Category Archives: Leaders of Tamil Nadu

கப்பலோட்டிய இந்தியன் – ஒரு தமிழன்

சிதம்பரம் பிள்ளை 1893ல் இந்திய நாட்டின் சுதந்திரப்போரில் ஈடுபட அவருக்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர்கள் சிலர்..,ஒன்று சுவாமி விவேகானந்தரின் எழுத்துக்கள், மற்றொருவர் மராட்டி சிங்கம் லோகமான்ய பாலகங்காரதிலகர்.

கொடிகாத்த குமரன்

காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்துக்கு ஆதரவாக, காவல்துறை தடையை மீறி ஆர்பாட்டம் நடந்தது. இதற்கு தலைமையேற்று ஆர்வமுடன் அணி வகுத்துச் சென்றான் அந்த இளைஞன்.

காமராஜர் – படிக்காத மேதை

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) வந்த கதை

கனரக கொதிகலன் தொழிற்சாலை என்ற மிகுமின் அழுத்த சக்தி மூலம் செயல்படும் ஒரு மாபெரும் தொழிற்சாலையை இந்தியாவில் நிர்மாணித்து தர ஒரு செக் நாட்டு நிறுவனம் முன்வந்தது. இதை தமிழகத்தில் தொடங்க, மத்திய அரசிடம் ஒப்புதல் வாங்கி வந்தார் காமராஜ். மத்திய அரசு துறை அதிகாரிகளும், செக்நாட்டு தொழில் முனைவர்களும் இணைந்து தமிழகத்தில் பொருத்தமான இடம் தேடி வலம் வந்தனர்.

கக்கன் என்றொரு வைரக்கல்

உலக வரலாறிலேயே உயர்திரு கக்கன் போன்ற நேர்மை நாணயத்திற்க்கு உதாரணமான அமைச்சரை பார்ப்பது கடினம். தமிழக வரலாற்றில் உயர் திரு கக்கன் அவர்கள் ஒரு வைரகல்.
உயர் திரு.கக்கன் போன்ற நாணயமான அரசியல்வாதி இந்திய அரசியல் கட்சிகள் எதிலும் கிடையாது .

வணக்கத்துக்குரிய கிருபானந்த வாரியார்

சுவாரஸ்யமான, எளிய நடையில் ஆன்மிகக் கருத்துகளை பரப்பிய திருமுருக கிருபானந்த வாரியார் (Kirupanandha Variyar) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 25). அவரைப் பற்றிய அரிய முத்துகள் பத்து: