மரியாதைக்கு உரிய அம்மா MS சுப்புலக்ஷ்மி & கணவர் சதாசிவம் ஐயர்

Ms-Sadasivam

Facebook Posting – 1

நண்பர்கள் அனைவரின் கவனத்திற்கு …

இந்த படத்தை கவனியுங்கள்  நம் அன்பிற்கும் மரியாதைக்கு உரிய அம்மா மிஸ் சுப்புலக்ஷ்மி தன் கணவர் சதாசிவம் ஐயர் அவர்களுடன் இருக்கும் புகைப்படம்.

நன்கு கவனியுங்கள். நமது சமுதாயத்தின் மிக பெரிய சவாலுக்கு தீர்வு இந்த படத்தில் இருக்குகிறது.  புரிந்தவர்கள் கண்டிப்பாக உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.  உங்கள் கருத்துக்களை வைத்து மட்டுமே நாம் அடுத்த நகர்வை தீர்மானிக்க முடியும்

புரிந்தாலும் புரியாவிட்டாலும் கண்டிப்பாக ஷேர் செய்யவும்.

இது குறித்து நீண்ட பதிவு விரைவில் .

Face Book Posting – 2

நேற்றைய பதிவின் தொடர்ச்சி …

நம் அன்பிற்கும் மரியாதிக்குமுரிய அம்மா MS சுப்புலக்ஷ்மி தன் கணவர் சதாசிவம் ஐயர் அவர்களுடன் இருக்கும் புகைப்படதை வெளியீட்டு இருத்தோம்.

திருமதி MS சுப்புலக்ஷ்மி அவர்களின் தந்தை சுப்ரமணிய ஐயர், அவரின் தாய் சண்முகவடிவர் அம்மாள்.   ஆகவே சுப்புலக்ஷ்மி அவர்களை Half Brahmin  அல்லது One Parent Bramin என்று அழைக்கலாம்.  (இவை இரண்டும் சரியான / மரியாதைக்குரிய வார்த்தைகளா என்று ஒரு குழப்பம் உள்ளது.  சரியான வார்த்தையை Suggest  செய்ய வேண்டுகிறோம்)  இப்போதைக்கு இந்த இரண்டு வார்த்தைகளையும் பயன்படுத்துகிறோம்.

சமீபத்தில் பிராமின் மேட்ரிமோனி சேவை நடத்துபவரை சந்திக்க நேர்ந்தது.  கலப்பு மணம் செய்த நமது குலத்தை சேர்த்தவர்கள் தம் குழந்தைகளை மீண்டும்  ப்ராமண குடும்பத்தில் திருமணபந்தம் வைத்து கொள்ள விரும்புகின்றனர் என்று தெரிவித்தார்.   இது நமது குலத்தின் மிக முக்கிய பிரச்சனையான திருமணமாகாத இளைஜர் பிரச்சனைக்கு ஓரளவு தீர்வு தரும்.

நமது குழுவில் இந்த விஷயம் பலவாறு விவாதிக்கப்பட்டது.  நாம் மேற்கண்ட Half Brahmin  அல்லது One Parent Bramin  ஒரு தளம் அமைத்தால் திருமண பந்தம் ஏற்படுவதற்கு வழி செய்யும்.  இது குறித்த விவாதத்தை உங்கள் முன் வைக்கிறோம்.  உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

Introduction to BrahminsForSociety.com (website and Facebook Group) இது நமக்கான தளம்.  நம் சமூகத்தை பாதிக்கின்றவற்றை பற்றி  / தீர்வுகளை பற்றியும் தீவிரமாக விவாதிக்கும் களம்.  நமது சமுகத்துக்கு நீண்ட கால நன்மை பயக்கும் மாறுதல்களை முன் வைக்கும் களம்.  உங்கள் பங்களிப்பை கேட்கும் களம்.

Read More in our site :

(1). ஏன் நாம் இட ஒதுக்கீட்டை ஆதரிக்க வேண்டும் – ஒரு பார்வை

(2) அனைவரும் அர்ச்சகர் ஆவதை நாம் ஏன் முன் எடுக்க வேண்டும்  – ஒரு ஆய்வு

(3) நான் ஆரியானா ?  – ஒரு பதில்

(4) பிராமண வெறுப்பின் அடித்தளம் என்ன?  அதை குறைப்பது எப்படி? – நம் எதிர்கால சந்ததியருக்கு செய்ய வேண்டிய கடமை பற்றிய ஒரு பார்வை

(5) Career guidance / Entrepreneur  Trainings / Our community needs & Wishes and Great contributors from our community, Serious Reading etc

Stay Connected….

  1. Click https://www.facebook.com/groups/323175998120886/ or Face Book search for BrahminsForSociety.com  – Click Join
  2. After approval from admin; Notification (Under Adi Sankara picture) and click “ALL POSTS”

We publish only one article per day. Please spend daily 5 minutes and read all our articles.  Discuss issue with the group friends.

Moto:  One simple action/help to community is better than 100000 empty words;  Seek help and Offer Help.

நன்றி
Admin
BrahminsForSociety.com

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *