அறம் செய்ய விரும்பு
நம் பதிவுகளில் நாம் நம்முடைய குலத்தவர் வியாபாரம் செய்யவேண்டிய அவசியம் குறித்து அதிகம் பகிர்கிறோம். நாம் ” Entrepreneurship” பயிற்சி கொடுக்கிறோம். நம்முடைய இன்றைய தேவை “Brahmin Angle Investors” “Business Consultants” என பல கனவுகளை விதைக்கிறோம். வெற்றி பெற்ற கதைகளை அளிக்கிறோம். நம்முடைய இன்றைய தேவை 10000 Startup’s.
நம்மை பார்த்து அடிக்கடி கேட்கப்படும் கேள்வி: தோல் / இரும்பு வணிகத்தில் இஸ்லாமியர் இருக்கிறார்கள். மளிகை மற்றும் கடைகளை நாடார் சமூகத்தவர் நடத்துகிறார்கள். அதனால் அவர்கள் தொழில் செய்வது நடக்க கூடியது. நமக்கு என என்ன இருக்கிறது. நம் இயல்புக்கு வியாபாரம் ஒத்து வருமா?
ஒரு வரலாறு ; ஒரு சமூகம் ;
வரலாறு: 1930’ஸ் திராவிடர் கழகம் பிராமண உணவகங்களை புறக்கணிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்தது. அவர்களுக்குள் ஒரு சிறிய விவாதம். பெருமபாலான உணவகங்கள் பிராமணர்களால் நடத்த படுகின்றன. புறக்கணிப்பு முடிவை செயல்படுத்துவது கடினம் என்பதால் அந்த தீர்மானம் கைவிடப்பட்டது. கவனிக்கவும், தமிழகம் முழுவதும் பெருமபாலான உணவகங்கள் பிராமணர்களால் நடத்தப்பட்டன. இந்த உண்மை பலருக்கு தெரியவில்லை.
ஒரு சமூகம்: ஒரு 30 ஆண்டுகள் சுலபமாக கிடைத்த அரசு ஊழியம் நம்மை அடிமையாக்கியது. வியாபாரத்தில் இருந்து ஒதுக்கியது. அடுத்த தலைமுறை “நமக்கு பிசினஸ் சரிப்பட்டு வராது” தீர்மானித்தது. உணவு துறையில் கோலோச்சிய நாம் இன்றைய தினம் அதன் அடித்தட்டு மனிதர்களை மட்டுமே கொடுக்கிறோம்.
அரசு துறையில் இட ஒதுக்கீடு நடைமுறை படுத்தியவுடன், நாம் தனியார் துறையில் ஆர்வம் காட்டினோம். அடுத்த தலைமுறைக்கும் வியாபாரம் தெரியாமல் போனது.
பிராமணர்களுக்கு பிசினஸ் வராது. நீ Simpson/ TVS / InfoSys / CTS போன்ற கம்பெனிகளில் வேலை செய்வது தான் சரி, என்று சொன்னவனை பார்த்து “இந்த நிறுவனங்கள் பிராமணர்களால் ஆரம்பிக்க பட்டவை” என எவரும் சொல்லவில்லை.
TVS / Simpson / TTK / India Cements போன்ற நிறுவனங்கள் ஏராளமான சிறு கான்ட்ராக்ட்டுகளை சிறிய நிறுவனங்களுக்கு அளித்தன. பலர் சிறிய Lath / தொழிற்சாலைகள் அமைத்து சிறு முதலாளிகள் ஆனார்கள். ஆனால் நம்முடைய இளைஜனோ TVS/TTK வேலைக்கு சேர்வதே உத்தமம் என நினைத்து வாழ்ந்தனர். இன்று சிறு தொழிற்சாலை சிறு முதலாளிகள் பெரும் செல்வந்தர் ஆனார்கள். வேலைக்கு சேர்த்தவர்கள் Retire ஆனார்கள். பிராமணர்களுக்கு பிசினஸ் வராது என்ற மூட நம்பிக்கையால், நம்மால் ஒரு பிசினஸ் நெட்ஒர்க்கை உருவாக்க முடியாமல் போனது.
x—x—-x—x–x
கும்பகோணத்துக்கும் காப்பிக்கும் என்ன சம்மந்தம். அங்கு காபி விளைகிறதா? இல்லை இல்லை. பின் ஏன் கும்பகோணம் காபி புகழ் பெற்றது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன், கும்பகோணத்தில் ஒரு ஐயர் காபி கடை வைத்திருந்தார். கடைக்கு எதிரே பசு மாட்டு பண்ணை வைத்து, வெண்கல பாத்திரத்தில் சுட சுட காப்பி கொடுத்தார். கடை பெரும் பெயர் பெற்றது. “கும்பகோணம் ஐயர் கடை காப்பி” நாளாக “கும்பகோணம் காப்பி” என மாறியது. இன்றும் ஐயர் காபிக்கு ஒரு மவுசு இருக்கத்தான் செய்கிறது.
இன்று தமிழகம் முழுவதும் “கும்பகோணம் காபி” கடைகள் சக்கை போடு போடுகின்றன. ஆனால் நாம் தான் இல்லை. பிரியாணி செய்ய முஸ்லிம்கள் புகழ் பெற்றவர்கள். இன்னமும் அந்த புகழை சரியாக பயன் படுத்தி பிசினஸில் வெற்றி பெறுகிறார்கள். நாம் தான் நம் கையில் உள்ளதை தொலைத்து விட்டு பணத்தை / நிம்மதியை எங்கோ தேடிக்கொண்டிருக்கிறோம்.
Case Study:
One Kumpakonam Coffee shop (snakes, books etc) in High-Way with clean toilets can fetch Rs. 7000 – Rs. 10000 as turnover per day. Assume, one person can easily mange 2 shops with the help of servants. The turnover will be Rs. 15000 to Rs. 20000 per day. Let’s take low estimation of Rs. 15000 turnover. Normally 30% margin is easily achievable, it means tax free income of Rs. 1,50,000.00 per month. (Still lot of scope to improve).
அடுத்த முறை “கும்பகோணம் காபி” கடைகளை கடந்து போகும்போது நம் மூட நம்பிக்கையால் எதை இழந்தோம் என யோசித்து பாருங்கள்.
x–x–x–x–x–x
போதும் என்ற மாயை…
ஸ்ரீரங்கத்தில் / மைலாப்பூரில் / மாம்பலத்தில் / திருஅல்லிக்கேணியில் நம் குலத்தோர் நடத்தும் புகழ் பெற்ற உணவகங்கள் இருக்கின்றன. சின்னதாய் ஒரு கடை. மலிவாய் விலை. 10 நிமிடம் தாமதமாக போனால், எல்லாம் விற்று தீர்ந்துவிட்டது என நம்மை திருப்பி ஆனுப்பிவிடுவார்கள். 100 அல்லது 75 ஆண்டு களாக கடை நடக்கும். பெரிய செல்வந்தர்கள் / புகழ் பெற்றவர்கள் வரிசையில் நின்று வாங்கி சாப்பிடுவார்கள். ஆனால் கடையின் அளவு 300 SQFT தாண்டாதது.
சென்னை KK நகரில் ஆரம்பிக்கப்பட்ட சரவணா பவன் தன் நற் பெயரால் உலகமெங்கும் வியாபிக்கும்போது, நம்மவர்களால் ஏன் முடியவில்லை. ஏன் முயற்சிக்க கூட இல்லை. நல்ல பெயர் இருக்கிறது. கை பக்குவம் இருக்கிறது. வரிசையில் நின்று சாப்பிட வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். ஏன் சிறிதாக நடத்த வேண்டும். இது விடை தெரியாத கேள்வி.
“எனக்கு இந்த பணம் போதும்” என்று சம்பாதிப்பதை குறைப்பதை விட, அதிகம் சம்பாதித்து “எனக்கு இந்த பணம் போதும்” என்று மீதியெல்லாம் தர்மத்துக்கு கொடுப்பது மோட்சம் புகும் வழியல்லவா?
x—x—–x—–x
“பிராமணர்களுக்கு பிசினஸ் வராது ” என்ற மூட நம்பிக்கையை பரப்புகிறானோ அவன் தெரிந்தோ / தெரியாமலோ நம் குலத்துக்கு வேட்டு வைக்கிறான். அவனுக்கு ப்ரம்ம ஹத்தி தோஷம் பிடிக்கட்டும் என அரங்கனை ப்ராத்திக்கிறோம்
நாம் சொல்ல விழைவதெல்லாம் ..
- நீங்கள் Rs. 20000 கீழ் சம்பளம் வாங்கினால், உடனே பிசினஸ் துவங்கு. உன் டார்கெட் Rs. 50000 ஆக இருக்கட்டும்.
- நீங்கள் 45+ வயதை கடந்து, மீண்டும் வேலை தேடுகிறீர்களா? உங்களுக்காக வாழ வேண்டாமா. இந்த வயதில் முயற்சிக்காமல் எந்த வயதில் முயற்சிக்க போகிறீர்கள். உடன் உங்களின் பிசினஸ் தொடங்கி பாருங்கள்.
- நீங்கள் நல்ல சம்பளத்தில் இருக்கிறீர்களா? கொஞ்சம் பணம் இழந்தாலும் சமாளிக்க முடியுமா. உடனே உங்கள் Part Time பிசினஸ் தொடங்கி பாருங்கள்.
வேலை தேடி சென்றது போதும். மூளையை கசக்கி அடுத்தவர் சம்பாதிக்க உழைத்தது போதும். 1990′ களில் இவ்வளவு வாய்ப்பு இருக்காது. ஆனால் இன்று பிசினஸ் வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன.
தயக்கம் தவிர்த்து முயற்சி செய். வெல்வாய்.
நீண்ட நாட்களுக்குப் பின் மிகப் பயனுள்ள பதிவு. இதைக் காணும் ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் இந்த வரையறைக்குள் வருவோம். நிச்சயம் சிந்திக்கவேண்டும்.
வணக்கம் /நமஸ்காரம் நான் துபாய்/சவுதி வேலை பார்த்து 2012 ல சின்னதா supermarket ஆரம்பித்து நன்றாக சென்ற பொழுது நன் சமூகத்துக்கு இது சரியாய் வராது எல்லாம் நெகடிவ் பேசி விக்க வைத்துவிட்டார்கள் இப்பொழுது ESEVA மையம் நடத்தி வருகிரேன் ஆன்லைன் ல எதாவது நல்ல பிசினஸ் இருந்தால் என்னை 9940325224 தொடர்பு கொள்ளவும்
Excellent articles. Brahmins were front runners in so many filed as described in the articles. We should encourage middle aged people in our society to follow the ways and means given in this article.
I’m from a middle class Brahmin family, interested to start my own enterprises in Solar field.can any personality from our community guide me? Namaskaram.my mail id.sivasubramanianvijayakumar@gmail.com. mob.(0) 8608919946
Sir, we have sent you a mail with the person who is already in the Solar field business. All the best for your venture
I have over 3 decades sales/Business development experience.
Interested to revive sick industries promoted by our community.
2. If any project / plan in the concept stage pl inform.
shall adopt and arrange resources- money and manpower to implement.
3.
Hi,
Would you be interested in organic teas / organic food products and beauty care products.
If interested we could talk further on this.
With regards
Iyengar
Sir I am Gowrisankar i am ready to help to your business
My Contact Number 9445121579
I am running an SSI unit involved in manufacturing auto components .
I branched out into air purification systems for covid 19 control
I am in need of 4 Cr initial investment to bring the product to market .
My classmates are pitching in to bring 40 lakhs as investment . But the rest has to be angel investment. Any support ?
Hello,
A good article and something to think deeply. I have been in sales and business development for more than a decade. Now started my catering service only for Iyengar Dishes. Plus I am into online sales also.
Hi Sir,
I am from a middle class brahmin community. I am doing Medical equipment and instruments business for past 20 years in Tamilnadu.
I may not be a millionaire but I am also a business man from Brahmin community.
One thing that is still pinching me is I am from Brahmin Purohit background but I didn’t follow my family business.
Excellent try
மிக அருமை ……நானும் ஒரு வியாபரி தான் ..சென்னை சோமங்கலத்தில் இருக்கிரேன்…..எனது வியாபாரம் மளிகை பொருட்கள்…
i want to start agrocery shop any body lift me in our community
AM MAHESH, COIMBATORE, RUNNING THE ENGINEERING EQUIPMENTS
MFG COMPANY IN COIMBATORE, NON STANDARD STEEL FABRICATIONS, EQUIPMENTS AS PER CUSTOMER REQUIREMENT. VALUE WORKS
MOBILE NO 9159354657
Namaskaram. Ours is a start-up restaurant in Nanganallur.
Ours is a start-up restaurant
I am manufacturing instant food products ( ready to cook). The Iyers Food Company(TIFCO). Only doing known circles. Not able to expand my business because lacking of marketing. Pls give ideas to increase my business volume. Tkq so much
I am manufacturing instant food products ( ready to cook). The Iyers Food Company(TIFCO). Only doing known circles. Not able to expand my business because lacking of marketing. Pls give ideas to increase my business volume. Tkq so much.
Contact no. 9677043091