Category Archives: Analysis / Serious Reading

Lesson From “Mersal

We pray god that none of our Brotherin criticize others based on their Religion / Cast because we know the pain of it.   We could see few of us write / speak in public (media) and attack others based on their religion and cast.   Remember, we are creating new enemies for our community.  We have enough enemies in TN.  Let’s not create new ones.

You have every right to follow any policy / party / movement.  You have every right to argue for your view point.  But when you attack your opponent do not target his cast.

அனிதா மரணமும் / நமது கைகளில் பூசப்படும் ரத்த கரையும்

blood in hand 2இது கடும் மன வேதனையில் எழுதப்படுகிறது.  அநியாயமாக ஒரு சிறு பெண்ணின் மரணம் நடைபெறுகையில், அந்த ரத்த கறையை நம் குலத்தின் மீது தடவ நடக்கும் முயற்சியை எதிர்த்து மனசாட்சி உள்ளவர்களுக்காக எழுத படுகிறது.

பதிவு 1 :  அனிதா விக்கான நமது அஞ்சலி.

 

ஒரு மகளை, சகோதரியை, அற்புதமான படிப்பாளியை இழந்து தவிக்கும் உன் குடுப்பதாரின் ஈடு செய்யமுடியாத இழப்பின் வருத்தத்தில் BraminsForSociety   பங்குகொள்கிறது.  அனிதாவின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரதிக்கிறோம்.

பிராமண எதிர்ப்பின் கரணம் என்ன ?

jayamohan

பிராமணவெறுப்பின் அரசியல் பின்னணி: இங்கே பிராமண வெறுப்பு எதனால் உருவாக்கப்பட்டது? அதன் பண்பாட்டு அடித்தளம்தான் என்ன? சங்ககாலம் முதல் நாம் காணும் தமிழகப் பண்பாட்டு மோதல் என்பது தமிழர் x வடுகர் என்பதுதான். [வடுகர் என்றால் தெலுஙகர், கன்னடர். கிருஷ்ணைக்கும் கோதாவரிக்கும் நடுவே உள்ள வேசரநாட்டைச் சேர்ந்தவர்கள்] கோதாவரி கிருஷ்ணா படுகையில் இருந்து மக்கள் இங்கே குடியேறிக்கொண்டே இருந்திருக்கிறார்கள்.அதை இங்குள்ளவர்கள் எதிர்த்துப்போராடி தோற்றபடியே இருந்தனர் உண்மையில் இருபது நூற்றாண்டாக தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் வடுகர்களே. தமிழக வரலாற்றில் தமிழ்மன்னர்கள் ஆண்டகாலம் மொத்தமாகவே முந்நூறு வருடம் இருக்காது. தமிழக ஆட்சியை வடுகர்களிடமிருந்தே வெள்ளையர் கைப்பற்றினர். அதன்பின்னரும் அவர்களையே ஜமீன்தார்களாக வைத்திருந்தனர். வெள்ளையரின் ஊழியர்களாக இருந்த

புரோகிதர் வழக்கை

 

Corporate Iyer

மேற்கண்ட இந்த படத்தை நமது BraminsForSociety.Com Face Book Groupல் பதிவிட்டிருந்தோம். கடும் வாத பிரதி வாதங்கள் நடந்தன.  அதை அடுத்து …..

ஒடுக்கப்படுகிறார்களா பிராமணர்கள்?

பத்ரி சேஷாத்ரி பிராமணர்கள் தமிழகத்தில் நடத்தப்படும் விதம் பற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் எழுதிய கட்டுரை இணையத்தில் கடும் விமர்சனத்திற்குள்ளாகியது என்றார்கள். முக்கியமான சில எதிர்வினைகளை மட்டும் தேர்ந்து அளிக்கும்படி சொன்னேன். தொலைபேசியில் நான் சொன்ன கருத்துக்களை எழுதியே ஆகவேண்டும் என்று அரங்கசாமி சொன்னார்.

தடம் மாறும் தடம்

தொ.பரமசிவன். தமிழ்ப் பண்பாட்டியலின் ஆய்வு முகம் என்ற ஆறிமுகத்தோடு ஒரு பேட்டி  “தடம்” பத்திரிகையில்:

“சிறுதெய்வக் கோயில்கள் மெள்ள பிராமணியத்துக்குள்ளும் ஆகம விதிகளுக்குள்ளும் உட்செரிக்கப்படும் இன்றையச் சூழலை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“பெரு தெய்வ நெறி, சிறு தெய்வ நெறியை விழுங்கப்பார்க்கிறது என்பது உண்மைதான். ஆனால், அவற்றால் சிறு தெய்வங்களை முழுமையாக விழுங்க முடியாது.

Big Boss – ஒரு சமூகம் நான்கு முகங்கள்

Big Boss 4 faces

ஒரு சமூகம் நான்கு முகம்

பிக் பாஸ் – ஒரு பார்வை

விளையாட்டு / கலாச்சாரம் / கலை / மொழி / பொருளாதாரம் / அரசியல் போன்றவற்றில் ஒட்டு மொத்த நாட்டுக்கு எது நல்லதோ அதுவே சரி.  இவற்றில் சாதி / குலம் / மதம் போன்றவற்றுக்கு இடம் இல்லை என்பது நமது கருத்து.  பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு விளையாட்டு போட்டி. அது பற்றி ஒரு குலத்தின் பார்வையில் எழுத கூடாது.

ஒரு வங்கி – ஒரு சமூகம் – ஜெயித்த கதை

nadar storyசில நிறுவனங்கள் சில தனிப்பட்ட பிஸினஸ்மேன்களையும், சில பிஸினஸ்மேன்கள் சில தனிப்பட்ட நிறுவனங்களையும் தொடங்கி பெரிய வெற்றி கண்டிருக்கலாம். ஆனால், ஒரு சமுதாயத்தையே வெற்றி அடையச் செய்யும் பெருமை ஒரு நிறுவனத்திற்கு உண்டு எனில், அது வங்கி போன்ற சமூக நிறுவனமாகவே இருக்க முடியும்.

பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியி லேயே வணிகத்தில் ஈடுபடத் தொடங்கினார்கள் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தென் பகுதியில் கிடைத்த பனை பொருட்கள், வெல்லம் போன்றவற்றை வண்டிகளில் ஏற்றி, தமிழகத்தின்