Category Archives: Analysis / Serious Reading

Thuglak Dt 7-4-2021 Page 18 EWS 10% Reservation Tamil nadu

#EWS_Reservation_TamilNadu

Thuglak Dt 7-4-2021 Page 18  on : Economically Weaker Section (10%) Reservation

பொதுப்பிரிவினரில் பொருளாதாரரீதியில் பின் தங்கியவர்களுக்கான கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10% இடஒதுக்கீடு  தமிழ்நாட்டில் அமுல்படுத்தப்படவில்லை.   பல கட்சிகள்  இந்த  இடஒதுக்கீட்டை எதிர்க்கின்றனர்.  அவர்களின்  வாதங்களைப் பார்க்கலாம்.

வாதம்-1: பொதுப்பிரிவு 31%அதில் பெருமளவு இதர சமூகத்தினர் பெறுகின்றனர்அதுவே போதும்.  

உண்மை:   NEET Exam (2018) முடிவுகள்.    1829 மருத்துவ இடங்கள்  69% இடஒதுக்கீட்டின்படி  ஒதுக்கப்படுகின்றன. மீதி உள்ள  823  இடங்கள்  (31%)   பொதுப்பிரிவில் உள்ளன. இந்தப் பொதுப்பிரிவில் பெற்றவர்களின் இடங்களின் எண்ணிக்கை கீழே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

FC- 211; BC-424; MBC-97; BC-Muslim – 44; SC-36; SCA- 1 – Total 823

Request to Tamil Nadu Government

Help need / Help Needed / Help Needed – Urgent Help needed

Dear friends, we have only one day left.  Tomorrow All party meeting will be conducted to decide the 10% quota for OC category people.  One segment completely oppose it and another segment yet to take decision.  This following solution may be suitable for everyone. The solution needs to reach huge number of people.   PLEASE SHARE.

#10percent_Reservation_FOR_OC

தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள் :

வருகின்ற 8ம் தேதி, அனைத்து கட்சி கூட்டத்தில்  10% சதவீத இட ஒதுக்கீடு தமிழக அரசு எடுக்க வேண்டிய நிலை பற்றி எண்களின் விண்ணப்பம்.

திமுக 10% இட ஒதுக்கீட்டை கண்டிப்பாக எதிர்க்கும். அவர்கள் பிராமணர்கள் 10% முழுவதையும் கைப்பற்ற்றுவார்கள் என்ற எண்ணத்தில் இதை எதிர்ப்பார்கள். அவர்கள் அதிகம் எதிர்க்கட்டும்.

தமிழகத்தில் OC Category சேர்த்தவர்கள் 20% வரை இருக்கலாம். நமது நிலை அவர்கள் ஆதரவை முழுவதும் பெறுவதுடன், தற்போதைய இட ஒதுக்கீடு பெரும் பிரிவினறும் ஒப்புக்கொள்ளும் ஒரு நிலையை எடுக்கவேண்டும்.

10% reservation – God’s gift

10% இட ஒதுக்கீடு – நம் பார்வை?

மோடி தலைமையிலான மத்திய அரசு OC CATEGERY உள்ளவர்களில் ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீட்டை கடந்த வருடம் அறிவித்தது. இந்திய அளவில் அனைத்து மாநிலங்களும் இந்த இட ஒதுக்கீட்டை அமுல் செய்ய ஆரம்பித்து உள்ளன.
தமிழ் நாட்டில் முக்கிய காட்சிகள் இந்த இட ஒதுக்கீட்டை எதிர்க்கின்றனர். அதாவது தமிழ் நாட்டில் அ பிரிவில் உள்ள ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு அமுல் செய்ய பட மாட்டாது. இது தான் எதார்த்த நிலை.

New reservation system – For and Against arguments

Complete argument and counter argument on new reservation system.  Please share.

 

What is the new system / law changes on the reservation?

The portion of the government jobs are reserved for SC&ST and OBC cast.  It will continue.  There is a additional 10% of seats are reserved for poor in OC’s.  This is the recent change by Modi government.

Article from Sudeshi Magazine

ஒரு கதை ரொம்பநாளாக ஒட்டப்பட்டு கொண்டிருக்கிறது.  பிராமணன் பிரமனின் முகத்தில் இருந்து பிறந்தான்; சூத்திரன் காலில் இருந்து பிறந்தான் …..இப்படி சொல்வது இந்து மதம் (புருஷ சூத்திரத்தில் வரும் ஒரு செய்யுள்).  அந்த ஸ்லோகத்தின் பொருள் என்ன என்று சுதேசி பத்திரிகையில் வந்த ஒரு கட்டுரையை பகிர்கிறோம்.  (நமது  குறிப்பையும்  படித்து விட வேண்டுகிறோம்)

x-x-x-x-x-x-x

பிராமணன் தலையில் பிறந்தான்; சத்திரியன் தோளில் பிறந்தான்; வைஷியன் தொடையில் பிறந்தான்; சூத்திரன் பாதத்தில் பிறந்தான்! -இப்படித்தான் சமஸ்கிருதம் தெரியாத நாத்திகர்கள் வேதங்களை தூற்றுகின்றனர்

உண்மை என்ன?

அடிமையா நீ

சிறப்பு பதிவு:

தலைப்பு : அடிமையா நீ :

நீட் எழுதும் தமிழக மாணவர்களை “நீ ராஜஸ்தானுக்கு போ; ஒட்டகத்தில் போய் தேர்வு எழுது” என்று மத்திய தேர்வு ஆணையம் கூறுகிறது.  தமிழகம் முழுதும் கண்டனம்.  5000 பேருக்கு மேல் கேரளம் செல்ல வேண்டும்.  1000 பேருக்கு மேல் ராஜஸ்தான்.

பிராமண வெறுப்பு 2017 – எதிர் கொள்ளும் வியூகங்கள்

நேற்றைய பதிவின் தொரடர்ச்சி :
பிராமண எதிர்ப்பு மேலோங்க திரு ராஜா எவ்விதம் காரணமாகிறார் என்று நீண்ட பதிவை வெளியிட்டிருந்தோம். 25 இக்கும் மேற்பட்ட நம் குழுக்களில் விவாதம் நடந்தது. ஒரு மோசமான வார்த்தை கூட பயன்படுத்த படவில்லை. நம்கருத்தை தீவிரமாக எதிர்த்தவர்கள் கூட, தங்கள் எதிர்ப்பை வெகு நாகரிகமாக பதிவு செய்திருந்தார்கள். வந்தனம்.
x-x-x-x-x-x-x
8-மார்ச்-2017
பல இடங்களில் பிராமணர்கள் தாக்க படும் சம்பவங்கள் நடந்தன. எவருக்கும் தெரியாது போனது மீனின் அழுகை குரல். 15 வயது சிறுவன் முதல் 78 வயது பெரியவர் வரை பொது இடங்களில் மிக கேவலமாக நடத்தபட்டிருக்கிறார்கள் / தாக்க

பிராமண வெறுப்பு 2017 – பதிவு 1

 

ஒரு சரித்திரம் :
ஈ வே ரா – சிலை உடைப்பும் – விளைவுகளும்

2007 ம் ஆண்டு, இந்து மக்கள் கட்சி அமைப்பினர் என்று கூறப்பட்ட சிலரால் ஸ்ரீரங்கம் ஈ வே ரா சிலை உடைக்கப்பட்டது. அவர்கள் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து தமிழகம் முழுதும் பிராமணர்கள், குறிப்பாக அர்ச்சர்கர்கள் பல இடங்களில் தாக்க பட்டனர். மேற்கு மாம்பலத்தில் நடந்த தாக்குதலில் 65 வயது முதியவர் கை உடைந்தது. தாக்குதல்களை கண்டித்து சாலை மறியல் செய்யப்பட்டது. தாக்குதல் நடத்திய அனைவரும் கைது செய்யபட்டு அன்று மாலையே விடுவிக்கப்பட்டனர். ஆனால் தமிழகம் முழுவதும் எழுந்த மக்கள் எதிர்ப்பு வன்முறை பரவாமல் தடுத்தது

கடந்த ஒரு ஆண்டு – பிராமண எதிர்ப்பு – பதிவு – II

விடை தெரிய வேண்டிய கேள்விகள் :  நமது எதிர்கால தலைமுறையின் வாழ்க்கையை பாதிக்கும் கேள்விகள்.  இதை படிப்பவர்கள் அவசர பட்டு எதிர்வினை ஆற்ற வேண்டாம்.  நமது சமூக பற்றை வெளிப்படுத்த கோபமான வார்த்தைகள் எந்த விதத்திலும் பயன் படாது.  இது உங்கள் யோசனைக்கு மட்டும்:  விவாதங்களை முன் வைய்யுங்கள் :  தனி நபர் தாக்குதலை அல்ல.

 

சுப்பிரமணி மாமாவும் சித்திரகுப்தனும்

சுப்பிரமணி மாமாவும் சித்திரகுப்தனும் :

சுப்பிரமணி மாமா – ஒரு தீவிர பிராமண அபிமானி. அவரின் 18 வயதில் Reservation Quota வினால் அவருக்கு கல்லுரி சீட் கிடைக்காமல் போனது. அதிலிருந்து அவருக்கு இட ஓதுக்கீடு பற்றி ஒரு தீவிரமான அபிப்ராயம் தோன்றி விட்டது.

-x-x-x-x-x