Category Archives: Books
ஜெயகாந்தன் – ஒரு அனுபவம்
திரு ஈ வே ரா முன்னிலையில் பேசியது – ஜெயகாந்தன்
1959-ல் என்று நினைக்கிறேன். திருச்சி தமிழ் எழுத்தாளர் சங்க மாநாட்டில் என்னைச் சொற்பொழிவாற்ற அழைத்திருந்தார்கள். திரு ஈ வே ரா மாநாட்டின் திறப்பாளர். திரு. டி.எம். நாராயணசாமி பிள்ளை மாநாட்டின் தலைவர். அவரைப் பற்றி எனக்கு அதற்கு முன்னால் ஒன்றும் தெரியாது. அண்ணாமலை சர்வ கலாசாலையின் முன்னாள் வைஸ் சான்ஸலர் என்று பின்னால் அறிந்து கொண்டேன். அவர் பார்வைக்கு நல்ல வைதிகராகக் காணப்பட்டார். நெற்றியில் திருமண் அணிந்திருந்தார். இந்த மாநாட்டை முன்னின்று நடத்தியதில் முக்கியப் பொறுப்புப் பெற்றிருந்தவர் திரு. அ.வெ.ரா. கிருஷ்ணசாமி ரெட்டியார். அவர் ஆத்திகர்; சைவர்.
மாநாடு தேவர் ஹாலில் நடைபெற்றது. பிராமணர்களும் தேசிய அரசியல் உணர்வு
வயதில் இளையவரை குருவாக ஏற்ற மதுரகவி ஆழ்வார்!
வைணவர்களுக்கு பெருமாள்தான் சகலமும். அவரைக் கொண்டாடுவதும் சீராட்டுவதுமாகவே தங்கள் வாழ்வை பயனுள்ளதாக அமைத்துக்கொள்வார்கள். ஆழ்வார்களுக்கு பகவானிடம் அப்படி ஒரு பிரேமை!
பன்னிருஆழ்வார்களில் நம்மாழ்வாருக்கு சிறப்பான இடமுண்டு. ஶ்ரீவைஷ்ணவத்தில் பெருமாள், தாயார் ஆகியோருக்கு அடுத்தபடியாகப் போற்றப்பெறுபவர் விஷ்வக்சேனர் ஆவார். அவரே நாமெல்லாம் உய்யும்படியாக இந்த மண்ணுலகில் நம்மாழ்வாராக அவதரித்தார்.
ஆழ்வார்கள்ஓர் எளிய அறிமுகம்
அறிமுகம்
முதலில் ஆழ்வார் என்கிற சொல்லுக்கு என்ன பொருள் என்று பார்ப்போம்.
புகவானின் குணங்களில் ஆழ்ந்து ஈடுபடுபவர்களை ஆழ்வார்கள் என்று சொல்வார்கள். பகவான் வி~;னுவாகத்தான் இருக்க வேண்டும் என்று இல்லை. எதிலும் தீவிரமாக ஆழவார்களை ஆழ்வார் என்று அழைக்கலாம். துக்கத்தில், துயரத்தில், சந்தோ~த்தில் ஆழ்வாரும் உண்டு. ஏ.கே.ராமானுஐன் ஆழ்வார் பாடல்களில் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த புத்தகத்துக்கு Hymns for the Drowning ன்று பெயர் வைத்தார். வெள்ளத்தில் மூழ்குபவர்களுக்கான பாடல்கள் என்று வெள்ளம் என்றால் பக்தி வெள்ளம்.