Category Archives: Start-Ur-Business
அறம் செய்ய விரும்பு
நம் பதிவுகளில் நாம் நம்முடைய குலத்தவர் வியாபாரம் செய்யவேண்டிய அவசியம் குறித்து அதிகம் பகிர்கிறோம். நாம் ” Entrepreneurship” பயிற்சி கொடுக்கிறோம். நம்முடைய இன்றைய தேவை “Brahmin Angle Investors” “Business Consultants” என பல கனவுகளை விதைக்கிறோம். வெற்றி பெற்ற கதைகளை அளிக்கிறோம். நம்முடைய இன்றைய தேவை 10000 Startup’s.
நம்மை பார்த்து அடிக்கடி கேட்கப்படும் கேள்வி: தோல் / இரும்பு வணிகத்தில் இஸ்லாமியர் இருக்கிறார்கள். மளிகை மற்றும் கடைகளை நாடார் சமூகத்தவர் நடத்துகிறார்கள். அதனால் அவர்கள் தொழில் செய்வது நடக்க கூடியது. நமக்கு என என்ன இருக்கிறது. நம் இயல்புக்கு வியாபாரம் ஒத்து வருமா?
Story of Software Developer
if you are 35+ working employee, it is must read article.
Today: Ragavan, 46, senior manager from Xyz Inc, got his current month salary and got 3 months advance salary as severance package. His 18 years stint in Xyz Inc, ends today. Ragavan refused to attend farewell party and sent the Bye mail to few of his close friends.
எப்படி ஆரம்பிக்கலாம் Business – சொல்லி கொடுக்கும் ஒரு பயிற்சியாளர்
சிற்பம் செய்பவர் / ஓவியம் தீட்டுபவர் / எழுத்தாளர், கவிஜர் என சில பேரின் வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க தோன்றும். இந்த வரிசையில் “தொழில் முனைவோரை உருவாக்குபவர்” என்பதையும் சேர்க்கலாம். ஹரி பாஸ்கர் சந்திப்போம் வாருங்கள்.
ஹரி பாஸ்கர் ஒல்லியாக இருக்கிறார். பளிச் என சிரிக்கிறார். நாம் சுலபமாக அவரை கவனிக்காது கடந்து விடுவோம். ஆனால் பேச பேச ஆணித்தரமாய் நம் மூளையை ஆக்ரமிக்கிறார். தமிழும் ஆங்கிலமும் கலந்த வார்த்தை பிரயோகம். மணி பிரவாள நடையாய் அருவி போல் வார்த்தை கொடுக்கிறது. அனுபவம் தெறிக்கிறது.
Business Book Review – பிஸினஸ் சைக்காலஜி – சதிஷ் கிருஷ்ணமூர்த்தி
நீங்க இளிச்சவாயனா சார்?
உங்கள முகத்தைக் கண்ணாடியில் பார்த்திருக்கிறீர்களா?
உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால் பல சமயங்களில் பலர் முகத்தில் இளிச்சவாயன் என்று எழுதியிருக்கிறதோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு!
Tuition Center
நமது குலம் மிகச்சிறந்த தொழில் அதிபர்களை சமூகத்துக்கு அளித்திருக்கிறது. TVS, Simpson, India Cements, TTK என்று பெரிய அளவிலும் மற்றும் நடுத்தர தொழில் முனைவோரையும் கொடுத்திருக்கிறது. நமது குலத்தவர்கள் சென்ற தலைமுறையில் ஓட்டல் நடத்துபவர்களின் முன்னிலையில் இருந்தார்கள். காப்பி கொட்டை விளையாத கும்பகோணத்தில் அதற்கு என்றே பிராண்ட் டை உருவாக்கினார்கள். மருத்துவதுறை, தொழில்துறை என பல தொழில் முனைவோரை நமது குலம் உருவாக்கியிருக்கிறது.