நம்ம கோயில் Project
மிக மிக முக்கியமான பதிவு: ஒரு நல்ல முயற்சி வெற்றி பெற அது அதிகம் பேரை சென்றடையவேண்டும். இதை படிக்கும் அனைவரும் ஷேர் செய்ய வேண்டுகிறோம். இந்த முயற்சியில் பங்கெடுத்து கொள்ளுங்கள். பாலம் கட்டப்படுகையில் பலம் அதிகம் உள்ளோர் பாறையை எடுத்து கொடுங்கள். பலம் குறைத்தோர் மணலையாவது தள்ளுங்கள்.
ஒரு பிரச்சனை – தீர்வை தேடி
நாம் தொடர்ந்து ஒரு பிரச்னையை பற்றி FB / Watt’s up படிக்கிறோம். பாழடைந்த கோயில்; ஒரு அர்ச்சனை கூட செய்ய முடியாத கோவில்; நம் அரசர்களால் கட்ட பட்ட கோயில்; தமிழ் வளர்த்த கோயில்; அர்ச்சகர் / பட்டாச்சாரியார் ஒரு சிறு வருமானம் இல்லாத கோயில். அரசு அறநிலைய துறை என்ன செய்கிறது ? என்று கேள்வி வரும். மனம் உறுத்தும். வலிக்கும். ஆனால் என்ன செய்வது என்பது தெரியாது. எப்படி உதவுவது என தெரியாது. செய்தியின் நம்பகதன்மையும் தெரியாது. மனம் வலித்தாலும் நாம் கடந்து போவோம் மறுமுறை இதே போன்ற செய்தியை படிக்கும் வரை …..
நமது சமூகத்தை சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் தங்களால் முடிந்த வரை பல கோயில்களுக்கு உதவுகிறார்கள். ஆனால் நம் பங்களிப்பு என்ன என்ற கேள்வி மனதில் வருகிறது
Jan 7 ம் தேதி நடந்த அகில பாரத பிராமணர் சங்க கூட்டத்தில் இந்த பிரச்சனை விவாதிக்க பட்டது. அதன் முழு வடிவம்
ஒரு கதை வடிவில் :
x-x-x-x-x-x-x
இன்று என் மகளின் பிறந்த நாள். அவளின் 10வது பிறந்த தினம். என்ன வேண்டும் என்பதை ஒரு மாதத்துக்கு முன்பே சொல்லிவிட்டாள். மாலை நண்பர்களை அழைத்திருக்கிறோம். ஒரு Pizza பார்ட்டி. அவளை எழுப்பி “Happy Birthday” சொல்லியாயிற்று. உறவினர்கள் மொபைலில் வாழ்த்து சொன்னார்கள். இவையெல்லாம் எப்போதும் போலத்தான். ஒரு சின்ன மாறுதல்.
காலை 9.00 மணி : ஒரு போன் :
“நமஸ்காரம். நான் கிருஷ்ணா பட்டாச்சார்யா பேசுகிறேன். தங்கள் குழந்தை காயத்ரிக்கு வாழ்த்து சொல்ல விரும்புகிறேன்”
நான் கொஞ்சம் குழம்பி போனேன். யார் இது? என்ற கேள்வி வந்தது.
“நான் திருநெல்வேலி ஜில்லா XYZ கிராமத்தில் உள்ள கிருஷ்ணன் கோயிலில் இருந்து பேசுகிறேன் ” என்றார் அவர்.
நான் சென்னை வாசி. இந்த கிராமத்துக்கு போனதே இல்லை. மறுபடி குழப்பம்.
“நீங்கள் “நம்ம கோயில்” ப்ராஜெக்ட்டில் இருக்கிறீர்கள். உங்கள் குழந்தையின் பிறந்த நாளுக்கு இன்று அர்ச்சனை செய்தோம்”
இப்பொது நியாபகம் வந்துவிட்டது. என் நண்பர் மூலம் நம்ம கோயில் ப்ரொஜெக்ட்டில் இணைந்து இருத்தேன். போனை என் பெண்ணிடம் கொடுத்தேன். Speakerரில் மொபைல்.
வாழ்த்துக்கள் சொன்னார். தீர்க்கமான குரலில் ஒரு சுலோகம். ஒரு வரியில் அதன் தமிழ் அர்த்தம். ஒரு வரியில் சின்னதாய் ஒரு அட்வைஸ் என கலக்கினார். “கண்டிப்பாக கோயிலுக்கு வாங்கோ!” என விரும்பி அழைத்தார். எனக்கும் என் மனைவிக்கும் பூரண திருப்தி. நிச்சயமாக வருவதாக சொன்னோம். இந்த பிறந்த நாள் அற்புதமாக ஆரம்பித்தது
நம்ம கோயில் ப்ராஜெக்ட் ஒரு எளிய அறிமுகம்:
அகில பாரத பிராமணர் சங்க ம் நம்ம கோயில் ப்ராஜெக்ட் ஆரம்பித்து இருக்கிறது.
1. நமது தமிழ் நாட்டில் தினசரி புஜைக்கு வசதியற்ற ஆனால் பாரம்பரிய பெருமை கொண்ட கோயில்களை தேர்த்துஎடுத்து (ஆரம்பமாக 10 கோயில்கள்) WebSiteல் அளிக்கிறோம்.
2. உங்கள் விருப்பப்பட்ட கோயிலை நீங்கள் தேர்வு செய்து கொண்டு “கட்டளைதரராக ” (Sponcer) ஆகலாம்.
3. நீங்கள் 4 நாட்களை தெரிந்து எடுத்து கொள்ளலாம் (உங்கள் குழந்தைகளின் பிறந்த தினம் / திருமண நாள் போன்றவை )
4. அந்த நாட்களில் உங்கள் பெயரில் அர்ச்சனை செய்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.
5. உங்களுக்கான ஒரு வருட கட்டணம் Rs.1001
விதிமுறைகள் :
1. ஒருவர் Rs. 1001 மேல் செலுத்த முடியாது
2. சுமார் 100 முதல் 120 நபர்கள் வரை மட்டுமே ஒரு கோயிலுக்கு கட்டளை தரராக இருக்க முடியும்.
3. ஒரு அர்ச்சனைக்கு 150-250 ரூபாய் கோயிலில் உள்ள குருக்கள் / பட்டாச்சாரியாருக்கு சேவை கட்டணமாக வழங்க படும். அர்ச்சனை பொருள்கள் மற்றும் தபால் செலவு போக, மிகுதி பணம் அவரின் சம்பளமாகும்
4. இதன் மூலம் குருக்கள் / பட்டாச்சாரியாருக்கு சுமார் 5000 முதல் 8000 வரை மாத வருமானமாக கிடைக்கும்.
5. கோயிலுக்கு தினமும் அர்ச்சனை நடக்கும்.
வழிகாட்டி நடை முறை விதிகள் :
1. ABBA (Akila Brarata Brahmin Association) வை சேர்த்த 7 நபர் குழு ஒரு டிரஸ்ட் அமைக்கும்
2. டிரஸ்ட் 80C படி கட்டணத்துக்கு ரசீது வழங்கப்படும் (IT exception)
3. கட்டளைதரர்கள் / Sponcers அனைவரின் விவரங்கள் அனைத்தும் Website வெளியிடப்படும்
4. Trust identity the temples and trasfer the money to priest
5. மாதம் தோறும் கணக்கு அனைத்து கட்டளை தாரர்களுமும் அனுப்பி வைக்கப்படும்.
6. Trust மற்ற (Administrative) செலவுகள் அனைத்தையும் மேற்கண்ட குழு (Trustrees) தங்கள் சொந்த செலவில் ஏற்கும்.
கட்டளை தாரர்களின் பணம் வேறு எந்த வழியிலும் செலவிட படாது.
7. இந்த டிரஸ்ட் மேற்கண்ட நடவடிக்கையை தவிர வேறு எந்த செயலிலும் ஈடுபடாது.
வாக்குறுதி (Promise)
1. Transpancy
2.Unyielding Integrity
3. Focus
மேற்கண்ட முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த 100 நாட்களில் ஆரம்ப பணிகள் முடிவுறும். இணையுங்கள்.
Note: It is in the initial stage. the above said rules will slightly change to accommodate the needs but the “Promise” will never change.
How to enroll yourself in this program:
- If you are seening this in our website, you can give your details in the comments.
- or you can send mail to brahminsforsociety@gmail.com
Regards
Admin
Brahmins for society – Tamil nadu Chapter
Well thought and initiated project… I shall personally be involved in this project to make this a success and an eye opener for others. My namaskarams to all elders.
All the best to the project,
Regards
Senthilkumar (a) Lakshmi Narasiman…
Uganda…
Happy to know about this initiative
need more details
Thanks
I am also interested to join please give details
Good project
Good and very nice work
Sir, good project!&much needed.Iam also interested…
Kumbakonam Vasu.
I am interested for this year. Annual commitment may be difficult for me as a retired pensionless person. Pl let me know how to remit the money.
Good initiative.. would like to be a part of the project
A great effort. I am willing to participate.
I would like to suggest that an option to give a fixed amount say 15000 be deposited which can be kept as a corpus and the interest may be used every year for the purpose of archana. This may be used by those who want to make one time payment.
You also include the list of old temples which require renovation so that people can contribute for renovation. I was on the lookout of an authentic list to make some contribution but could not find one so far. Swaminathan 9962372226
We do not want to collect corpus fund. i.e the money collected will be spent on the same year and the accounts should be submitted to the sponsors. Collecting more money will fetch unnecessary problems/deviation from our goal. Currently the focus is only on archanas. We want to seek attention from our community members on these temples. We are not focusing on renovation task now. Thanks.
Agreed that collecting corpus fund may lead to other issues. However restricting ti obe payment of Rs.1001 per member and 120 enrolment per temple will feed only one battachariar/ archakar per temple @Rs.6-8000 pm after expenses. Are you going to choose small temples only with one archakar? Request you to please relook . However kudos for giving at least a head start.
Sir. The initial plan is to support temples who do not have visitors. We understand more than 10000 temples are such condition. There is no salary given to priest (or less than Rs. 2000 pm). Let’s exeucte for 10 temples and we will do course correction.
The idea is to make this as cutural movement. One family tree to support one temple (grand father – grand children) on their own. Namma koil is a guiding path. The problem is huge. We cannot solve it without the communtity support. If it become part of the culture of our family, they can do it on their own without any outside intervention, there is a hope. Thanks.
Excellent.
We are interested to contribute. Please give bank details. Pl reply immediately.
Lalitha NK
Your mail id is wrong. Please send a mail to brahmins for society @ g mail . com
the salary for the kovil kurukkal/pattar is from varies to 165 to 235 per month. it is also not regular ; paid in 6 to 8 months intervals ; kurukkal / pattar are under the mercy of worthless EO or their subordinates .
I am interested bank details
I am interested in participating in namma koil project.pl.mail me the procedures.
Regards
Raghuraman
Interested
Give names and complete address contact person and mobile number
Very good initiative I wish to join yur group
மிகவும் நல்ல காரியம் .நாங்களும் இதில் சே்கிறோம்
When you put in FB you must provide share option without fail. How else you expect me to share and spread your message to others.
Point noted. Thanks.
sir i am unable to make the payment.is there any payment portal.f so pl inform.
It is a good step towards maintaining large no temples without any source of income and patronage. Already few organisations are in that work and many temples are able to light lamps daily. But this is a great job and we have a long way to go. With perseverence we must spread this message and get support of large no of community people. God will help us to carry on his work.
Sir, vanakkam. Kindly let me know other details as how to enrol, participate, contribute, names of temples in the project. It is really a good move. I try to help with my friends in whatever way possible for the uplifting of old temples.
Regards
K.jeyaraman
I wish to join in this project. It not only improves the archakas livelihood but also a chance to worship the temples. By doing daily Poojas temples in bad condition will get renovated easily. Pl guide me to join
It is a good initiative.. I would like to participate in this.
Hi team, Iam sumathy and I like to join in this project and I want to take some part. Pl tell me what I should do. Rgards Sumathy
I am willing to join this project. pl guide me to serve for our community
May I know the bank details i.e. Name of the A/c. Holder, A/c.No., IFSC.
How can we pay for it?
I would like to bea partin this religious noble evnt, pl,provide the. Names of the temple X&payment. Procedure,
Fantastic initiative. Would like to be part of the campaign and spread to my contacts. Please share the way forward
I would like to contribute.
Ram Ram.
Our land, our people and my duty. I have got a chance to do this. Give the guidance and i will do it. Anbudan,
I am interested to participate on this initiative. Please provide me more details to transfer money.
Ji
I am also join with your hands.please enrollment me also
Me as well as many of my friends including those who do not belong to Brahmin community also wish to be part of this project. Please provide remittance details as well as list of temples. Many are excited to be into it. So waiting for your earliest reply. Thank you🙏
Great and noble thought well conceived and implementable…God will bless us all, I am ready to join, to whome the money should be sent, and in whose name, the mode of transfer…please intimate God bless this noble venture.
I’d like to join your noble project.kindly let me know the details regarding contribution
Very good initiative. Whould be interested in joining in the project to serve the temple rituals. Along with me many interested brahmins are there to join but not aware of such
thing.can create whatsapp group of interested people to spread the initiatives to all.
Kindly give full details.
Good initiative. Some of our old temples are withering away. Some of our ARCHAKAS also are economically very weak. This project is “two birds in one stone”. Contribution is also reasonable. Best wishes
Lokha samastha sukino bhavanthu
Excellent initiative. Would like to be part of this noble cause. Please advice us on the formalities to enrol and to transfer the funds
I am very much interested
I want to participate in this program. Kindly send deatails of contact person and bank a/c details.
Thanks
List of temples available – where do I see so that I can select?
t of temples available – where do I see so that I can select?
Om sai ram
I would like to contribute pls send me details
Very good initiative . Mahaperiava’s asirvatham will guide you to do this wonderful project.
I would like to contribute something to this project. Please provide me the contact details.
Regards
Lakshmi Rajaram
Very good initiative … I’m in…. this is one way to support our community
I am willing to be a part of this project.
Please give the details
My humble suggestion for next steps..
(Check List for Admin)
1. Register the Trust immediately, with the 7 member Trustees asap
2. Publish the Trust &Trustees details -if possible in a daily newspaper
3. Create an official website + interactive portal (for sponsors login) for the trust and publish the 1st list of temples identified, with Photos of the temple, address, GPS location, brief history of the temple, local priest family identified for it..
4. As promised, list of donors / sponsors for each temple/priest should be published
5. Quarterly report being emailed to all donor members
6. Along with the same mission, Swaminathan suggested Temple Renovation too, which is understandably put off the scope as of now.. Agreed. If renovation is Hardware, Veda Samrakshnam is software. Consider a parralel scope of Veda Samrakshanam in all such temples and identify a Veda Scholar who can impart Veda teaching. I am sure the ‘software’ will attract higher blessings and necessary resources will arrive on its own for hardware..
7. Please act fast and initiate action points and proceed. Let it be a humble and small beginning.. The reach will spread as we progress.
Best Regards
Om Sri Sai Ram / Hari Om / Radhe Krishna / On Nama Shivaya / Jai Shree Ram / Muruga Sharanam
Ramalingam Balaji
Sri Sai Tapovanam, Coimbatore
PH : 94876 42850
very interesting to now your suggestions are similar lines to what we currently doing.
1. Trust : Auditor is identified. Process yet to start.
2. Publish trustees : Not in the news paper (to avoid unwanted expenses; We publish in the site and face book groups. (Details : career, family, public life contributions, bramin society contribution. All photos will be publes ished except one)
3. http://www.nammakoil.com : Development underway.
4. yes : all details will be on the site.
5. Accounts : Not quaterly, it is monthly process. Each temple will get lead sponsor (out of 120 sponcers one can be a lead person); he connects the temple, priest activites, feedback, accounts auditing (external auditor kind of role) to make sure every thing is transparant.
6. Not in scope. The focus is only on covering more number of temples. God willing we will make it a people movement. It means, one family tree can support one temple on their own. They need not come to us for this work. One family (starting from Thatha (grand father) to grand children to support one temple on their own.
7. We asked for 100 days to start the project.
Separate mail is sent to you.
Regards
Admin
I am interested in the project. I can be a Lead sponsor if given a opportunity. I am S Chartered Accountant aged 59 now settled in Bangalore.
I am interested to join this group. Please let me know the formalities to be part of this noble initiative.
I would like to connect & contribute also influence others to contribute to this worthy societal cause which will help build a moral accountable society
Nice
So far I have not rec’d any response, or mail responding to my joining the project.Do inform me without fail. Thank u & awaiting yr mail.
I will join the project
I am interested and I want my friends and families to join. Kindly provide me the details.
I am happy to share my contribution for the maintenance oh temples Pl share the procedure
Also read abt a temple in Thanjavur which is in dilapidated condition, & all the surrounding streets taken over by Muslims & even roads renamed after Jinnah & others. Pl see to it too. My brother who was working in Vysya abt 20 years agoin Ananda Thandavam Puram,Mayavaram,then itself, used to say that houses are bought by Muslims at 1crore rupees.Shd prevent these at any cost.
Hi Team,
I would like to be in the namma koil project. Please share the details in my email address.
Thanks,
Madhan
Good Initiative by the team. Please inform us once you start the process.
Thanks
Kannan
I am happy to know this project,pl send me the details,once it is readys,for temple maintenance my best.
Nameste.
Thanks for the initiative. I will join this and spread this to my known and like minded contacts.
My hearty wishes. Willing to take part in it. It is our responsibility to establish the stand point of our Sanatana Dharma Acharya’s efforts. Kindly share me the details toy mail address.
Aiyer.vivek@gmail.com
Ian interested to enroll in Mobil project. Pls send details
great initiative. i am in coimbatore. my name is natarajan s. mobile.9842245057.i am serving PRICOL as its PR chief. i worked for LMW for 25 years as the PR chief.i have a vast net work and feel confident that this project can be taken up amongst brahmins in Coimbatore in a very elaborate way. My services to this noble cause can be counted upon.
i am also ready to be a sponsor. request please mail further details to start working on the project.
Jai Sai Ram.
sir,
mail sent to you (general mail and sponcor’s lead mail).
Regards
Admin
Dear Sir,
I am a vegetarian, non-Brahmin. Am I eligible to join this movement?
Thanks,
Palani
sir,
Our Thanks to you for the offer. We want to be transparent about our goals and activities.
1. We target bramins to contribute towards the serving the temple. Historically, Brahmins do the temple activities. But now, all of them moved out of their religious duty. It is their moral responsibility to maintain the temple properly. That is the reason, Namma Koil project is urging brahmins to pay the money for their religious duty. It is a brahmin association activity.
2. There is NO division or segment of people only can join us. We all (you and me) are believers of god and we all believe every day pooja needs to be performed on each and every temple. This is good for our culture and country.
3. We have already included your name and sent the mail.
Thanks for your support and helping hand.
The following mail is sent to all sponsors; now it is sent to you).
we will be interested. thanks for taking the initiative. Only questions is why the INR 1001/- limitation – can you not extend that to say 5K or 10K? Not asking this for tax, but there are people who can do those amounts.
Sir,
Thanks for your mail. We want to collect Rs. 1001 only per person.
1. This will make more number of people to contribute.
2. Equal status to all. x number of sponsors and Y amount of contribution (easy to submit accounts).
3. Want to make this as our community movement. (one family tree – Grand father – Grand son – can support one temple without any outsider intervention).
4. More money will bring more problems sir.
Regards
Admin.
well stated. we understand your concern. is it possible that a wife and husband can contribute to two different temples? just curious.
Sir, each family member is individual for this scheme. So they can contribute separately. We do not want to accept more than Rs. 1001 from one individual. The spread is important than the amount. Thanks.
Dear sir,
So far I have not received any reply from. You sir, regarding the Namma Koil Project. How the proceedings are going? As My grand daughter’s birthday is coming in Vaikasi, I would like to join without fail early. Pl do I form thro mail or phone.
Thanking you,
Yours,
Alamein(9790740515)
Sir,
Kindly let me know the details.
I am very much interested in contribution. Please send the complete details.
Namaskaram sir. I am willing to join in your project. Please provide me the details. I will also involve my friends n relatives in this. Best wishes for this project to be huge success.
I want to enroll. My number is 9890893522.
Hello, Its a great honor to be part of this noble cause. Our family would like to actively participate in this cause. Our Details are:
Geetha Balaji
kavsathya@gmail.com
Pl let us know how we can join in this project and contribute both financially as well as physically.. Regards.. Geetha balaji
I would like to join the project.Fot identification of the temples, existing resources of various matams, temples, Hindu religious and charitable trusts etc.may be used, as locating them on our own may be a stupendous task.
Please correct the name as Vaidyanathan
I already expressed my wish to participate and have received a mail also from you.
Great initiative. Looking forward to early start and quick ramp up.
Very good initiative. This will help our next generation. One suggestion please remove the Brahmin word from the title. Otherwise non- Brahmins will hesitate to join in this good cause. Hope this is not for only Brahmins but for all Tamils.🙏
sir, this issue is answered in the past comments. We urge brahmins to contribute. We are willing to serve to all other who are interested. Please check our messages in the same page.
I am interested.pls send details
Kudos to this initiative sir. My name Rajkumar, smartha hailed from u mayavaram. Settled in Chennai. Kindly include me. Rajkumar, rajamsdn@gmail.com. mobile : 7200166766
Good initiative, would like to join the project. Please let us know how to join.
Thank God for the initiative. I will, by the Grace of Lord Ganapathy and Lord Subramanya, participate in this holy movement by sponsoring in the name of every member of my family. That way, I believe, Rs.1001. limit can be exceeded a little within my abilities. Thanks very much.
We do not want to increase the limit by individuals. We look for all contributors are same. No rich or no poor man here. It is god’s work and we are all in the same level. However, thanks for your offer.
Sir,I am yet to know when and how to join. For me, a layman, can you please guide how, when and where to join?
Chandrasekaran
I like to join an contribute nd make my friends and relatives to join
we wish to participate.kindly help us.
Dear Admin,
Namaste. Wonderful project would like to join.
Thank you
With regards
Pichulakshmi Thyagarajan
Please inform the bank details. I shall remit the amount.
I am ready to contribute Rs.1001 . I request to include my name in this project. It is not possible for me to visit my Gmail and hence reply your acceptance through my whatsup number 9176287776
Nice initiative. Wish to join. Please include my name also.
Excellent initiative. Wish to join. Please include my name also.
earliest action to remit contributions is requested
Sir, we look for 100 days to start the project. we are in the progress. 1. All 7 trustees are from diffeent places. 2. need to finalazie auditor and legal formalities and technical infrastructure. We will be completing it in 40-50 days time.
Please add me in this namma koil project my email id is Iswaraalaya@yahoo.com
Ushasrinivasan
Kindly keep us informed the progress of MISSION since number of friends & relatives have expressed their willingness to join this MISSION
Amazing initiative. If we know the location of the temples, then we can certainly visit. Please keep us posted. Looking forward to joining this movement as soon as it commences.
Good initiative.
Pl send us or mail details further to take up as we are very much interested.
Please let me know how to enrol for Namma Kovil project
மிகவும் நல்ல செய்தி. கொஞ்சம் தாமதமாக தெரிய வந்துள்ளது. நம்ம கோவில்களின் பட்டியல் எங்களுக்கு அனுப்புவீர்களா. கட்டாயமாக இந்த செய்தியை அனைத்து ப்ராஹ்மணர்களுக்கும் தெரிய ப்படுத்த வேண்டும்.
I am eagerly waiting for launch of the project.I had already gave my willingness to join the project.Please intimate me the current status of the project.
I am interested in joining. Give me necessary contact details
please let us know the progress of OUR MISSION
please let us know the progress
I have already joined and checking this page periodically, waiting for the announcement. Has it started officially? How do we locate the temples that need help?
Thanks,
Sir
I would like to contribute pls send me details
Great effort. I would like to be a part of the contributors. Please include my name also.
Best wishes.
Thiagarajan
Cell 9894468700
Coimbatore
Good cause and initiative. Kindly allow me to join you.
I would like to contribute for nammakovil project. How to send money?
Can you confirm the status of projects ca
I will also can join with you.
Kumaran3221@gmail.com
I have just taken VRS from MNC senior level. I am ready to take administration position of any temple in Chennai at free of cost. Or any devices in Chennai office.
G.Ragothaman.
Very very good project
I wish to join and how to communicate
Kindly reply
I AM RESIDING IN COIMBATORE I WOULD LIKE TO CONTRIBUTE FOR NAMMA KOIL PROJECT. KINDLY SEND ME THE DETAILS
Sir,
I would like to be a part of this projecy ,please sent me dtails.
regards
M.venugopal
I WOULD LIKE TO BE A PART OF THE PROJECT
REGARDS
Very good. I too like to join.
Sir,
I am awaiting to hear from you to make payment for the “Our Temple Project ” in my name as well as my 2 sons name & grand child too. Pl let me hear from you,as it is already more than 9 months since the announcement of the project.
A district wise assessment of required temples can be made & one by one, temples can be made viable under the project. Might be some people may be interested in taking up the temples around their native place or their preferred deities.. So that a initial start can be made & progress can be made in the right direction & we too can have more clarity & clear vision by operating the scheme & making a wonderful change, as well as a bit of peace & satisfaction to many who participate in the Unique Scheme.
Awaiting to hear from u at the earliest,
Yours,
Alamelu
9790740515.
Well done.we appreciate your intentions and interest.
I am interested. Please share necessary details
Please share details
We are into old temple renovations and restoration.we have done almost 30 projects in Tamilnadu from 1999. We have an authorised and registered trust with Pan no.
Currently we are renovating an ancient temple near Nagapattinam.if people can help in this we welcome it.we have a line of projects in hand.we do it with utmost sincerity and never gone of advertising.
GOOD INITIATIVE. SEND THE DETAILS HOW TO SEND THE AMOUNT
I have tried thrice to send some amount for the siva temple at Tirunelveli.but could not succeed.I have already informed admin team. Pl advise how to sendthe moneym
It is a good project and I am interested to get started.. but I am unable to know how I do that. Hence ok guide me correctly so that I remit the amount.
Sairam.
Also may I know whether I could donate for a longer period , say , for 3 or 5 yrs?
And how to you /expect think the sponsors remember to send every year to keep the income to the priest unhindered?
It will be a huge task to keep track of the existing donors every year, year after year. So what I suggest is , collect for a longer time and be assured that the priest salary is protected for that many years at least. No doubt there will be new donors willing to participate, but in the initial years it will be difficult . The message has to be spread by the present donors to create an awareness to build an ever increasing number of people.
Kindly ponder over the suggestion.
Regards
Sir, We do not want to collect more money with fetch more problems
As far as, I hope we are moving in right path.Still I have a small doubt. By Gods grace if everything goes on well and once local people started visiting temple, and income increased slowly, it should not fall under Govt’s hand.There will certainly a local politician will clinch the opportunity to make a function like Aadi velli or Vaikunda Ekadasi etc., etc.,Please take advice from lawyer in this regard also. Thanks.
time only can tell this sir. we will cross the bridge when it comes
I am living in NAIROBI, KENYA with my son. I dont have net banking facility. If I am provided with the Payee’s name, address etc I can send a cheque.
Thank you
I want to donate any Perumal koil. Give me the list.
Very great initiative. i have already subscribed. Thanks to the team for doing this.
I am willing to send money. Can you please give the details of the trust, place, Details of trustees, their contact numbers and Modeus operandy of the monthly payment.On getting the details, I will try to enroll my friends and relatives.
R.Krishnamoorthy.
If God is happy the place will be happy.If God is to be happy the priest should be happy and involved.The initiative to sponsor livingexpenses for priest through archana on select days with fixed amount from sponsor is good. U have enrolled and suggested temple. We should also take steps to increase daily footfalls by public and priest should remain in the temple to do pujas in atleast three to four kalams daily.
Dear Sir, I would like to participate in this project. please advise on how to contribute.
Thanks
Suresh Natarajan