Category Archives: Category – நான் ஆரியனா?
Nan Ariyana
என் முப்பாட்டனுக்கும், அவனுக்கு முந்தய தலைமுறைக்கும் “ஆரியன்” என்ற ஒரு இன ம் தமிழகத்தில் இருக்கிறது! “பிராமணர்கள் ஆரியர்கள்” என்ற வாதம் தெரியாது. ஆரிய என்றால் குணம்; திராவிட என்றால் இடம். ஸ்ரீராமபிரானை ஆரிய – (உயர்ந்த) என்ற பொருளில் சொல்லுகிறது கம்பராமாயணம்; திரவிட என்பது நாம் வசிக்கும் பகுதியின் பெயர் (தெற்கு பாரதம்). ஆதி சங்கரரை “திராவிட சிசு” என வரலாறு அழைத்தது.