகளோ இன்றுவரை முயற்சிக்காதது வருந்ததக்கது – கடந்த சுமார் 30 வருடங்களாக பல சங்கங்களை பார்த்ததின் அனுபவம் எமக்கு உண்டு . இன்றுவரை பிராமணனுக்கு கல்வி, வேலைவாய்ப்பு , அடிப்படை சுயமரியாதை போன்றவற்றில் ஒரு போர்கால அகதிக்கு உள்ள உரிமைகூட நமது நாட்டில் நமக்கு இல்லை – அதை சட்டரீதியாக பெற நாம் முயற்சித்ததும் இல்லை.

    ஆனால் ஒன்று மட்டும் உறுதி – போராட்டம் நடத்துவதாலோ, ஊடக விளம்பரம் மற்றும் ஊடக வாயில் கோரிக்கைகளோ, அல்லது அரசியல் சார்பு கட்சிகள் மூலமாகவோ நமது இன அழிவை நிறுத்த இயலாது .

    நமது இனத்திற்கு தற்போதைய தேவை திறமையான தன்னலமற்ற சட்ட போராளிகளும் , சட்டபாதுகாப்பை பெற நிதி உதவி செய்யக்கூடிய தன்னலமற்ற பொறுப்பாளிகளுமே .

    அரசாங்கத்தால் நாம் அவதிபடுவதை ஒருபுறம் வேதனையுடன் அனுபவித்தாலும், நம் இன மக்களின் ஒற்றுமையின்மை, செயல் திறன் இன்மை நமது இன அழிவுக்கு காரணியாக உள்ளது.

    மனதுவைத்தால் இருபது வருடங்களில் நாம் இழந்த உரிமைகளை மீட்க இயலும் …

    தேவை தன்னலமற்ற சட்ட போராளிகளும் – தன்னலமற்ற சமூக சேவை மற்றும் நிதி ஆதாரமுமே …

    இப்படிக்கு :
    http://www.brahminexperts.in
    http://www.brahminexperts.com
    http://www.brahminexperts.net
    http://www.prohitham.in
    http://www.prohitham.org
    http://www.allbrahminmatrimony.com

  15. N. M. Venkataraman says:

    Jai seetharam.. Welcome.. Wish to pray this effort should not be on materialistic life alone more the energy and divine support is essential. Perusa suktam says brahmasia mughamaseed.. Being index of the society we should set example to the entire globe to move towards simplest living with essential comfort ECO friendly life. I reiterate again our ancestors lived peaceful happy life.. Let us follow their footsteps in living, Aacharam, food habits, joint family.. Etc. At last I request all of us must read Maha Periyava THEIVATHIN KURAL & STHREE Dharmam and start implementing them slowly in our life.. Jai seetharam

  16. Thiyagarajan S says:

    At least some of us will give our best to lend a helping hand for uplifting the needy🙏 We shall do our might without comparing the other whatever is the ability physically or materially 🙏Let me pray Maha Periyava to give all of us his vision to patiently serve the society 🙏 Lokha Samastha sukhino bhavanthu🙏🙏

  17. JAI JAI RAGHUVEERA SAMARTHA. As you aware sathguru samartha aand Chathrapathy Shivaji fought together for Hinduthva, Samartha chose religious marg, but he still tried to educate youngsters in all sort of vyayan, surya namaskar etc. We also need to save our tradional worship and duties nithya karma by this we can be easily identified as Brahmin, without which simply shouting will not give us identity. I wish all the youngsters of our community to perform sandyavandanan daily and worshiping of their family diety regularly which will make them a perfect human .

  18. A S KRISHNAMURTHY says:

    After going thru the interview, I understood that this is not an attempt to merge but to create a common platform for working together on common issues together. Well my congrats for this initiative.
    At the same time I would like to bring the following points for considerations.
    1. This is a very feeble model. That is, this will achieve 100% success in all happy path strategies. And a 100% failures whenever there is no consensus. So the importance of setting agenda will be on Consensus and not on the importance of issue to be taken. Ideally agenda should be set by the house of wisdom and explained to the house of members. Then only the agenda will receive acceptance, popularity and success. In the proposed model, there would be 4 houses of wisdom and 4 different houses of members and trying to reach a concensus in a complex/complicated environment.
    2. Accountability would be compromised as 4 different entities would be at operational level though consensus would been achieved at strategic and tactical levels.
    3. Lack of control, outcome of point 3, could possibly damage the goodwill that prevails from time to time. Problem or ideology of one group could hamper the entire community. Hence Dicipline coupled with control of the operational and management control becomes of paramount importance.
    Conclusion: My comments are intended to serve as inputs for proactive planning and nothing otherwise.
    I may hv sounded negative, but these things have happened from Kashmir to kanyakumari in many ideological/community based organisations.

    • R.Muthukrishnan. says:

      I pray all achariyars and Gods this effort will success. Now i am in Madurai. Last 25years i was associated with Thambras. Definitely we will achieve our goal.

    • admin says:

      Sir, Thanks for the views / advice. We will take this to concerned people.

  19. S.Ramsn says:

    A very essential step has NOW been taken up.Sincere wishes to all those who did make it to happen.
    Lets’ all WE the brahmins first attempt to ‘ meet’ each other,embrace…..
    know each other…….
    understand each other……
    overlooking FOLIES,if any….!?
    Anything that you feel that I can be any use…..
    can contact me on Mob.No.994064$896…..
    I am.nos in Chennai for while….
    Humbly posted pls.
    Namaskarams…..

  20. T M Sampath 98417 49485 says:

    Super keep it up

  21. Veeraraghavan Rajagopal says:

    I am so happy to read about all your efforts Please keep it up If in anyway I can do something too please contact me too

  22. Venkataraman. M says:

    Yes. Good move to Unite Advita, Diwitha and Vishitadvaitas. If we three united all other mouths will shut. Myself, Shri Kasiraman (Raman & Raman, Kumbakonam), Chinnikrishnan and other few discussed at Nathans Caffee, Usman Road, chennai when TAMBRAS was started. We took a decision to collect SANGA SAMBAVANAI at all functions of each Members family as Madathu Sambavanai. Then myself and Shri Narayanasamy of HTL approached each members of Mambalam and meetings conducted. Later Shri Sivasubramaniam joined and two units of West Mambalam i.e., South and North functioned well. During the time all over Tamil Nadu TAMBRAS started functioning and at one stage Mr. Nedunchezian wondered about TAMBRAS’S growth. This is good old story But now it is need of the hour. We can achieve the Unity of Advitha, Dwitha and Visistadvaitha and let next generation get the good grip.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *